• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ‘அவலத்தின் உச்சம்...’ஸ்டாலின் போஸ்டர் மீது தாக்குதல்... மூதாட்டியை தேடி அலையும் போலீஸ்..!

    வழக்குத் தொடுத்திருக்கும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில், பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுகவினருக்காக, காவல்நிலையத்தில் பஞ்சாயத்து செய்யப்போன கேவலமான வரலாறு கொண்டவர்.
    Author By Thiraviaraj Sun, 29 Dec 2024 08:25:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Attack on Stalin poster... Police searching...!

    சென்னையில் மெட்ரோ தூணில் ஓட்டப் பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் சுவரொட்டி மீது, முதாட்டி ஒருவர் செருப்பு மற்றும் மண்ணை வாரி வீசும் விடியோ காட்சி, வலைதளத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், சம் பலம் நடந்தது, விருகம்பாக்கம், பரணி மஹால் அருகே என்பது தெரிய வந்தது. அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்து விட்டு செல்லும்போது, மூதாட்டி இத்தகைய செயலில் செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    சம்பவம் நடந்த இடம், விருகம்பாக்கம் மற்றும் கே.கே.நகர் காவல் நிலையங்களின் எல்லை பகுதி என்பதால், இரு காவல் நிலையங்களிலும், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ.. பிரபாகர ராஜா புகார் அளித்துள்ளார். முதாட்டி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.Annamalai

    இதையும் படிங்க: ஈரோட்டில் ஈட்டி பாய்ச்சும் திமுக... கந்தலாகிக் கதறும் கதர் சட்டைகள்... தன்மானத்தை இழந்தால் 2026 அவமானம்..!

    சென்னை மாநகராட்சி பகுதியில் சுவரொட்டி ஒட்ட தடை உள்ள நிலையில், அனுமதியின்றி முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் அச்சிடப்பட்ட சுவரொட்டி  ஒட்டியிருப்பதற்கு கண்ட னம் எழுந்துள்ளது.

    முதல்வர் படம் அச்சிடப்பட்ட சுவரொட்டியை பார்த்து மூதாட்டி வசை பாடியது குறித்து, அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர் ஜெய்குமார், ‘‘ஸ்டாலின் மாடல் அரசு மீது உள்ள கோபத்தின் வெளிப்பாடுதான், மூதாட்டியின் செயல். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தான் பதம்.
    "பெஞ்சால்" புயல் வந்தபோது, ஐந்து மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. உணவு, குடிநீர் இன்றி மக்கள் தவித்து வந்தனர். தேங்கிய மழைநீரையும் வெளியேற்றப்படவில்லை. அதனால்தான் அமைச்சச் பொன்முடி மீது மக்கள் சேற்றை வாரி வீசினர். இதுபோன்ற பாவங்களால், 2026 தேர்தலின் போது தி.மு.க.,வினர் தொகுதி பக்கமே செல்ல முடியாத சூழல் நிலவும்’’ என்று தெரிவித்துள்ளார்.

    பாட்டியை தேடும் போலீஸ் விவகாரம் குறித்து, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளபதிவில், ‘‘சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் தூணில் ஒட்டப்பட்டிருந்த, முதலமைச்சர் 
    மு.க.ஸ்டாலின் படம் இருந்த சுவரொட்டி மீது, வயதான தாயார் ஒருவர், தனது கோபத்தை வெளிக்காட்டும் விதமாக, செருப்பை எறிந்து, மண் வாரித் தூற்றிய காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவியது. Annamalai

    பெண்கள், குழந்தைகள், வயது முதியவர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத ஒரு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் மீது, பொதுமக்களுக்குக் கட்டுக்கடங்காத கோபம் இருப்பதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது. 

    நியாயப்படி, முதலமைச்சர் தனது ஆட்சியைச் சுயபரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆனால், அதை விடுத்து, காணொளியைத் தனது சமூக ஊடகத்தில் பதிந்த, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பிரதீஷ் என்பவரைக் கைது செய்திருப்பதோடு, அந்த மூதாட்டியையும் கைது செய்யத் தேடி வருகின்றனர்.

