• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    சட்டப்பேரவையில் மேகதாது எதிர்ப்பு தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
    Author By Nila Fri, 19 Jun 2026 11:11:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Assembly

    தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17வது கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வு இன்று காலை சபாநாயகர் பிரபாகர் தலைமையில் தொடங்கியது. மறைந்த முன்னோடிகளுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து முதல்வர் விஜய் மேகதாது விவகாரம் தொடர்பாக தனி தீர்மானத்தை முன்மொழிந்தார். மேகதாது அணைத்திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து அதனை முதல்வர் விஜய் முன்மொழிந்துள்ளார்.

    அரசியலே மக்களுக்கானது என்பது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் என்றும் தனது தனி தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்து பேசினார். கொள்கை மற்றும் நிலைப்பாட்டில் வேறுபாடு இருக்கலாம் என்றும் ஆனால் மக்கள் பிரச்சனை என்றால் அனைத்துக் கட்சியையும் மக்கள் பக்கம் நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

    Cm vijay

    முதல்வர் விஜயின் தனி தீர்மானத்திற்கு அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அரசின் தனி தீர்மானத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் முதல்வர் விஜய் பதிலுரையாற்றினார். அரசின் தனி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார். புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவரின் கோரிக்கை தீர்மானத்தில் இணைக்கப்பட்டது.

    இதையும் படிங்க: "மேகதாது வேண்டாம்".! CM விஜய் கொண்டு வந்த தீர்மானம்... முழு ஆதரவுடன் கைகோர்த்த எடப்பாடி பழனிச்சாமி"..!

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் கோரிக்கையை தீர்மானத்தில் இணைக்க வேண்டும் என்று முதல்வர் கூறியதை அடுத்து இணைக்கப்பட்டிருக்கிறது. தனி நடுவர் மன்றம் அமைக்க ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார். தனி தீர்மானத்தை மறுப்போர் இல்லை என்ற நிலையில் கர்நாடகா அரசு எதிரான தனித் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் முன்மொழிந்தார். 

    இதையும் படிங்க: தமிழகம் VS கர்நாடகா…! முதல்வர் விஜயின் மேகதாது எதிர்ப்பு தீர்மானம்… எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரல்..!!

    மேலும் படிங்க
    சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் சீமான்..!! முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்.. ஹேப்பி மூடில் நாதக பிரதர்ஸ்..!

    சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் சீமான்..!! முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்.. ஹேப்பி மூடில் நாதக பிரதர்ஸ்..!

    சினிமா
    கன்னிப்பேச்சில் கலக்கிய நிதி அமைச்சர் மரிய வில்சன்... புள்ளி விவரங்களுடன் இபிஎஸுக்கு தரமான பதிலடி..!

    கன்னிப்பேச்சில் கலக்கிய நிதி அமைச்சர் மரிய வில்சன்... புள்ளி விவரங்களுடன் இபிஎஸுக்கு தரமான பதிலடி..!

    அரசியல்
    வெறும் ரூ.8,000 தான்..!! பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்.. அசத்தும் லாவா..!!

    வெறும் ரூ.8,000 தான்..!! பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்.. அசத்தும் லாவா..!!

    மொபைல் போன்
    ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் இணையும் ‘டிசி’ நடிகை வாமிகா கபி..!! ரிஷப் ஷெட்டியுடன் முக்கிய கதாபாத்திரம்.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு..!

    ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் இணையும் ‘டிசி’ நடிகை வாமிகா கபி..!! ரிஷப் ஷெட்டியுடன் முக்கிய கதாபாத்திரம்.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு..!

    சினிமா
    “இந்த மூன்றும் இருந்தால்...” - சி.எம்.மை நோக்கி அமைச்சர் மரிய வில்சன் செய்த செயல்... அவையே அதிர்த்த தருணம்...!

    “இந்த மூன்றும் இருந்தால்...” - சி.எம்.மை நோக்கி அமைச்சர் மரிய வில்சன் செய்த செயல்... அவையே அதிர்த்த தருணம்...!

    அரசியல்
    ஜஸ்டின் மணிகண்டனுக்கு திடீர் உடல்நலக்குறைவு? மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி!

    ஜஸ்டின் மணிகண்டனுக்கு திடீர் உடல்நலக்குறைவு? மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கன்னிப்பேச்சில் கலக்கிய நிதி அமைச்சர் மரிய வில்சன்... புள்ளி விவரங்களுடன் இபிஎஸுக்கு தரமான பதிலடி..!

    கன்னிப்பேச்சில் கலக்கிய நிதி அமைச்சர் மரிய வில்சன்... புள்ளி விவரங்களுடன் இபிஎஸுக்கு தரமான பதிலடி..!

    அரசியல்
    “இந்த மூன்றும் இருந்தால்...” - சி.எம்.மை நோக்கி அமைச்சர் மரிய வில்சன் செய்த செயல்... அவையே அதிர்த்த தருணம்...!

    “இந்த மூன்றும் இருந்தால்...” - சி.எம்.மை நோக்கி அமைச்சர் மரிய வில்சன் செய்த செயல்... அவையே அதிர்த்த தருணம்...!

    அரசியல்
    ஜஸ்டின் மணிகண்டனுக்கு திடீர் உடல்நலக்குறைவு? மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி!

    ஜஸ்டின் மணிகண்டனுக்கு திடீர் உடல்நலக்குறைவு? மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    பேரவையில் உதயநிதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆதவ்... அனைவரையும் அசரவிட்ட அமைச்சரின் கன்னிப்பேச்சு...!

    பேரவையில் உதயநிதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆதவ்... அனைவரையும் அசரவிட்ட அமைச்சரின் கன்னிப்பேச்சு...!

    அரசியல்
    எ.வ.வேலு கேட்ட ஒற்றைக் கேள்வி... சட்டென எழுந்த செங்கோட்டையன்... சபாநாயகரே தடுமாறிட்டாரே...!

    எ.வ.வேலு கேட்ட ஒற்றைக் கேள்வி... சட்டென எழுந்த செங்கோட்டையன்... சபாநாயகரே தடுமாறிட்டாரே...!

    அரசியல்
    சட்டசபையில் முதலமைச்சர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்.. சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு!

    சட்டசபையில் முதலமைச்சர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்.. சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share