• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “டி.கே.சிவக்குமாரை பாருங்க... அந்த மாதிரி பண்ணுங்க...” - விஜய்க்கு அழுத்தம் கொடுக்கும் அன்புமணி ராமதாஸ்...!

    காவேரி பிரச்சனை அனைத்து கட்சி கூட்டத்தின் மூலம் அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 
    Author By Amaravathi Sat, 29 Aug 2026 09:43:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani ramadoss advice to cm vijay

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் , எம்.எல்.ஏவும் மனைவியுமான செளமியா அன்புமணி ஆகியோர் தங்கள் திருமண நாளை ஒட்டி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழஙகி வேத பண்டிதர்கள் மூலம் ஆசிர்வாதம் செய்து வைத்து தீர்த்த பிரசாதம் வழங்கினர்.

    பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் 100 நாள் ஆட்சியை நிறைவு செய்துள்ள தவெக அரசு குறித்து பேசுகையில் 100 நாள் என்பது எந்த ஒரு அரசு பற்றியும் எதுவும் சொல்ல முடியாது. ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் ஆனால் மட்டுமே அரசின் நிலைத்தன்மை குறித்து கூற முடியும். இருப்பினும் ஊழல் தற்பொழுது குறைந்துள்ளது, புதிய மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் புதிதாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் செயல்படுகிறார்கள்.

    இருப்பினும் நிதி பற்றாக்குறை உள்ளது பல திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாமல் உள்ளது. குறிப்பாக விவசாயத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்ட விவாதத்தின் போது சட்டமன்றத்தில் தங்கள் அரசு விவசாயிகளுக்கான அரசு என கூறியுள்ளனர். அது போன்று விவசாய பயிர் கடனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    இதையும் படிங்க: “பாஜகவின் பொம்மலாட்ட பொம்மை...” - அன்புமணி ராமதாஸை சீண்டிய மாணிக்கம் தாகூர்...!

    பல மாநிலங்களில் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது. காவேரியில்  மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில முதல்வர் டி கே சிவகுமார் மூன்று முறை அனைத்து கட்சி கூட்டங்களை கூட்டி நான்கு முறை டெல்லி சென்று அழுத்தம் கொடுத்தள்ளார். ஆனால் தமிழகத்தில் அவ்வாறு செய்யப்படவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இனியாவது அரசியல்  அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    உச்சநீதிமன்றத்தில் வழக்கு என  சட்ட அழுத்தம் ஒருபுறம் இருக்க அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரி டெல்டா விவசாயிகளைக் கொண்டு கர்நாடக அரசின் மீது வழக்கு தொடர வேண்டும். கடந்த ஆண்டு குருவை சாகுபடி ஆறரை லட்சம் ஏக்கர் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு 2.5 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. அவ்வளவுதான் பயிரிடம் முடிந்துள்ளது செப்டம்பர் 1ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீரை திறக்க  முதல்வர் செல்ல இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

    இது சம்பா சாகுபடிக்கு   மட்டுமே சரி போகும் குருவை சாகுபடி இழப்பை கருத்தில் கொண்டு வழக்கு தொடர வேண்டும். எனவே இந்த ஆண்டு மட்டும் அல்லாமல் இனி வரக்கூடிய ஆண்டுகளிலும் இதே நிலைதான் கர்நாடக அரசு இருக்கும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அவர்கள் நீர் பங்கீடு சரியான முறையில் செய்வதற்கான தீர்ப்பு கிடைக்கும்.

    சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால் சட்டப்பேரவையில் நல்ல ஆரோக்கியமான விவாதம் நடைபெற  வேண்டும். ஆனால் தனி நபர் விமர்சனம் அதிக அளவில் உள்ளது. அதனை தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டின் பிரச்சினைகள் பல உள்ளது குறிப்பாக  கல்வி, சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு,  நீர் மேலாண்மை உள்ளிட்ட பல பிரச்சனைகள் உள்ளது. அது குறித்து பேச வேண்டும் அதை விட்டு அப்பாவை காணவில்லை, மாமனாரை காணவில்லை என்று வீண் விவாதம் செய்யக்கூடாது.

    எங்கள் கட்சியின் உறுப்பினர்கள் சரியான முறையில் உரிய முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே இதனை வரவேற்கிறேன். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டால் அப்பொழுது உள்ள சூழ்நிலை பொருத்து முடிவெடுக்கப்படும் இப்பொழுது அது போன்ற சூழல் இல்லை என   என அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: செப்.17 CM விஜய் விருதுநகர் விசிட்.. காலை உணவு திட்டம் விரிவாக்கம்.. வேகம் காட்டும் பெண் அமைச்சர்கள்!!

    மேலும் படிங்க
    செஃப் தாமு இறந்துவிட்டதாக பரவிய வதந்தி..!! "அதை நம்பாதீங்க".. விளக்கம் கொடுத்த பிரபல சமையல் கலைஞர்..!

    செஃப் தாமு இறந்துவிட்டதாக பரவிய வதந்தி..!! "அதை நம்பாதீங்க".. விளக்கம் கொடுத்த பிரபல சமையல் கலைஞர்..!

    சினிமா
    அண்ணாமலை குடும்பத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள்..!! சத்யா–ரேகா திருமண வரவேற்பில் காத்திருக்கும் அதிர்ச்சி..!

    அண்ணாமலை குடும்பத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள்..!! சத்யா–ரேகா திருமண வரவேற்பில் காத்திருக்கும் அதிர்ச்சி..!

    சினிமா
    ஆன்லைன் முதலீட்டு மோசடி..! கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய பகீர் பின்னணி.. காவல்துறை எச்சரிக்கை.!

    ஆன்லைன் முதலீட்டு மோசடி..! கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய பகீர் பின்னணி.. காவல்துறை எச்சரிக்கை.!

    தமிழ்நாடு
    மக்களே கவனிங்க.! ரேஷன் கடைகளில் கைரேகை சரிபார்க்கும் சிறப்பு முகாம்..!! உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை..!

    மக்களே கவனிங்க.! ரேஷன் கடைகளில் கைரேகை சரிபார்க்கும் சிறப்பு முகாம்..!! உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை..!

    தமிழ்நாடு
    மத அரசியல்..! சீரழியும் சட்டமன்ற மாண்பு..! வெளுத்துவிட்ட நயினார்.!!

    மத அரசியல்..! சீரழியும் சட்டமன்ற மாண்பு..! வெளுத்துவிட்ட நயினார்.!!

    தமிழ்நாடு
    நேபாளையே சூறையாடிய பெருவெள்ளம்... காலையிலேயே பேரிடியை இறக்கிய செய்தி... இந்தியர்களின் நிலை என்ன?

    நேபாளையே சூறையாடிய பெருவெள்ளம்... காலையிலேயே பேரிடியை இறக்கிய செய்தி... இந்தியர்களின் நிலை என்ன?

    உலகம்

    செய்திகள்

    உலகையே உலுக்கிய கோரம்... நேபாளம் பெரு வெள்ளத்திற்கு காரணம் இதுவா?... வெளியானது அதிர்ச்சி தகவல்...!!

    உலகையே உலுக்கிய கோரம்... நேபாளம் பெரு வெள்ளத்திற்கு காரணம் இதுவா?... வெளியானது அதிர்ச்சி தகவல்...!!

    உலகம்
    விடிந்ததுமே கோர விபத்து... டயர் வெடித்து 3 கல்லூரி மாணவர்கள் பலி... நடந்தது என்ன?

    விடிந்ததுமே கோர விபத்து... டயர் வெடித்து 3 கல்லூரி மாணவர்கள் பலி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share