• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜஸ்டின் மணிகண்டனுக்கு திடீர் உடல்நலக்குறைவு? மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி!

    உயர்நீதிமன்ற மதுரை கிளை பத்திரப்பதிவை ரத்து செய்ததுடன், ஜஸ்டின் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தது.
    Author By Shanthi M. Wed, 12 Aug 2026 12:53:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    palani-land-scam-justin-manikandan-shifted-to-madurai-hospital

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான அரிய நிலம் தொடர்பான பலகோடி மதிப்புள்ள மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், உடல்நலக் குறைவால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது வழக்கில் ஏற்கனவே ஏற்பட்ட பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் நிலம், தற்போதைய சந்தை மதிப்பில் ரூ.100 கோடிக்கு மேல் மதிப்பிடப்படுகிறது. இந்த நிலம் 1888ஆம் ஆண்டிலேயே மடத்தின் பராமரிப்புக்காக வழங்கப்பட்டது என்றும், விற்பனை செய்யக் கூடாது என்ற நிபந்தனையுடன் இருந்தது என்றும் அறியப்படுகிறது. 

    கடந்த ஜூலை 6ஆம் தேதி, வழக்கமான சார்பதிவாளர் விடுப்பில் இருந்தபோது பொறுப்பில் இருந்த ஜஸ்டின் மணிகண்டன், போலி ஆவணங்களின் அடிப்படையில் இந்த நிலத்தை வெறும் ரூ.2 கோடிக்கு தனியார்களுக்கு பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் தமிழக அரசின் உத்தரவின்படி ஜூலை 15ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

    இதையும் படிங்க: பேரவையில் உதயநிதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆதவ்... அனைவரையும் அசரவிட்ட அமைச்சரின் கன்னிப்பேச்சு...!

    justin manikandan

    விசாரணையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்தின் சார்பில் செயல்பட்டதாகக் கூறப்படும் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை மற்றும் சேதுபதி, பத்திரம் தயாரித்த வழக்கறிஞர் அன்வர்தீன், இடைத்தரகர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை பத்திரப்பதிவை ரத்து செய்ததுடன், ஜஸ்டின் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தது.

    தலைமறைவாக இருந்த ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கொடைக்கானலில் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன் அவருக்கு மூச்சுத் திணறல், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு உயர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீதிபதி பாக்கியராஜ் மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டு ஆகஸ்ட் 21 வரை நீதிமன்ற காவல் உத்தரவிட்டார்.

    தற்போது மேல் சிகிச்சைக்காக அவர் பலத்த பாதுகாப்புடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கு முன் இந்த வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழந்த நிலையில், ஜஸ்டின் மணிகண்டனின் மருத்துவமனை மாற்றம் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. சிபிசிஐடி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: எ.வ.வேலு கேட்ட ஒற்றைக் கேள்வி... சட்டென எழுந்த செங்கோட்டையன்... சபாநாயகரே தடுமாறிட்டாரே...!

    மேலும் படிங்க
    சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் சீமான்..!! முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்.. ஹேப்பி மூடில் நாதக பிரதர்ஸ்..!

    சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் சீமான்..!! முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்.. ஹேப்பி மூடில் நாதக பிரதர்ஸ்..!

    சினிமா
    கன்னிப்பேச்சில் கலக்கிய நிதி அமைச்சர் மரிய வில்சன்... புள்ளி விவரங்களுடன் இபிஎஸுக்கு தரமான பதிலடி..!

    கன்னிப்பேச்சில் கலக்கிய நிதி அமைச்சர் மரிய வில்சன்... புள்ளி விவரங்களுடன் இபிஎஸுக்கு தரமான பதிலடி..!

    அரசியல்
    வெறும் ரூ.8,000 தான்..!! பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்.. அசத்தும் லாவா..!!

    வெறும் ரூ.8,000 தான்..!! பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்.. அசத்தும் லாவா..!!

    மொபைல் போன்
    ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் இணையும் ‘டிசி’ நடிகை வாமிகா கபி..!! ரிஷப் ஷெட்டியுடன் முக்கிய கதாபாத்திரம்.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு..!

    ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் இணையும் ‘டிசி’ நடிகை வாமிகா கபி..!! ரிஷப் ஷெட்டியுடன் முக்கிய கதாபாத்திரம்.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு..!

    சினிமா
    “இந்த மூன்றும் இருந்தால்...” - சி.எம்.மை நோக்கி அமைச்சர் மரிய வில்சன் செய்த செயல்... அவையே அதிர்த்த தருணம்...!

    “இந்த மூன்றும் இருந்தால்...” - சி.எம்.மை நோக்கி அமைச்சர் மரிய வில்சன் செய்த செயல்... அவையே அதிர்த்த தருணம்...!

    அரசியல்
    கனவுகளுக்கு காலக்கெடு.. சாத்தியமற்றது என நினைத்தேன்..!! ஆனா இன்று என் வாழ்க்கையாகிவிட்டன.. சமந்தாவின் 1000 நாள் உறுதிமொழி..!

    கனவுகளுக்கு காலக்கெடு.. சாத்தியமற்றது என நினைத்தேன்..!! ஆனா இன்று என் வாழ்க்கையாகிவிட்டன.. சமந்தாவின் 1000 நாள் உறுதிமொழி..!

    சினிமா

    செய்திகள்

    கன்னிப்பேச்சில் கலக்கிய நிதி அமைச்சர் மரிய வில்சன்... புள்ளி விவரங்களுடன் இபிஎஸுக்கு தரமான பதிலடி..!

    கன்னிப்பேச்சில் கலக்கிய நிதி அமைச்சர் மரிய வில்சன்... புள்ளி விவரங்களுடன் இபிஎஸுக்கு தரமான பதிலடி..!

    அரசியல்
    “இந்த மூன்றும் இருந்தால்...” - சி.எம்.மை நோக்கி அமைச்சர் மரிய வில்சன் செய்த செயல்... அவையே அதிர்த்த தருணம்...!

    “இந்த மூன்றும் இருந்தால்...” - சி.எம்.மை நோக்கி அமைச்சர் மரிய வில்சன் செய்த செயல்... அவையே அதிர்த்த தருணம்...!

    அரசியல்
    பேரவையில் உதயநிதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆதவ்... அனைவரையும் அசரவிட்ட அமைச்சரின் கன்னிப்பேச்சு...!

    பேரவையில் உதயநிதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆதவ்... அனைவரையும் அசரவிட்ட அமைச்சரின் கன்னிப்பேச்சு...!

    அரசியல்
    எ.வ.வேலு கேட்ட ஒற்றைக் கேள்வி... சட்டென எழுந்த செங்கோட்டையன்... சபாநாயகரே தடுமாறிட்டாரே...!

    எ.வ.வேலு கேட்ட ஒற்றைக் கேள்வி... சட்டென எழுந்த செங்கோட்டையன்... சபாநாயகரே தடுமாறிட்டாரே...!

    அரசியல்
    சட்டசபையில் முதலமைச்சர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்.. சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு!

    சட்டசபையில் முதலமைச்சர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்.. சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்..!! ஆதரவு தெரிவித்த ம.ஜ.க., ம.ம.க., காங்கிரஸ் கட்சிகள்!!

    தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்..!! ஆதரவு தெரிவித்த ம.ஜ.க., ம.ம.க., காங்கிரஸ் கட்சிகள்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share