• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பணி நியமன முறைகேடு! அமைச்சர் நேருவுக்கு சிக்கல்! அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் அதிமுக எம்.பி!!

    நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை என லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக, அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
    Author By Pandian Fri, 27 Feb 2026 10:55:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK MP Inbadurai Files Contempt Case Against TN Vigilance Dept for Ignoring HC Order in ₹1020 Crore Cash-for-Jobs Scam Involving Minister KN Nehru!

    தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் (MAWS Department) ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை (ED) கடந்த 2025 அக்டோபரில் தமிழக டி.ஜி.பி.க்கு 232 பக்க ஆவணங்களுடன் கடிதம் அனுப்பியது. 

    இதில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு லஞ்சம் பெறப்பட்டதாகவும், டெண்டர்களில் 7.5-10% கமிஷன் வசூலிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இத்துறை அமைச்சர் கே.என். நேரு பொறுப்பு வகிக்கிறார்.

    இந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அதிமுக ராஜ்யசபா எம்.பி. ஐ.எஸ். இன்பதுரை மற்றும் மதுரை ஆதிநாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    இதையும் படிங்க: ஹைகோர்ட்டே உத்தரவு போட்டாச்சு! அப்புறமும் ஏன் கேஸ் போடல? அமைச்சர் நேரு மீது வழக்குபதிவு செய்யாதது ஏன்? வெடிக்கும் சர்ச்சை!

    கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்து, "அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை உடனே வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உறுதியான உத்தரவு பிறப்பித்தது.

    CashForJobs

    ஆனால், உத்தரவு பிறப்பித்து ஒரு வாரத்துக்கும் மேலாகியும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்யவில்லை. இதையடுத்து பிப்ரவரி 26-ம் தேதி நீதிமன்றத்தில் இன்பதுரை தரப்பில் வழக்கறிஞர் எஸ். தமிழ்செல்வன் ஆஜராகி, "நீதிமன்ற உத்தரவை மீறி நடவடிக்கை எடுக்கவில்லை" என முறையிட்டார்.

    நீதிபதிகள், "தனி அவமதிப்பு மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என கூறினர். உடனடியாக இன்பதுரை சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு (Contempt of Court) தாக்கல் செய்யப்பட்டது.

    மனுவில் கூறப்பட்டுள்ளவை:

    • நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த கோரி பிப்ரவரி 25-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம் அனுப்பினேன். ஆனாலும் நடவடிக்கை இல்லை.
    • அரசியல் செல்வாக்கால் அமைச்சர் நேரு துறையில் நடந்த ஊழலை மறைக்க முயற்சி நடக்கிறது.
    • லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் (பொறுப்பு) ஏ.டி. துரைகுமார் உள்ளிட்ட அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.
    • நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை உறுதி செய்ய வேண்டும்.

    இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அதிமுக தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இதையும் படிங்க: ஹைகோர்ட்டே உத்தரவு போட்டாச்சு! அப்புறமும் ஏன் கேஸ் போடல? அமைச்சர் நேரு மீது வழக்குபதிவு செய்யாதது ஏன்? வெடிக்கும் சர்ச்சை!

    மேலும் படிங்க
    போலீஸ் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமரா..!! சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து கண்காணிப்பு.. மார்ச் 23-க்கு விசாரணை தள்ளிவைப்பு..!!

    போலீஸ் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமரா..!! சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து கண்காணிப்பு.. மார்ச் 23-க்கு விசாரணை தள்ளிவைப்பு..!!

    இந்தியா
    மோசமான ஆபாச படங்கள்.. நடிகைகள் தான் டார்கெட்..! இதற்கு என்ன செய்யபோகிறது அரசாங்கம்.. நடிகை அனுபமா ஆவேசம்..!

    மோசமான ஆபாச படங்கள்.. நடிகைகள் தான் டார்கெட்..! இதற்கு என்ன செய்யபோகிறது அரசாங்கம்.. நடிகை அனுபமா ஆவேசம்..!

