• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நீட் தேர்வுக்கு இவ்வளவு கெடுபிடிகளா?! அண்ணாமலை ஆட்டம் ஆரம்பம்! அனல் பறக்கும் கேள்விகள்!

    நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இவ்வளவு கெடுபிடிகளா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
    Author By Pandian Tue, 16 Jun 2026 14:30:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai Questions Excessive Security Checks and Restrictions for NEET Students

    நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு அதிகப்படியான பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன என பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

    தனது அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளதாவது: “சிஆர்பிஎப், சிஐஎஸ்எப் படைகளின் இரு அடுக்கு பாதுகாப்பு, இந்திய விமானப்படை மூலம் வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை கொண்டு செல்லும் ஏற்பாடு, ஏஐ தொழில்நுட்பம் கொண்ட நான்கு அடுக்கு சிசிடிவி கண்காணிப்பு, பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகார சரிபார்ப்பு, பல கட்ட உடல் பரிசோதனை, பிரதமர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பு என தேர்வு மையத்தைச் சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இவ்வளவு கெடுபிடிகளா?” என்று வினவினார்.

    வினாத்தாள் கசிவைத் தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளை வரவேற்பதாக அண்ணாமலை தெரிவித்தார். ஆனால், தேர்வு மையத்துக்குள் நுழையும் முன் அதிக நேரம் எடுக்கும் உடல் பரிசோதனை, தேர்வு நேரத்தை 180 நிமிடங்களிலிருந்து 195 நிமிடங்களாக அதிகரித்தது போன்ற நடவடிக்கைகள், ஏற்கனவே மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக விமர்சித்தார்.

    இதையும் படிங்க: நீட் மறுதேர்வு நேர்மையா நடக்கும்! நீங்க படிக்கிற வேலைய பாருங்க! மாணவர்களுக்கு தர்மேந்திர பிரதான் அட்வைஸ்!

    AnnamalaiOnNEET

    “பல மாதங்கள் தயாரிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் மீது இந்தக் கூடுதல் சுமை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களும் இன்னும் தீர்க்கப்படவில்லை. நீட் மறுதேர்வுக்கு வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகள் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதிலாக புதிய சிக்கல்களை உருவாக்கும் அபாயம் உள்ளது” என அவர் கவலை தெரிவித்தார்.

    நீட் தேர்வு தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் கடுமையாக இருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் கசிவு போன்ற பிரச்சினைகளைத் தடுக்கும் அதே வேளையில், மாணவர்களின் மனநிலையையும் கருத்தில் கொண்டு சமநிலையான அணுகுமுறையை மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

    இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு முறையில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் வகையில் என்டிஏ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதையும் படிங்க: நீட் மறுத்தேர்வு வினாக்களும் கசிவு? சைபர் குற்றப் பிரிவு விசாரணை! மாணவர்கள் அதிர்ச்சி!

    மேலும் படிங்க
    "பத்தல..! பத்தல"..! பயிர்க்கடன் தள்ளுபடி..! சாட்டையடித்து விவசாயிகள் போராட்டம்..!!

    "பத்தல..! பத்தல"..! பயிர்க்கடன் தள்ளுபடி..! சாட்டையடித்து விவசாயிகள் போராட்டம்..!!

    தமிழ்நாடு
    ஹார்ட் பீட் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு வந்த சோக செய்தி..!! 3-வது சீசன் எப்போ ரிலீஸ் தெரியுமா..!

    ஹார்ட் பீட் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு வந்த சோக செய்தி..!! 3-வது சீசன் எப்போ ரிலீஸ் தெரியுமா..!

    சினிமா
    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கிட்னி விவகாரம்... கண்ணீர் மல்க ஈரோடு எஸ்.பி. ஆபிஸுக்கு ஓடோடி வந்த பெண்.. கந்து வட்டி கும்பல் அட்ராசிட்டி...!

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கிட்னி விவகாரம்... கண்ணீர் மல்க ஈரோடு எஸ்.பி. ஆபிஸுக்கு ஓடோடி வந்த பெண்.. கந்து வட்டி கும்பல் அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    மாத்தி ஓட்டு போட்றக் கூடாது!  சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ-க்கள் லாக்!? கர்நாடக காங்., அலர்ட்!

    மாத்தி ஓட்டு போட்றக் கூடாது! சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ-க்கள் லாக்!? கர்நாடக காங்., அலர்ட்!

    அரசியல்
    விராலிமலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    விராலிமலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    அரசியல்
    கதிகலங்க வைக்கும் கும்மிடிப்பூண்டி கொடூரம்..!! வடமாநில தொழிலாளர்கள் லிஸ்ட்..! திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை..!!

    கதிகலங்க வைக்கும் கும்மிடிப்பூண்டி கொடூரம்..!! வடமாநில தொழிலாளர்கள் லிஸ்ட்..! திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பிரதமர் மோடிக்கு சர்ப்ரைஸ்! ஸ்லோவாக்கியப் பள்ளி மாணவர்கள் அசத்தல்!

    பிரதமர் மோடிக்கு சர்ப்ரைஸ்! ஸ்லோவாக்கியப் பள்ளி மாணவர்கள் அசத்தல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share