• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறியுள்ளது, தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 03 Jun 2026 17:46:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK leader RB Udhayakumar slams CM Vijay's TVK government over rising crimes against children in Tamil Nadu.

    தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை; மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல, புதிய பொய்க்கால் குதிரை அரசு அமைந்து ஒரு மாதம் முடிவடையும் நிலையிலும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பது கண்டு தமிழக மக்கள் கொதித்தெழுந்துள்ளனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், கழகப் புரட்சித் தலைவி பேரவைச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தவெக அரசைச் சாடி மிகக் கடுமையான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தமிழகத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான, குறிப்பாகக் பிஞ்சுப் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த அதிரடி அறிக்கையின் முழு விவரம் வருமாறு கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 6 வயது குழந்தை முதல் 80 வயது பாட்டி வரை உள்ள பெண்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள். ஆனால், தற்போதைய புதிய ஆட்சியில் 3 வயது பெண் குழந்தையைக்கூடச் சீரழிக்கும் விவரிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளன. ஓரிரு நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 3 வயது மற்றும் 12 வயது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவம் கேட்போர் மனதை உறைபனி வேதனைக்குள்ளாக்கியுள்ளது. கொடுமையிலும் கொடுமையாக, பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்கொடுமைகளில் சிலவற்றில் ஆளும் கட்சியினரே ஈடுபட்டுள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

    cmvijay

    தொடர்ந்து தமிழகத்தில் நிகழ்ந்த அடுக்கடுக்கான குற்றச் சம்பவங்களை அனல் பறக்கப் பட்டியலிட்ட அவர், தூத்துக்குடி அருகே த.வெ.க. நிர்வாகிகளால் இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்து நகை பறிப்பு, மதுரை திருமங்கலத்தில் 13 வயது சிறுமி நான்கு சிறுவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அவலம், கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிப் படுகொலை செய்யப்பட்டது எனத் தமிழ்நாடே தற்பொழுது குற்ற பூமியாக மாறியுள்ளது. ஆனால், இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய முதலமைச்சரோ அதைப்பற்றிக் கவலைப்படாமல் சினிமா வசனங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார். ஓரிரு நாட்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் திரு. விஜய், எங்கள் மீது நாலுகால் பாய்ச்சல் காட்டியிருப்பது அவரது தகுதியையும், தரத்தையும் மட்டுமே உணர்த்துகிறது என்று சாடினார்.

    இதையும் படிங்க: இதல்லவா விசுவாசம்..!! என் மகனுக்கு TVK-னு தான் பேரு வெப்பேன்..!! தவெக எம்.எல்.ஏ சுவாரசிய தகவல்..!!

    பொதுவாக இளைஞர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய படிப்பு, அவற்றை அடைவதற்கான வழிமுறைகள், பெரியவர்களை மதித்தல் போன்றவைகளுக்கு வழிகாட்ட வேண்டிய முதலமைச்சர், போகாத ஊருக்கு வழிகாட்டும் வேலையைத் தற்பொழுது நடத்திக்கொண்டிருப்பது வெட்கக்கேடான ஒன்றாகும். இதனால் ஒரு தலைமுறையே பாழாகும் சூழ்நிலை தற்போதைய ஆட்சியாளர்களால் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஒவ்வொரு பெற்றோர்களின் மனதிலும் எழுந்துள்ளது. முடிந்தால் இளைய சமுதாயத்தினரை இந்த அரசு நல்வழிப்படுத்தும் பணிகளில் இதய சுத்தியோடு ஈடுபட வேண்டும். தவறினால் தமிழ் சமுதாயம் இந்த ஆட்சியாளர்களையும், ஆட்சியைப் பின்னால் இருந்து வழிநடத்துபவர்களையும் ஒருபோதும் மன்னிக்காது என்று ஆர்.பி.உதயகுமார் தனது அறிக்கையில் தவெக அரசுக்கு மிக உறைப்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    மேலும் படிங்க
    பிரதமர் மோடி - அண்ணாமலை சந்திப்பு முடிந்தது!  நாளை சென்னை பயணம்! தனிக்கட்சியா? பாஜகவா? எகிறும் எதிர்பார்ப்பு!

