• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாஜகவில் தீவிர உள்ளடி வேலை! ஐடியாவை மாற்றிய அண்ணாமலை! கொதித்துப்போன ஆதரவாளர்கள்!

    தமிழக சட்டசபைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை என்ற தகவலால் அவரது ஆதரவாளர்கள் விரக்தியில் உள்ளனர்.
    Author By Pandian Thu, 02 Apr 2026 12:52:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai Will Not Contest Tamil Nadu 2026 Assembly Elections: BJP's Firebrand Leader Sidelined, Supporters in Shock and Anger!

    சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை போட்டியிடப் போவதில்லை என்ற தகவல் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் விரக்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் நெருங்கும் நிலையில் பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் பாஜக மற்றும் காங்கிரஸ் மட்டும் இன்னும் வேட்பாளர் தேர்விலேயே சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன. இரு கட்சிகளிலும் உட்கட்சி மோதல்களே இந்த இழுபறிக்கு முக்கிய காரணமாக உள்ளன.

    அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது கட்சிக்குள் பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார். இதனால் தனக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அதிமுக கூட்டணிக்காக அவரை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கியதால் அவர் மனம் நொந்தார். அதன் பிறகு எந்த தேசியப் பொறுப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை.

    இதையும் படிங்க: கோவை வடக்கா? மொடக்குறிச்சியா? அண்ணாமலை களமிறங்குவது எங்கே? பாஜக வட்டாரங்களில் கசிந்த தகவல்!

    Annamalai2026

    தேர்தல் நெருங்கியதும் தனக்கும் தன் ஆதரவாளர்களுக்கும் சீட் கிடைக்கும் என்று நம்பிய அண்ணாமலை, ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்தார். தன் தந்தையின் உடல்நிலை காரணமாக தேர்தல் பொறுப்புகளை ஏற்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார். இதைச் சாக்காக வைத்து கட்சியின் சீனியர்கள் அவரை தேர்தல் பணிகளிலிருந்து விலக்கி வைத்ததாகக் கூறப்படுகிறது.

    அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கூறுகையில், “கட்சியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய அவரை நிகழ்ச்சிகளில் கூட முக்கியத்துவம் கொடுக்காமல் ஓரங்கட்டுகின்றனர். கோவையில் சீட் எதிர்பார்த்த அவருக்கு மொடக்குறிச்சி தொகுதியை பரிந்துரைத்தனர். ஆனால் அங்கும் உள்ளடி வேலை நடப்பதாகத் தெரிந்ததால் அவர் போட்டியிட விருப்பமில்லை என்று உறுதியாகக் கூறியுள்ளார்” என்றனர்.

    சமீபத்தில் சில நண்பர்களுக்கு அனுப்பிய அலைபேசி செய்தியிலும் அண்ணாமலை “நான் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை” என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் “அண்ணாமலை இல்லாத தேர்தலில் நாங்களும் தீவிரமாகப் பணியாற்றத் தேவையில்லை” என்ற மனநிலைக்கு வந்துள்ளனர்.

    அண்ணாமலையின் இந்த முடிவு பாஜகவுக்குள் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது செல்வாக்கு அதிகம் உள்ள இளைஞர் பிரிவினரிடையே ஏமாற்றம் அதிகரித்து வருகிறது. தமிழக பாஜகவின் தேர்தல் உத்தியில் இந்த உள் பிரச்னை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

    இதையும் படிங்க: அஜித், முருகன் பாடலை பாடி, அசத்திய பீகார் பாஜக எம்.எல்.ஏ!! தமிழில் பாடி வாக்குசேகரிக்க தமிழகம் வருகை!!

    மேலும் படிங்க
    ஹார்முஸ் நீரிணை நெருக்கடி: பிரிட்டன் நடத்தும் 35 நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு!

    ஹார்முஸ் நீரிணை நெருக்கடி: பிரிட்டன் நடத்தும் 35 நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு!

    இந்தியா
    2000-ஆ? 2500-ஆ?" - திமுக, அதிமுக ஏல அரசியலைக் கிண்டல் செய்த சீமான்!

    2000-ஆ? 2500-ஆ?" - திமுக, அதிமுக ஏல அரசியலைக் கிண்டல் செய்த சீமான்!

    தமிழ்நாடு
    கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பு... 16 தொகுதிகளில் கதர் சட்டைகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பு... 16 தொகுதிகளில் கதர் சட்டைகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்
    தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழக புதிய டிஜிபியாக சந்தீ ராய் ரத்தோர் நியமனம்!

    தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழக புதிய டிஜிபியாக சந்தீ ராய் ரத்தோர் நியமனம்!

    தமிழ்நாடு
    தருமபுரி அதிமுக-வின் கோட்டை! சௌமியா அன்புமணியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்!

    தருமபுரி அதிமுக-வின் கோட்டை! சௌமியா அன்புமணியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்!

    தமிழ்நாடு
    13 ஆண்டுகளுக்குப் பிறகு எடப்பாடியை எகிறி அடித்த பொன்முடி... அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி..!

    13 ஆண்டுகளுக்குப் பிறகு எடப்பாடியை எகிறி அடித்த பொன்முடி... அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஹார்முஸ் நீரிணை நெருக்கடி: பிரிட்டன் நடத்தும் 35 நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு!

    ஹார்முஸ் நீரிணை நெருக்கடி: பிரிட்டன் நடத்தும் 35 நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு!

    இந்தியா
    2000-ஆ? 2500-ஆ?

    2000-ஆ? 2500-ஆ?" - திமுக, அதிமுக ஏல அரசியலைக் கிண்டல் செய்த சீமான்!

    தமிழ்நாடு
    கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பு... 16 தொகுதிகளில் கதர் சட்டைகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பு... 16 தொகுதிகளில் கதர் சட்டைகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்
    தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழக புதிய டிஜிபியாக சந்தீ ராய் ரத்தோர் நியமனம்!

    தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழக புதிய டிஜிபியாக சந்தீ ராய் ரத்தோர் நியமனம்!

    தமிழ்நாடு
    தருமபுரி அதிமுக-வின் கோட்டை! சௌமியா அன்புமணியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்!

    தருமபுரி அதிமுக-வின் கோட்டை! சௌமியா அன்புமணியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்!

    தமிழ்நாடு
    13 ஆண்டுகளுக்குப் பிறகு எடப்பாடியை எகிறி அடித்த பொன்முடி... அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி..!

    13 ஆண்டுகளுக்குப் பிறகு எடப்பாடியை எகிறி அடித்த பொன்முடி... அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share