    சினிமா
    நீயெல்லாம் செத்தவன்தான்... கல்லறை கல்லும் காரித் துப்பும்..! OPS- ஐ விளாசிய வளர்மதி..!!

    நீயெல்லாம் செத்தவன்தான்... கல்லறை கல்லும் காரித் துப்பும்..! OPS- ஐ விளாசிய வளர்மதி..!!

    தமிழ்நாடு
    கழுத்தை நெறிக்கும் பணமோசடி வழக்கு!  பிடியை இறுக்கும் அமலாகக்த்துறை! அனில் அம்பானி ஆஜர்!

    கழுத்தை நெறிக்கும் பணமோசடி வழக்கு! பிடியை இறுக்கும் அமலாகக்த்துறை! அனில் அம்பானி ஆஜர்!

    இந்தியா
    திருப்பதி கோவிலில் நடிகர் ராகவா லாரன்ஸ்..! சாமி தரிசனம் செய்து.. ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி..!

    திருப்பதி கோவிலில் நடிகர் ராகவா லாரன்ஸ்..! சாமி தரிசனம் செய்து.. ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி..!

    சினிமா
    இஸ்ரேல் பயணம் சக்சஸ்! நாடு திரும்பினார் மோடி! இன்று அதிகாலை தாயகம் வந்தடைந்தார்!!

    இஸ்ரேல் பயணம் சக்சஸ்! நாடு திரும்பினார் மோடி! இன்று அதிகாலை தாயகம் வந்தடைந்தார்!!

    இந்தியா

    செய்திகள்

    போலீஸ் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமரா..!! சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து கண்காணிப்பு.. மார்ச் 23-க்கு விசாரணை தள்ளிவைப்பு..!!

    போலீஸ் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமரா..!! சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து கண்காணிப்பு.. மார்ச் 23-க்கு விசாரணை தள்ளிவைப்பு..!!

    இந்தியா
    நீயெல்லாம் செத்தவன்தான்... கல்லறை கல்லும் காரித் துப்பும்..! OPS- ஐ விளாசிய வளர்மதி..!!

    நீயெல்லாம் செத்தவன்தான்... கல்லறை கல்லும் காரித் துப்பும்..! OPS- ஐ விளாசிய வளர்மதி..!!

    தமிழ்நாடு
    கழுத்தை நெறிக்கும் பணமோசடி வழக்கு!  பிடியை இறுக்கும் அமலாகக்த்துறை! அனில் அம்பானி ஆஜர்!

    கழுத்தை நெறிக்கும் பணமோசடி வழக்கு! பிடியை இறுக்கும் அமலாகக்த்துறை! அனில் அம்பானி ஆஜர்!

    இந்தியா
    இஸ்ரேல் பயணம் சக்சஸ்! நாடு திரும்பினார் மோடி! இன்று அதிகாலை தாயகம் வந்தடைந்தார்!!

    இஸ்ரேல் பயணம் சக்சஸ்! நாடு திரும்பினார் மோடி! இன்று அதிகாலை தாயகம் வந்தடைந்தார்!!

    இந்தியா
    ரொம்ப தப்பான முடிவு... திமுகவில் OPS... சசிகலா கடும் அதிருப்தி..!!

    ரொம்ப தப்பான முடிவு... திமுகவில் OPS... சசிகலா கடும் அதிருப்தி..!!

    தமிழ்நாடு
    ஓபிஎஸ் எடுத்தது தவறான முடிவு! மக்கள் ஏற்க மாட்டார்கள்!! ஓபிஎஸ் ஆதரவாலர்கள் தவெகவில் இணைகிறோம்! புது ட்விஸ்டு!

    ஓபிஎஸ் எடுத்தது தவறான முடிவு! மக்கள் ஏற்க மாட்டார்கள்!! ஓபிஎஸ் ஆதரவாலர்கள் தவெகவில் இணைகிறோம்! புது ட்விஸ்டு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share