• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "அது என்னோட விருப்பம்...மிரட்டலாம் கூடாது".. டென்ஷனான சபாநயகர் அப்பாவு 

    அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகர் அப்பாவுவைப் பார்த்து மிரட்டல் தொனியில் பேசியதால் சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பு நிலவியது. 
    Author By Amaravathi Wed, 19 Mar 2025 12:34:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    amman arjunan appavu tension on Tn Assembly

    அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகர் அப்பாவுவைப் பார்த்து மிரட்டல் தொனியில் பேசியதால் சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பு நிலவியது. 

    appavu

    இன்றைய சட்டப்பேரவையில் நிகழ்வின் கேள்வி பதில் நேரத்தின் போது, புவனகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவான அருள்மொழி தேவன் கேள்வியை வாசிக்கத் தொடங்கினார். அப்போது அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் கூடுதல் நேரம் கேட்டு, அமர்ந்து கொண்டே சபாநாயகரைப் பார்த்து பேசியுள்ளார். இதனால் டென்ஷன் ஆன அப்பாவு, “அம்மன் அர்ஜுனன், நீங்க ஒரு ஆள் இல்ல. அதிமுகவில் மொத்தம் 66  பேர் இருக்கிறீங்க. இப்ப ரெண்டு நாளைக்குள் 66 பேருக்கும் துணை கேள்வி கொடுக்க முடியாது. உட்கார்ந்துகிட்டு இதெல்லாம் மிரட்டக்கூடாது. அது என் விருப்பம், உட்காருங்க. கேள்விக்கு தொடர்பு இருந்தால் தான் அனுமதி தருவேன்” என பேசினார். 

    இதையும் படிங்க: ஓஹோ... இதுக்குத்தான் அப்பாவு மேல தீர்மானமா?... அதிமுகவை அடித்து நொறுக்கிய மு.க.ஸ்டாலின் ...! 

    appavu

    தொடர்ந்து, ஆளுங்கட்சிக்கு ஒன்னு இங்க எதிர்கட்சிக்கு ஒன்னு தான் தந்துகிட்டு இருக்கிறோம். உங்க ஆள் தானே பேசுது. இல்ல இதை பற்றி டிஸ்கஷன் பண்ணக்கூடாது, உட்காருங்க. எல்லாரும் ஒரு கேள்விதான் துணை கேள்வி கேட்பாங்க, கேட்காத ஆட்கள் பார்த்து தான் கேள்வி கேட்க அனுமதி கொடுத்துட்டு இருக்கேன். அக்ரிகிருஷ்ணமூர்த்தி ரெண்டு தடவை கேட்டாரு, ஒருமுறை கொடுத்திருக்கு. அவரும் திரும்ப கொடுக்கவில்லை. யாரெல்லாம்இதுவரை கேட்காம இருக்காங்களோ அவங்கள பார்த்து தான் வாய்ப்பு கொடுத்துக்கிட்டு இருக்கோம். இதுல எந்த பாகுபாடும் கிடையாது. 

    appavu

    இது மாதிரி பேசினால் நான் நடவடிக்கை எடுப்பேன். இதுபற்றி பேசக்கூடாது, உட்கார்ந்துட்டும் பேசக்கூடாது கேள்வி பதில் வந்து ஒரு முறை வச்சு சரியா தான் போயிட்டு இருக்கு. எல்லாத்துலையுமே ஜனநாயக முறைப்படி சட்டப்படி விதிப்படி மரபு படிதான் எல்லாமே நடக்கிறது. தவிர யாருக்கும் ஆள் பார்த்து கொடுக்கல. இங்கு ஆளுங்கட்சிக்கு ஒரு துணை கேள்வி கொடுத்தால்,  அடுத்த கேள்வி எதிர்க்கட்சிதான் வருது. இதுல ஒரு ஆள் மட்டும் எனக்கு தரல, அப்படின்னு சொல்லி உட்கார்ந்துகிட்டு பேசுறது நாகரிகம் இல்லை. அதுவும் உட்கார்ந்து கொண்டு என்னை மிரட்டக்கூடாது என கடுப்புடன் கண்டித்தார். 
     
    இதையும் படிங்க: சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி.. ஆதரவு -63, எதிர்ப்பு - 154 வாக்குகள் பதிவாகின..!

