• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஐந்து பேருக்கு அனுமதி அளித்தால் வழக்கு முடிப்பு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அதிரடி!

    நீதிமன்றம் அடையாளம் காட்டும் குறிப்பிட்ட ஐந்து நபர்களை மட்டும் மலை உச்சிக்கு சென்று முறைப்படி பூஜை செய்ய அனுமதித்தால்  வழக்கை முடித்து வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 02 Mar 2026 16:14:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Allow 5 Persons for Pooja: Justice G.R. Swaminathan Proposes Compromise on Thirupparankundram Row.

    மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது மற்றும் அங்குள்ள தீபத்தூண் அருகே பூஜை செய்வது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று மிக முக்கியமான இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், நீதிமன்றம் குறிப்பிடும் ஐந்து நபர்களை மட்டும் மலை உச்சிக்குச் சென்று பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டால், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நான் முடித்து வைக்கிறேன் என தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.

    உயர்நீதிமன்றம்

    இது தொடர்பாக உரிய முடிவெடுத்து, நாளை மறுநாள் மாலை 4 மணிக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு! தீபத்தூண் சர்ச்சைக்கு பின் மதுரைக்கு வருகை!

    வழக்கின் அடுத்தகட்ட விசாரணையின் போது, மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்றும், ஆனால் மதுரை மாநகரக் காவல் ஆணையர் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த 2025 டிசம்பர் மாதம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இந்து அமைப்புகளுக்கும் அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் தீபம் ஏற்றப்பட்டது. இருப்பினும், அங்குத் தொடர்ந்து பூஜை செய்ய அனுமதி கோரித் தொடரப்பட்ட வழக்கிலேயே இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    நேற்றுதான் பிரதமர் நரேந்திர மோடி திருப்பரங்குன்றம் கோவிலில் தரிசனம் செய்துவிட்டுச் சென்ற நிலையில், இன்று நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த உத்தரவு ஆன்மீகத் தரப்பினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: பெஸ்ட் புதுச்சேரி கனவு நனவாகிறது.....₹2,700 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

    மேலும் படிங்க
    திமுக திட்டங்களை மறைத்தால் பதிலடி கொடுங்கள்! எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

    திமுக திட்டங்களை மறைத்தால் பதிலடி கொடுங்கள்! எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

    தமிழ்நாடு
    "பாலியல் குற்றவாளிகளை சுட்டு தள்ள வேண்டும்!" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசம்!

    "பாலியல் குற்றவாளிகளை சுட்டு தள்ள வேண்டும்!" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார்.. சிபிஐ விசாரணை கோரிய நயினார் நாகேந்திரன்!

    தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார்.. சிபிஐ விசாரணை கோரிய நயினார் நாகேந்திரன்!

    அரசியல்
    184 ஆண்டுகள் பழமையான சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு

    184 ஆண்டுகள் பழமையான சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு 'இருபாலர்' அந்தஸ்து வழங்கியது தமிழ்நாடு அரசு!

    தமிழ்நாடு
    "ரீல்ஸ் எடுப்பவர்கள் நாட்டை எப்படி வழிநடத்துவார்கள்?": முதல்வர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி!

    "ரீல்ஸ் எடுப்பவர்கள் நாட்டை எப்படி வழிநடத்துவார்கள்?": முதல்வர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி!

    தமிழ்நாடு
    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    இந்தியா

    செய்திகள்

    திமுக திட்டங்களை மறைத்தால் பதிலடி கொடுங்கள்! எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

    திமுக திட்டங்களை மறைத்தால் பதிலடி கொடுங்கள்! எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

    தமிழ்நாடு

    "பாலியல் குற்றவாளிகளை சுட்டு தள்ள வேண்டும்!" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார்.. சிபிஐ விசாரணை கோரிய நயினார் நாகேந்திரன்!

    தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார்.. சிபிஐ விசாரணை கோரிய நயினார் நாகேந்திரன்!

    அரசியல்
    184 ஆண்டுகள் பழமையான சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு 'இருபாலர்' அந்தஸ்து வழங்கியது தமிழ்நாடு அரசு!

    184 ஆண்டுகள் பழமையான சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு 'இருபாலர்' அந்தஸ்து வழங்கியது தமிழ்நாடு அரசு!

    தமிழ்நாடு
    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    இந்தியா

    "104°F வெப்பத்தில் தகிக்கும் தமிழகம்.. வெயிலின் தாக்கத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share