• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்து வளர்க்கும் காங்.,!! அமித் ஷா பகிரங்க குற்றச்சாட்டு!

    காங்கிரஸும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்து அவர்களை ஊக்குவிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
    Author By Pandian Sun, 26 Apr 2026 19:42:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Amit Shah Accuses Congress and TMC of Serving Biryani to Terrorists in West Bengal Poll Rally"

    மேற்கு வங்கம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்து ஊக்குவித்ததாக கடுமையாகக் குற்றம் சாட்டினார். அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து பயங்கரவாதத்துக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

    மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரசாரம் உச்சக்கட்டத்தில் உள்ளது. நாடியா மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அமித் ஷா, “மமதா பானர்ஜியும் காங்கிரஸும் ஆட்சியில் இருந்தபோது பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்து வரவேற்றனர். ஆனால் 2014ஆம் ஆண்டு மோடி ஆட்சி அமைந்ததும் நிலைமை மாறியது” என்றார்.

    அவர் மேலும் கூறுகையில், “உரி தாக்குதலுக்கு சர்ஜிகல் ஸ்ட்ரைக் மூலம் பதிலடி கொடுத்தோம். புல்வாமா தாக்குதலுக்கு வான்வழித் தாக்குதல் நடத்தினோம். பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்களை அழித்தோம். மோடி அரசு பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்கியுள்ளது. நக்சல் பிரச்னையிலும் நாட்டை விடுவித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அடுத்த டார்கெட் டெல்லி தான்!! மேற்கு வங்க வெற்றிக்கு பின் டெல்லியை கைப்பற்றுவேன் - மம்தா!

    amitshah

    மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு வாக்கு கேட்ட அமித் ஷா, “எங்களுக்கு அதிகாரம் கொடுங்கள். எல்லை வழியாக வரும் ஊடுருவல்காரர்களை ஒவ்வொருவராக விரட்டியடிப்போம். மமதா பானர்ஜி சிறப்பு தீவிர திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறார். அவருக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் – மமதாவின் காலம் முடிந்தது. மே 4ஆம் தேதி பாஜக ஆட்சி அமையும். முதல்வராக பாஜகவைச் சேர்ந்தவர் இருப்பார்” என்று உறுதியாகக் கூறினார்.

    மேலும், “மே 29ஆம் தேதி மேற்கு வங்கத்தின் மகள்கள், சகோதரிகள், தாய்மார்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு வந்து தாமரைச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். குண்டர்கள், ரெளடிகள் மே 29ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. வந்தால் மே 5ஆம் தேதி இரக்கம் காட்டப்படாது” என்று எச்சரித்தார்.

    இந்தப் பிரசார உரை மேற்கு வங்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் இறுதிக் கட்டத்தில் அமித் ஷாவின் இந்தக் கருத்துகள் பாஜகவுக்கு ஆதரவை அதிகரிக்கும் எனக் கட்சி நம்புகிறது.

    மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: மேற்குவங்க வரலாற்றில் புதிய நல்லாட்சி சகாப்தத்தின் துவக்கம்!! அதிகமான ஓட்டுப்பதிவு குறித்து அமித் ஷா பெருமிதம்!

    மேலும் படிங்க
    மீண்டும் போர் வெடித்தால் அது நீண்ட காலம் நீடிக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

    மீண்டும் போர் வெடித்தால் அது நீண்ட காலம் நீடிக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

    உலகம்
    சமயநல்லூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி படுகொலை..! பயங்கர சம்பவத்தின் பின்னணி..! SP தேவநாதன் விளக்கம்..!!

    சமயநல்லூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி படுகொலை..! பயங்கர சம்பவத்தின் பின்னணி..! SP தேவநாதன் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    அடியாத்தி..!! காரை விட ஆட்டோ பயணமே காஸ்ட்லி! தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த ஆட்டோ கட்டணம்!!

    அடியாத்தி..!! காரை விட ஆட்டோ பயணமே காஸ்ட்லி! தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த ஆட்டோ கட்டணம்!!

    தமிழ்நாடு
    மாலத்தீவில் இப்படியொரு கிளாமர் லுக்கில் சாரா அர்ஜுன்.!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

    மாலத்தீவில் இப்படியொரு கிளாமர் லுக்கில் சாரா அர்ஜுன்.!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

    சினிமா
    இந்திய கடற்படைக்கு அடுத்த தலைமுறை போர்க்கப்பல்கள்! 10 ஆண்டுகளில் 532 லட்சம் வேலைவாய்ப்புகள்! ராஜ்நாத் சிங் பெருமிதம்!

    இந்திய கடற்படைக்கு அடுத்த தலைமுறை போர்க்கப்பல்கள்! 10 ஆண்டுகளில் 532 லட்சம் வேலைவாய்ப்புகள்! ராஜ்நாத் சிங் பெருமிதம்!

    இந்தியா
    மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகரும் முரசு புயல்! ஆந்திரா, ஒடிசாவில் மீட்புக் குழுக்கள் தயார்!

    மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகரும் முரசு புயல்! ஆந்திரா, ஒடிசாவில் மீட்புக் குழுக்கள் தயார்!

    இந்தியா

    செய்திகள்

    மீண்டும் போர் வெடித்தால் அது நீண்ட காலம் நீடிக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

    மீண்டும் போர் வெடித்தால் அது நீண்ட காலம் நீடிக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

    உலகம்
    சமயநல்லூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி படுகொலை..! பயங்கர சம்பவத்தின் பின்னணி..! SP தேவநாதன் விளக்கம்..!!

    சமயநல்லூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி படுகொலை..! பயங்கர சம்பவத்தின் பின்னணி..! SP தேவநாதன் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    அடியாத்தி..!! காரை விட ஆட்டோ பயணமே காஸ்ட்லி! தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த ஆட்டோ கட்டணம்!!

    அடியாத்தி..!! காரை விட ஆட்டோ பயணமே காஸ்ட்லி! தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த ஆட்டோ கட்டணம்!!

    தமிழ்நாடு
    இந்திய கடற்படைக்கு அடுத்த தலைமுறை போர்க்கப்பல்கள்! 10 ஆண்டுகளில் 532 லட்சம் வேலைவாய்ப்புகள்! ராஜ்நாத் சிங் பெருமிதம்!

    இந்திய கடற்படைக்கு அடுத்த தலைமுறை போர்க்கப்பல்கள்! 10 ஆண்டுகளில் 532 லட்சம் வேலைவாய்ப்புகள்! ராஜ்நாத் சிங் பெருமிதம்!

    இந்தியா
    மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகரும் முரசு புயல்! ஆந்திரா, ஒடிசாவில் மீட்புக் குழுக்கள் தயார்!

    மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகரும் முரசு புயல்! ஆந்திரா, ஒடிசாவில் மீட்புக் குழுக்கள் தயார்!

    இந்தியா

    "எங்க வாழ்க்கைய காப்பாத்துங்க".! முதல்வரின் கான்வாயை மறித்து மனு.! புதுக்கோட்டையில் பரபரப்பு.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share