    பிரதமர் மோடி - அண்ணாமலை சந்திப்பு முடிந்தது! நாளை சென்னை பயணம்! தனிக்கட்சியா? பாஜகவா? எகிறும் எதிர்பார்ப்பு!

    அரசியல்
    20 கோடி பார்வைகளை கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்..!! கென் கருணாஸின் ‘யூத்’ படத்திற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்..!

    20 கோடி பார்வைகளை கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்..!! கென் கருணாஸின் ‘யூத்’ படத்திற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்..!

    சினிமா
    பள்ளி திறந்த முதல் நாளே பயங்கரம்... திருவண்ணாமலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... அலறியடித்துக்கொண்டு ஓடிய மாணவர்கள்...!

    பள்ளி திறந்த முதல் நாளே பயங்கரம்... திருவண்ணாமலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... அலறியடித்துக்கொண்டு ஓடிய மாணவர்கள்...!

    தமிழ்நாடு
    அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை! புதிய கட்சி துவக்கம் குறித்து நயினார் நாகேந்திரன் நச் பதில்!

    அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை! புதிய கட்சி துவக்கம் குறித்து நயினார் நாகேந்திரன் நச் பதில்!

    அரசியல்
    “பாஜக ஒரு செத்த பிணம்... எத்தனை முறை முயன்றாலும்...” - அண்ணாமலையை கடுமையாக விளாசிய கே.பாலாகிருஷ்ணன்...!

    “பாஜக ஒரு செத்த பிணம்... எத்தனை முறை முயன்றாலும்...” - அண்ணாமலையை கடுமையாக விளாசிய கே.பாலாகிருஷ்ணன்...!

    அரசியல்
    சகோதரர் அண்ணாமலைக்கு வாழ்த்துகள்... திமுகவுக்கு ஷாக் கொடுத்த துரை வைகோ...!

    சகோதரர் அண்ணாமலைக்கு வாழ்த்துகள்... திமுகவுக்கு ஷாக் கொடுத்த துரை வைகோ...!

    அரசியல்

    செய்திகள்

    பிரதமர் மோடி - அண்ணாமலை சந்திப்பு முடிந்தது!  நாளை சென்னை பயணம்! தனிக்கட்சியா? பாஜகவா? எகிறும் எதிர்பார்ப்பு!

    பிரதமர் மோடி - அண்ணாமலை சந்திப்பு முடிந்தது! நாளை சென்னை பயணம்! தனிக்கட்சியா? பாஜகவா? எகிறும் எதிர்பார்ப்பு!

    அரசியல்
    பள்ளி திறந்த முதல் நாளே பயங்கரம்... திருவண்ணாமலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... அலறியடித்துக்கொண்டு ஓடிய மாணவர்கள்...!

    பள்ளி திறந்த முதல் நாளே பயங்கரம்... திருவண்ணாமலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... அலறியடித்துக்கொண்டு ஓடிய மாணவர்கள்...!

    தமிழ்நாடு
    அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை! புதிய கட்சி துவக்கம் குறித்து நயினார் நாகேந்திரன் நச் பதில்!

    அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை! புதிய கட்சி துவக்கம் குறித்து நயினார் நாகேந்திரன் நச் பதில்!

    அரசியல்
    “பாஜக ஒரு செத்த பிணம்... எத்தனை முறை முயன்றாலும்...” - அண்ணாமலையை கடுமையாக விளாசிய கே.பாலாகிருஷ்ணன்...!

    “பாஜக ஒரு செத்த பிணம்... எத்தனை முறை முயன்றாலும்...” - அண்ணாமலையை கடுமையாக விளாசிய கே.பாலாகிருஷ்ணன்...!

    அரசியல்
    சகோதரர் அண்ணாமலைக்கு வாழ்த்துகள்... திமுகவுக்கு ஷாக் கொடுத்த துரை வைகோ...!

    சகோதரர் அண்ணாமலைக்கு வாழ்த்துகள்... திமுகவுக்கு ஷாக் கொடுத்த துரை வைகோ...!

    அரசியல்
    கர்நாடக முதலமைச்சரின் செயலராக தமிழர் நியமனம்! யார் இந்த ராஜேந்திர சோழன்!

    கர்நாடக முதலமைச்சரின் செயலராக தமிழர் நியமனம்! யார் இந்த ராஜேந்திர சோழன்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share