• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பீஹார் முதல்வர் யார்? நிதிஷுக்கு ஆப்பு வைக்கும் தேஜ கூட்டணி! அமித்ஷா பரபரப்பு அப்டேட்!

    பீஹாரில் மீண்டும் நிதிஷ்குமாரை முதல்வராக நியமிப்பது குறித்து தேர்தல் முடிவுக்கு பிறகு முடிவு செய்யப்படும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Fri, 17 Oct 2025 10:59:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bihar CM Face: Amit Shah's Post-Poll Verdict – Nitish Kumar or BJP Pick? NDA's Big Reveal!

    பீஹார் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெற்றால், நிதிஷ் குமாரை மீண்டும் முதல்வராக்குவது குறித்து தேர்தல் முடிவுகளுக்குப் பின் முடிவு செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். "நிதிஷ் தலைமையில் போட்டியிடுகிறோம்; வெற்றிக்குப் பின் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் உட்கார்ந்து முடிவு செய்வோம்" என்று அவர் கூறினார். இது பீஹார் அரசியலில் புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பீஹார் 243 தொகுதிகளுக்கு நவம்பர் 6, 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். நவம்பர் 14-ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பாஜக தலைமையிலான NDA, தற்போதைய ஆட்சியைத் தக்கவைக்க தீவிரம் காட்டுகிறது. அமித் ஷா, இந்தியா டுடேவுடன் அளித்த பேட்டியில், "நாங்கள் நிதிஷ் குமாரின் தலைமையில் போட்டியிடுகிறோம். தேர்தலுக்குப் பின் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்து முடிவு செய்வோம்" என்றார். 

    அமித் ஷா, நிதிஷ் குமாரைப் பற்றி பாராட்டினார்: "அவர் சோசலிஸ்ட் தலைவர்; அவரது அரசியல் வாழ்க்கை காங்கிரஸை எதிர்ப்பதன் மூலம் உருவானது. JP இயக்கத்திலிருந்து அவர் காங்கிரஸுக்கு எதிராகப் போராடினார். காங்கிரஸுடன் 2.5 ஆண்டுகளுக்கு மட்டுமே இருந்தார். BJP-வும், பீஹார் மக்களும் அவரை நம்புகிறார்கள்" என்றார். 

    இதையும் படிங்க: பீகார் தேர்தலில் போட்டியில்லை! ஜகா வாங்கிய பிரசாந்த் கிஷோர்! கலாய்த்து தள்ளும் பாஜக!

    AmitShahNDA

     2020 தேர்தலுக்குப் பின், BJP அதிக இடங்களைப் பெற்றபோதும், நிதிஷின் மரியாதை, மூப்புத்தன்மை காரணமாக அவரையே முதல்வராக்கியதாக ஷா நினைவூட்டினார். 

    அமித் ஷா, "நான் யாரென்று சொல்லி யாரையும் முதல்வராக்க முடியாது. அனைத்து கூட்டணிக் கட்சிகளும் முடிவு செய்யும்" எனவும் தெரிவித்தார்.  NDAவின் முந்தைய சாதனைகளை மீறி பெரும் வெற்றி பெறும் என அவர் உறுதியளித்தார்.

    அமித் ஷா, RJD தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஆட்சியை விமர்சித்தார்: "பீஹார் மக்கள் லாலு ஆட்சியைக் கண்டுள்ளனர்; அது மீண்டும் வருவதை விரும்ப மாட்டார்கள்" என்றார்.  காங்கிரஸை "மற்றவர்களை சிறியதாக நினைத்து சிறுபிள்ளை தனமான சிந்தனை செய்வதால் சிறிய கட்சியாகிவிட்டது. இந்த அகங்காரம் பீஹாரில் இருந்து மேற்கு வங்கம் வரை காங்கிரஸை அழித்துவிட்டது" எனக் கடுமையாகத் தாக்கினார். 

    NDA, JD(U), BJP, LJP(RV) ஆகிய கூட்டணியில் போட்டியிடுகிறது. 2020-ல் NDA 125 இடங்களில் வென்றது; JD(U) 43, BJP 74. இப்போது NDA 243-ல் 200+ இடங்கள் வெல்லும் என நிதிஷ் குமார் உறுதி. அமித் ஷா, பாட்னாவில் மூன்று நாள் பயணத்தில் NDAவின் தேர்தல் உத்தியை வலுப்படுத்துகிறார். 

    இந்த அறிவிப்பு, NDA கூட்டணியில் நிதிஷ் குமாரின் பங்கு குறித்த சந்தேகங்களை தீர்க்கிறது. தேர்தல் முடிவுகள் NDAவுக்கு சாதகமாக இருந்தால், முதல்வர் பதவி குறித்த புது விவாதம் தொடங்கும்.

    இதையும் படிங்க: பீகார்!! தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி! கையை பிசையும் தேசிய கட்சிகள்!

    மேலும் படிங்க
    " திட்டம் இருக்கு... பணமில்ல..." - தனது ஸ்டைலில் தக்ஃலைப் பதில்  கொடுத்த துரைமுருகன்..!

    " திட்டம் இருக்கு... பணமில்ல..." - தனது ஸ்டைலில் தக்ஃலைப் பதில் கொடுத்த துரைமுருகன்..!

    அரசியல்
    4 வயது சிறுமியை சீரழித்த காமுகன்... போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

    4 வயது சிறுமியை சீரழித்த காமுகன்... போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

    குற்றம்
    திடுக்கிடும் சம்பவம்...!! விடிந்தால் திருமணம்.... மணமகன் வீட்டு குளியலறையில் மணப்பெண் இருந்த பகீர் கோலம்...!

    திடுக்கிடும் சம்பவம்...!! விடிந்தால் திருமணம்.... மணமகன் வீட்டு குளியலறையில் மணப்பெண் இருந்த பகீர் கோலம்...!

    தமிழ்நாடு
    #Breaking இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் நியமனம்... சத்தமே இல்லாமல் படைத்த வரலாற்றுச் சாதனை...!

    #Breaking இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் நியமனம்... சத்தமே இல்லாமல் படைத்த வரலாற்றுச் சாதனை...!

    இந்தியா
    பாமக உட்கட்சி பிரச்சனைக்கு விரைவில் என்ட்கார்டு... நல்ல செய்தி சொன்ன அன்புமணி ...!

    பாமக உட்கட்சி பிரச்சனைக்கு விரைவில் என்ட்கார்டு... நல்ல செய்தி சொன்ன அன்புமணி ...!

    அரசியல்
    பொறுத்திருந்து பாருங்க... முடிச்சு காட்டுறேன்!.. சபதம் எடுத்த சசிகலா...!

    பொறுத்திருந்து பாருங்க... முடிச்சு காட்டுறேன்!.. சபதம் எடுத்த சசிகலா...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share