    மேலும் படிங்க
    மீண்டும் இளையராஜா கச்சேரியில் எழுந்த சர்ச்சை..! ரசிகர்களின் திடீர் வாக்குவாதத்தால் பரபரப்பு..!

    மீண்டும் இளையராஜா கச்சேரியில் எழுந்த சர்ச்சை..! ரசிகர்களின் திடீர் வாக்குவாதத்தால் பரபரப்பு..!

    சினிமா
    அடம் பிடித்த இபிஎஸ்! இறங்கி வந்த பாஜக! தேர்தல் பொறுப்பாளர் நியமனத்தின் ரகசிய பின்னணி!

    அடம் பிடித்த இபிஎஸ்! இறங்கி வந்த பாஜக! தேர்தல் பொறுப்பாளர் நியமனத்தின் ரகசிய பின்னணி!

    அரசியல்
    திமுகவில் புது குழப்பம்!  தியாகராஜன் இருந்தவரை சூப்பர்! உதயநிதி மோசம்!

    திமுகவில் புது குழப்பம்! தியாகராஜன் இருந்தவரை சூப்பர்! உதயநிதி மோசம்!

    அரசியல்
    எனக்கு நீ வேண்டும்..! காதலனுக்கே சூனியம் வைத்த பிரபல நடிகை திவ்யங்கா திரிபாதி..!

    எனக்கு நீ வேண்டும்..! காதலனுக்கே சூனியம் வைத்த பிரபல நடிகை திவ்யங்கா திரிபாதி..!

    சினிமா
    வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? தேர்தல் பணி தரமா இருக்கணும்... திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஒன் டூ ஒன் ஆலோசனை...!

    வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? தேர்தல் பணி தரமா இருக்கணும்... திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஒன் டூ ஒன் ஆலோசனை...!

    தமிழ்நாடு
    #BREAKING: தொப்பூர் அருகே கோர விபத்து... நான்கு பேர் பலி... சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்கள்...!

    #BREAKING: தொப்பூர் அருகே கோர விபத்து... நான்கு பேர் பலி... சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்கள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அடம் பிடித்த இபிஎஸ்! இறங்கி வந்த பாஜக! தேர்தல் பொறுப்பாளர் நியமனத்தின் ரகசிய பின்னணி!

    அடம் பிடித்த இபிஎஸ்! இறங்கி வந்த பாஜக! தேர்தல் பொறுப்பாளர் நியமனத்தின் ரகசிய பின்னணி!

    அரசியல்
    திமுகவில் புது குழப்பம்!  தியாகராஜன் இருந்தவரை சூப்பர்! உதயநிதி மோசம்!

    திமுகவில் புது குழப்பம்! தியாகராஜன் இருந்தவரை சூப்பர்! உதயநிதி மோசம்!

    அரசியல்
    வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? தேர்தல் பணி தரமா இருக்கணும்... திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஒன் டூ ஒன் ஆலோசனை...!

    வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? தேர்தல் பணி தரமா இருக்கணும்... திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஒன் டூ ஒன் ஆலோசனை...!

    தமிழ்நாடு
    #BREAKING: தொப்பூர் அருகே கோர விபத்து... நான்கு பேர் பலி... சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்கள்...!

    #BREAKING: தொப்பூர் அருகே கோர விபத்து... நான்கு பேர் பலி... சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்கள்...!

    தமிழ்நாடு
    தனியா 40 சீட்டு எனக்கு கொடுங்க!! இளைஞரணிக்காக வரிந்து கட்டும் உதயநிதி! ஸ்டாலின் யோசனை!

    தனியா 40 சீட்டு எனக்கு கொடுங்க!! இளைஞரணிக்காக வரிந்து கட்டும் உதயநிதி! ஸ்டாலின் யோசனை!

    அரசியல்
    பிறந்தாச்சு மார்கழி..!! கோயில்களில் சிறப்பு பூஜை..!! பஜனை பாடி மக்கள் உற்சாகம்..!!

    பிறந்தாச்சு மார்கழி..!! கோயில்களில் சிறப்பு பூஜை..!! பஜனை பாடி மக்கள் உற்சாகம்..!!

    பக்தி

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share