• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசியல் நாகரிகமோ, அறமோ அதிமுகவுக்கு இருந்ததே இல்ல... சி.வி. சண்முகத்தை வெளுத்த கனிமொழி..!!

    சி.வி. சண்முகம் நடிகை குறித்து பேசியதற்கு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Tue, 17 Mar 2026 17:18:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanimozhi

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்ட "உங்க கனவை சொல்லுங்க" திட்டம், தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 1.91 கோடி குடும்பங்களை நேரடியாக அணுகி, அவர்களின் தனிப்பட்ட கனவுகள், எதிர்கால எதிர்பார்ப்புகள், தேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த கருத்துகளை சேகரிக்கும் ஒரு பெரிய அளவிலான மக்கள் தொடர்பு முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 50,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று சிறப்பு படிவங்களை நிரப்பி, மொபைல் செயலி மூலம் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்துவமான "கனவு அட்டை" வழங்கப்பட்டு, அதன் மூலம் கோரிக்கைகளின் நிலையை இணையதளத்தில் தெரிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் மக்களின் பெரும்பாலான கனவுகளை நிறைவேற்றுவதற்கு திராவிட மாடல் அரசு பாடுபடும் என முதலமைச்சர் உறுதியளித்தார். இந்த திட்டத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சனம் செய்து பேசி இருந்தார். அப்போது தனக்கு நயன்தாரா வேண்டும்., அதனை முதல்வர் நிறைவேற்றுவாரா என்று நக்கலாக பேசி இருந்தார்.

    cv shanmugam

    அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது. தான் பேசியதற்கு சி.வி. சண்முகம் வருத்தம் தெரிவித்த நிலையில், பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக கூறி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டித்துள்ளார். அரசியல் நாகரிகமும், அடிப்படை அறமோ அதிமுகவினருக்கு இருந்ததே இல்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். நடிகை குறித்து சி.வி ஷண்முகம் பேசி இருந்த நிலையில் கனிமொழி கண்டனம் தெரிவித்தார். சிவி சண்முகத்தின் அருவருக்கத்தக்க பேச்சுக்கு எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பது வீண் என்று கூறினார். 

    இதையும் படிங்க: நேற்று ஏன் வரல? குற்றவாளிகள் எங்கே? கனிமொழியிடம் கிராம மக்கள் ஆவேசம்..!

    கனிமொழியின் கண்டன பதிவில், “அரசியல் நாகரிகமோ, அடிப்படை அறமோ அதிமுகவினருக்கு என்றும் இருந்ததில்லை. அதனால், பெண்களை இழிவு படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் தனது கட்சியைச் சார்ந்த இந்த நபரின் அருவருக்கத்தக்கப் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பது வீண்”. என்று தெரிவித்து உள்ளார். 

    இதையும் படிங்க: தோளோடு தோள் நின்ற மகத்தான போராளி... நல்லக்கண்ணு மறைவுக்கு MP கனிமொழி இரங்கல்..!!

    மேலும் படிங்க
    யாருடன் கூட்டணி?... முக்கிய முடிவெடுத்த ராமதாஸ்... அறிவிப்பு குறித்து ஜி.கே.மணி சொன்ன அதிரடி தகவல்...!

    யாருடன் கூட்டணி?... முக்கிய முடிவெடுத்த ராமதாஸ்... அறிவிப்பு குறித்து ஜி.கே.மணி சொன்ன அதிரடி தகவல்...!

    அரசியல்
    அன்பு எங்களுடன்... திருமணம் மோடியுடன்! மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே அடித்த கலகலப்பான ஜோக்!

    அன்பு எங்களுடன்... திருமணம் மோடியுடன்! மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே அடித்த கலகலப்பான ஜோக்!

    இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் கரூர் விவகாரம்... ஆதாரத்துடன் விஜயை லாக் செய்த சிபிஐ... கிலியான கில்லி நாயகன்...!

    விஸ்வரூபம் எடுக்கும் கரூர் விவகாரம்... ஆதாரத்துடன் விஜயை லாக் செய்த சிபிஐ... கிலியான கில்லி நாயகன்...!

    அரசியல்
    பணநாயகத்தை வீழ்த்த நிதி தாருங்கள்! 2026 தேர்தலுக்காக சீமான் உருக்கமான வேண்டுகோள்!

    பணநாயகத்தை வீழ்த்த நிதி தாருங்கள்! 2026 தேர்தலுக்காக சீமான் உருக்கமான வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    காரில் கருகிய குடும்பம்... காட்டுக்குள் வைத்து பெற்றோரே செய்த பயங்கரம்... வெளிவந்தது திடுக்கிடும் உண்மை...!

    காரில் கருகிய குடும்பம்... காட்டுக்குள் வைத்து பெற்றோரே செய்த பயங்கரம்... வெளிவந்தது திடுக்கிடும் உண்மை...!

    தமிழ்நாடு
    நம்மளோட தலைமையில்தான் ஆட்சி! இஃப்தார் விருந்தில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்!

    நம்மளோட தலைமையில்தான் ஆட்சி! இஃப்தார் விருந்தில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share