• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வாங்குன காசுக்கு அளவா கூவுங்க கமல்!! பிரசாரத்தில் திமுக, மநீம-வை வெளுத்த அண்ணாமலை!

    ''வாங்கிய காசுக்கு அளவாக கமல் கூவ வேண்டும்,'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
    Author By Pandian Mon, 20 Apr 2026 15:31:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamaalai Attacks Kamal Haasan: "For the Money You Took, You Should Bark Accordingly" in Thiruvarur Campaign

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, திருவாரூரில் நேற்று பாஜக வேட்பாளரை ஆதரித்து நடத்திய தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க., மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணிக் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

    அண்ணாமலை பேசுகையில், “திருவாரூர் தொகுதியில் 1996 முதல் 30 ஆண்டுகளாக தி.மு.க. வெற்றி பெற்று வருகிறது. ஆனால் பொருளாதாரத்தில் திருவாரூர் மாவட்டம் கடைசி இடங்களில் ஒன்றாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு நெல் கொள்முதலில் இரண்டாவது இடத்தில் இருந்த திருவாரூர் இப்போது 10வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 

    நெல்லை பாதுகாக்க எந்த வசதியும் இல்லை. மத்திய அரசு கொடுக்கும் நிதி கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனால் முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசு நெல் வாங்குவதில்லை என்று பொய் சொல்கிறார்” என்றார்.

    இதையும் படிங்க: குழந்தைதனமா இல்லையா? சாக்கு சொல்லி சிக்கிய செல்வப்பெருந்தகை! விளாசும் அண்ணாமலை!

    Annamaalai

    உர மானியமாக மத்திய அரசு 29,132 கோடி ரூபாய் கொடுத்தும் அதை விவசாயிகளுக்கு சரியாக வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். “மத்திய அரசு நெல் குவின்டாலுக்கு 2,369 ரூபாய் உயர்த்திக் கொடுத்தது. அதோடு 105 ரூபாய் சேர்த்து 2,500 ரூபாய் என்று தி.மு.க. அரசு பொய் சொல்கிறது. ரேஷன் கடையில் கொடுக்கப்படும் அரிசி பிரதமர் மோடியுடையது. மஞ்சள் பை மட்டுமே ஸ்டாலினுடையது” என்று கிண்டல் செய்தார்.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை நோக்கி அண்ணாமலை, “மாமன்னர் ராஜராஜ சோழனை விட அமைச்சர் சேகர்பாபு அதிக குடமுழுக்கு செய்திருப்பதாக கமல் கூறியுள்ளார். வாங்கிய காசுக்கு அளவாக கமல் கூவ வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்தார்.

    திருவாரூரில் எதிரணி சார்பில் போட்டியிடும் கலைவாணன் மீது கொலை வழக்குகள் உள்ளதாகவும், அவரது அண்ணன் மகன் கலைவேந்தன் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்குகள் இருப்பதாகவும் அவர் கூறினார். நன்னிலத்தில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. தலைவர் முபாரக், கொரோனா காலத்தில் போலி மருந்து விற்றதாகவும், 2023-ல் திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் அவரது வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.

    “அவருக்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரான ஓட்டு” என்று அண்ணாமலை எச்சரித்தார். திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளம் அசுத்தமாக உள்ளதாகவும், ‘பிரசாத்’ திட்டத்தில் திருவாரூருக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: திமுகவுக்கு எதிரான கோவம் வெளிப்பட துவங்கியுள்ளது!! தென் தமிழகம், டெல்டா, கொங்கு பகுதியில் வெற்றி உறுதி - அண்ணாமலை!

    மேலும் படிங்க
    சென்னையில் ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் பரப்புரை! திமுகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு!

    சென்னையில் ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் பரப்புரை! திமுகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு!

    தமிழ்நாடு
    நாளையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்..!! அடுத்து அமலுக்கு வரும் ரூல்ஸ் என்னென்ன தெரியுமா..??

    நாளையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்..!! அடுத்து அமலுக்கு வரும் ரூல்ஸ் என்னென்ன தெரியுமா..??

    தமிழ்நாடு
    அன்புமணி துரோக கும்பலுக்கு யாரும் வாக்களிக்காதீர்கள்..!! பரபரப்பு வீடியோ வெளியிட்டார் ராமதாஸ்..!!

    அன்புமணி துரோக கும்பலுக்கு யாரும் வாக்களிக்காதீர்கள்..!! பரபரப்பு வீடியோ வெளியிட்டார் ராமதாஸ்..!!

    தமிழ்நாடு
    எம்.ஜி.ஆர் சிலைக்கு முத்தமிட்ட விஜய்! சென்னையில் ரோடு ஷோ போது நெகிழ்ச்சியான சம்பவம்!

    எம்.ஜி.ஆர் சிலைக்கு முத்தமிட்ட விஜய்! சென்னையில் ரோடு ஷோ போது நெகிழ்ச்சியான சம்பவம்!

    தமிழ்நாடு
    இந்தியா - தென்கொரியா இடையே 15-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள்! பிரதமர் மோடி - அதிபர் லீ ஜே-மியுங் சந்திப்பு!

    இந்தியா - தென்கொரியா இடையே 15-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள்! பிரதமர் மோடி - அதிபர் லீ ஜே-மியுங் சந்திப்பு!

    இந்தியா
    காஷ்மீர்: பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து..!! எகிறும் பலி எண்ணிக்கை..!!

    காஷ்மீர்: பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து..!! எகிறும் பலி எண்ணிக்கை..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share