    வழக்குத் தொடுத்திருக்கும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில், பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுகவினருக்காக, காவல்நிலையத்தில் பஞ்சாயத்து செய்யப்போன கேவலமான வரலாறு கொண்டவர். 

    உங்கள் ஆட்சியில், பாலியல் பலாத்காரம் செய்பவன் எல்லாம் வெளியே சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்க, சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்பவர்கள் பின்னால் திரிய வெட்கமாக இல்லையா? கைது செய்யப்பட்ட இளைஞர் பிரதீஷை உடனடியாக, விடுதலை செய்வதோடு, அந்த வயதான தாயார் மீதான வழக்கையும் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார். 

     அந்த மூதாட்டியை தண்டிக்க நினைப்பது அவலத்தின் உச்சம் என பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இதையும் படிங்க: எதிர் கட்சிகாரர்களே அந்த பெண்ணிற்கு எதிர்காலம் இருக்கு.. இதில் அரசியல் வேண்டாம்... கனிமொழி எம்பி சாட்டையடி

    மேலும் படிங்க
    “வாக்காளர்களுக்கு அதிர்ச்சி!” SIR குளறுபடியால் 12 லட்சம் பேருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

    “வாக்காளர்களுக்கு அதிர்ச்சி!” SIR குளறுபடியால் 12 லட்சம் பேருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

    தமிழ்நாடு
    “கண்ணீரில் மீனவக் கிராமங்கள்!”  ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

    “கண்ணீரில் மீனவக் கிராமங்கள்!”  ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

    தமிழ்நாடு
    “கோவிந்தா, கோவிந்தா...!” - பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு; பக்திப் பரவசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்!  

    “கோவிந்தா, கோவிந்தா...!” - பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு; பக்திப் பரவசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்!  

    தமிழ்நாடு
    “சுவாமியே சரணம் ஐயப்பா!” மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு!

    “சுவாமியே சரணம் ஐயப்பா!” மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு!

    இந்தியா
    முத்துவிடம் உண்மையை சொன்ன மீனா..! தற்கொலை செய்துகொள்ள சென்ற ரோகிணி.. பரபரப்பாக மாறிய

    முத்துவிடம் உண்மையை சொன்ன மீனா..! தற்கொலை செய்துகொள்ள சென்ற ரோகிணி.. பரபரப்பாக மாறிய 'சிறகடிக்க ஆசை'..!

    சினிமா
    ஏற்கனவே ரஜினியின்

    ஏற்கனவே ரஜினியின் 'படையப்பா' ஹிட்டு..! இப்ப சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமும் ரீ-ரிலீஸாம்..!

    சினிமா

    செய்திகள்

    “வாக்காளர்களுக்கு அதிர்ச்சி!” SIR குளறுபடியால் 12 லட்சம் பேருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

    “வாக்காளர்களுக்கு அதிர்ச்சி!” SIR குளறுபடியால் 12 லட்சம் பேருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

    தமிழ்நாடு
    “கண்ணீரில் மீனவக் கிராமங்கள்!”  ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

    “கண்ணீரில் மீனவக் கிராமங்கள்!”  ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

    தமிழ்நாடு
    “சுவாமியே சரணம் ஐயப்பா!” மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு!

    “சுவாமியே சரணம் ஐயப்பா!” மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு!

    இந்தியா
    “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

    “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

    இந்தியா
    BREAKING

    BREAKING "புடின் இல்லம் மீது ட்ரோன் தாக்குதல்?" – ரஷ்யாவின் குற்றச்சாட்டால் மீண்டும் உச்சகட்டப் பதற்றம்!

    உலகம்
    மகளிர் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி! வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு!

    மகளிர் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி! வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share