• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "வேதனையா இருக்கு"..!! தாயை இழந்து வாடும் அஜித்...! உருக்கமாக முதல்வர் விஜய் இரங்கல்..!!

    நடிகர் அஜித்குமாரின் தாயார் மரணமடைந்த நிலையில் முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 30 May 2026 12:16:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ajith mother vijay

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், 'தல' 'AK' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி இன்று காலை சென்னையில் உயிரிழந்தார். இந்தச் செய்தி தமிழ் திரையுலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் துக்க அலை பரவியுள்ள நிலையில், பல முன்னணி திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பாலவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் வயது சார்ந்த உடல்நலக் குறைவு காரணமாக மோகினி மணி காலமானார். நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவரது உடல்நிலை இன்று காலை திடீரென மோசமடைந்தது. மருத்துவர்கள் அவரை உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினர். அஜித் குமாரின் தந்தை பி.எஸ். மணி 2023 மார்ச் மாதம் காலமானதற்குப் பிறகு, மோகினி மணி தனிமையிலும், உடல்நலக் குறைவிலும் வாழ்ந்து வந்தார். இந்த இழப்பு அஜித் குடும்பத்திற்கு இரட்டிப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Ajith mother

    தாயாரின் மரண செய்தி கிடைத்ததும், துபாயில் தனிப்பட்ட பயணத்தில் இருந்த அஜித் குமார் உடனடியாக சென்னைக்குப் புறப்பட்டார். இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் அவர் சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் மூத்த சகோதரர் அனுப் குமார் மற்றும் இளைய சகோதரர் அனில் குமார் ஏற்கெனவே சென்னையில் இருந்து குடும்பத்தினருடன் இணைந்து இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தினர் அனைவரும் இல்லத்தில் திரண்டு, துக்கத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

    இதையும் படிங்க: "ஒரு ரூபாய் கொடுத்தாச்சு... மீதியை பிறகு தர்றேன்"... சீட்டுக்கு பேரம்...வைரலாகும் தவெக நிர்வாகி ஆடியோ..!!

    இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அருமை நண்பர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என்றும் அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் எனவும் தெரிவித்தார். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: குதிரை பேரும் பேசியது யார்? - இபிஎஸை டைரக்ட்டா பொளந்தெடுத்த செங்கோட்டையன்...!

    மேலும் படிங்க
    துக்கத்தில் நிற்கும் “நண்பர் அஜித்”... ஆறுதல் கூற ஓடோடி வந்த முதலமைச்சர் விஜய்... ஏ.கே. தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி...!

    துக்கத்தில் நிற்கும் “நண்பர் அஜித்”... ஆறுதல் கூற ஓடோடி வந்த முதலமைச்சர் விஜய்... ஏ.கே. தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி...!

    அரசியல்
    நான் சிரிக்கவா, அழவா?... கேரளாவையே உலுக்கிய பகீர் குற்றச்சாட்டு... சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்த சி.எம். சதீசன்...!

    நான் சிரிக்கவா, அழவா?... கேரளாவையே உலுக்கிய பகீர் குற்றச்சாட்டு... சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்த சி.எம். சதீசன்...!

    அரசியல்
    மீண்டும் தலை தூக்கும் கந்துவட்டி கொடுமை; ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை...!

    மீண்டும் தலை தூக்கும் கந்துவட்டி கொடுமை; ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை...!

    தமிழ்நாடு
    கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டம்... சி.எம். விஜய் -  பிரதமர் மோடி மீட்டிங் பின்னணியை உடைத்த தவெக அமைச்சர்...!

    கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டம்... சி.எம். விஜய் - பிரதமர் மோடி மீட்டிங் பின்னணியை உடைத்த தவெக அமைச்சர்...!

    தமிழ்நாடு
    தொடரும்  அதிரடி... இன்று 5 மாவட்ட ஆட்சியர்கள் திடீர் மாற்றம்... யார் யார் தெரியுமா?

    தொடரும்  அதிரடி... இன்று 5 மாவட்ட ஆட்சியர்கள் திடீர் மாற்றம்... யார் யார் தெரியுமா?

    அரசியல்
    கோவில் நிலங்கள் குறித்து அதிரடி உத்தரவு: ஜூனுக்குள் முழு அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் ரமேஷ் ஆர்டர்!

    கோவில் நிலங்கள் குறித்து அதிரடி உத்தரவு: ஜூனுக்குள் முழு அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் ரமேஷ் ஆர்டர்!

    அரசியல்

    செய்திகள்

    தலைக்கேறிய மதுபோதை! வீடுபுகுந்து பாலியல் தொல்லை!! வடமாநில இளைஞரை அடித்தே கொன்ற மக்கள்!

    தலைக்கேறிய மதுபோதை! வீடுபுகுந்து பாலியல் தொல்லை!! வடமாநில இளைஞரை அடித்தே கொன்ற மக்கள்!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share