• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த சிவப்பு நிற சூட்கேஸினால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மோப்ப நாய் உதவியுடன் சிஐஎஸ்எஃப் வீரர்கள் அதிரடிச் சோதனயில் ஈடுபட்டனர். 
    Author By Thenmozhi Kumar Thu, 19 Mar 2026 21:14:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bomb Threat Rumors Near VIP Arrival; CISF Clears Abandoned Red Suitcase.

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று மாலை கேட்பாரற்றுக் கிடந்த ஒரு மர்ம சூட்கேசால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு இருக்குமோ என்ற அச்சத்தில் பயணிகள் அலறியடித்து ஓடிய நிலையில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

     உள்நாட்டு விமான நிலையத்தின் டெர்மினல் ஒன் (A3) வருகைப் பகுதியில், பயணிகள் வெளியேறும் கேட் அருகே சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாகக் கேட்பாரற்றுக் கிடந்தது. பாதுகாப்புப் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் பலமுறை கேட்டும் யாரும் அதற்கு உரிமை கோரவில்லை.

    அதே சமயம், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவர் வெளியே வரவிருந்த அதே பகுதியில் இந்தச் சூட்கேஸ் இருந்ததால், அவரது உதவியாளர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது.

    இதையும் படிங்க: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு!

    உடனடியாக அந்தப் பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. பயணிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சிஐஎஸ்எஃப் வீரர்கள் அந்தச் சூட்கேஸைத் தீவிரமாகச் சோதித்தனர்.

    நீண்ட நேரச் சோதனைக்குப் பிறகு, அந்தச் சூட்கேஸில் வெடிபொருட்களோ அல்லது மர்மப் பொருட்களோ ஏதுமில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. யாரோ பயணி தவறுதலாக விட்டுச் சென்றது தெரியவந்ததையடுத்து, பயணிகள் நிம்மதியடைந்தனர். மீட்கப்பட்ட அந்தச் சூட்கேஸை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சென்னை விமான நிலைய அலுவலகத்தில் ஒப்படைத்தனர். சிசிடிவி காட்சிகள் மூலம் அதன் உரிமையாளரைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: சென்னை அருகே சிலிண்டர் வெடித்து விபத்து! இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் மரணம்...!

    மேலும் படிங்க
    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    சினிமா
    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    படம் எடுக்க காசு இல்ல.. கார் ரேஸ் வீடியோக்களை வைத்து நிதி திரட்ட முயற்சி..!! அஜித்தின் அடுத்த படத்துக்கு இப்படியொரு நிலைமையா..!

    படம் எடுக்க காசு இல்ல.. கார் ரேஸ் வீடியோக்களை வைத்து நிதி திரட்ட முயற்சி..!! அஜித்தின் அடுத்த படத்துக்கு இப்படியொரு நிலைமையா..!

    சினிமா
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா

    செய்திகள்

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா
    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில்  ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    தமிழ்நாடு
    ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!

    ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share