• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கணிப்பா? கானல் நீரா?... Axis My India கருத்துக்கணிப்பில் இதை கவனிச்சீங்களா?... குஷியில் தவெக...!

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 98 முதல் 120 இடங்கள் வரை பிடிக்கும் என்று இந்தக் கணிப்பு கூறுகிறது.
    Author By Amaravathi Wed, 29 Apr 2026 21:14:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Axis my india exit poll TVK

    தமிழக அரசியல் களத்தில் ' ஜோசப் விஜய் ' என்ற ஒற்றைப் பெயர் இப்போது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. அதற்கு எண்ணெய் ஊற்றியிருப்பது NDTV-Axis My India வெளியிட்ட எக்ஸிட் போல் (Exit Poll) கணிப்பு. தமிழகத்தின் பாரம்பரிய கட்சிகளான திமுக, அதிமுக-வை ஓரம் தள்ளிவிட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 98 முதல் 120 இடங்கள் வரை பிடிக்கும் என்று இந்தக் கணிப்பு கூறுகிறது.

    ஆனால், இந்தக் கணிப்புகளைத் தாண்டி இந்த Axis My India நிறுவனம் யார்? அவர்களின் நம்பகத்தன்மை என்ன? ஏன் இவர்கள் எப்போதும் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார்கள்? என்பது குறித்து பார்க்கலாம். 

    1998-ல் பிரதீப் குப்தா என்பவரால் மும்பையில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. ஆரம்பத்தில் அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 'பில்' (Bills) அச்சடித்துக் கொடுக்கும் சாதாரண அச்சகமாகத் தான் இருந்தது. 2013-ல் தான் 'கன்ஸ்யூமர் ரிசர்ச்' பக்கம் திரும்பினார்கள். இன்று இந்தியாவின் 700 மாவட்டங்களில் ஆட்கள் இருப்பதாகப் பீற்றிக்கொள்ளும் இவர்கள், ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் 'கேஸ் ஸ்டடி' (Case Study) ஆகும் அளவுக்கு வளர்ந்தது ஒரு வியப்பான வளர்ச்சிதான்.

    இதையும் படிங்க: அரசியல் ஹீட்.. ஆன்மிக டச்..! மாஸ் என்ட்ரி... சீரடியில் சாய்பாபாவை தரிசித்த விஜய்..!!

    சர்ச்சைகளின் நாயகன்: பிரதீப் குப்தா: 

    இந்த நிறுவனத்தின் சி.எம்.டி பிரதீப் குப்தா, அவ்வப்போது டிவி விவாதங்களில் அழுது பரபரப்பைக் கிளப்புபவர். 2024 மக்களவைத் தேர்தலில் பிஜேபி-க்கு 400 இடங்களுக்கு மேல் வரும் என்று இவர் கணித்தபோது, "அப்படி வரவில்லை என்றால் என் மீசையை எடுத்துக்கொள்கிறேன்" என்று சவால் விடாத குறையாகப் பேசினார். ஆனால், முடிவுகள் மாறியபோது லைவ் டிவியிலேயே அழுதது சென்சேஷனல் ஆனது.

    நம்பகத்தன்மையில் சிக்கல்: 

    Axis My India-வின் டிராக்க் ரெக்கார்டை பார்த்தால், அது ஒரு 'ரோலர் கோஸ்டர்' பயணம் போலவே இருக்கும்:

    வெற்றிகள்: 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2024 மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல்களில் இவர்களது கணிப்பு துல்லியமாக இருந்தது.

    தோல்விகள்: 2024 மக்களவைத் தேர்தல் (பெரிய அளவில் தவறியது), ஹரியானா மற்றும் காஷ்மீர் தேர்தல்களில் இவர்களது 'அவுட்லையர்' (Outlier) கணிப்புகள் தவிடு பொடியானது.

    தமிழகக் கணிப்பில் உள்ள சிக்கல்:

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 100-க்கும் மேற்பட்ட இடங்கள் என்பது வெறும் கணிப்பா அல்லது தமிழகத்தில் உண்மையாகவே விஜய்க்கு பவர் இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 

    மௌன வாக்காளர்கள்: தமிழகத்தில் 60% வாக்காளர்கள் அமைதியாக இருக்கும்போது, வெறும் சில லட்சம் பேரிடம் எடுக்கும் சாம்பிள் சர்வே மாநிலத்தின் மனநிலையைப் பிரதிபலிக்குமா என்பது பெரிய கேள்விக்குறி.

    இதையும் படிங்க: "அண்ணா எங்கள பாருங்க"..! ட்ராபிக்கில் விஜய் காரை பார்த்ததும் துள்ளி குதித்த பெண்கள்..!

    மேலும் படிங்க
    கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அதிரடி மீட்சி: எக்ஸிட் போல் முடிவுகளில்

    கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அதிரடி மீட்சி: எக்ஸிட் போல் முடிவுகளில் 'யுடிஎப்' வெற்றி வாய்ப்பு - இடதுசாரிகளுக்குப் பின்னடைவா?

    இந்தியா
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற அஸ்வத்தாமன் பெங்களூருவில் அதிரடி கைது!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற அஸ்வத்தாமன் பெங்களூருவில் அதிரடி கைது!

    தமிழ்நாடு
    இஸ்லாமிய சிறுமிக்கு இந்து தம்பதி பாதுகாவலரா?... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    இஸ்லாமிய சிறுமிக்கு இந்து தம்பதி பாதுகாவலரா?... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    யாருக்கெல்லாம் ஹீட் ஸ்டோக் வரக்கூடும்... முன்கூட்டியே தற்காத்து கொள்வது எப்படி? - மருத்துவர் தரும் டிப்ஸ்...!

    யாருக்கெல்லாம் ஹீட் ஸ்டோக் வரக்கூடும்... முன்கூட்டியே தற்காத்து கொள்வது எப்படி? - மருத்துவர் தரும் டிப்ஸ்...!

    தமிழ்நாடு
    தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி-க்கு கடிதம்! குழந்தைகளை அரசியலில் பயன்படுத்தியதாகப் புகார்!

    தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி-க்கு கடிதம்! குழந்தைகளை அரசியலில் பயன்படுத்தியதாகப் புகார்!

    தமிழ்நாடு
    மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு விடுப்பு தர வேண்டும்! தமிழக அரசின் அரசாணையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

    மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு விடுப்பு தர வேண்டும்! தமிழக அரசின் அரசாணையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share