• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “இந்த கருணாநிதியை விட்டால் பெரிய பிரச்சனையாகிடும்...” - வாண்டடாக திமுகவை சீண்டிய அண்ணாமலை...!

    கோபாலபுரத்தில் இருந்த ஒரு கருணாநிதிக்காக நாம் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்
    Author By Amaravathi Wed, 15 Apr 2026 18:59:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP annamalai slams Karunanithi for DMK

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு, விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் சத்யா ஆகியோரை ஆதரித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில் :  தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர்  கடம்பூர் செ. ராஜீவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அதேபோன்று விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் சத்யாவையும் வெற்றி பெற வைக்க வேண்டும்.  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் மே நான்காம் தேதி வெற்றி பெற்று முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் அமரும்போது 210 சட்டமன்ற உறுப்பினர்களில் இங்கிருக்கும் இரண்டு பேரும் சட்டமன்ற உறுப்பினராக இருப்பார்கள். 

    கோவில்பட்டி நகரம் என்பது சாதாரண நகரம் கிடையாது இங்கிருந்து தான் இந்தியாவிற்கு தீப்பெட்டி செல்கிறது. சுவை மிகுந்த கோவில்பட்டி கடலை மிட்டாய் இவை இங்கு உள்ள மக்களின் கடினமான உழைப்புக்கு சாட்சியாக உள்ளது. எப்படி மத்திய அரசு கோவில்பட்டி மக்களுடன் தொடர்பு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும் 

    இதையும் படிங்க: அண்ணாமலை மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன்... முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆவேசம்...!

    தீப்பெட்டிக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு மற்றும் பாஜக தலைவர்கள் சேர்ந்து  கோரிக்கை வைத்தனர். 18 சதவீதம் இருந்த ஜிஎஸ்டி வரி இன்றைக்கு 5% குறைக்கப்பட்டுள்ளது.  அதேபோன்று கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ முயற்சி மேற்கொண்டதன் காரணமாக இன்றைக்கு உலகம் முழுவதும் கோவில்பட்டி கடலை மிட்டாய் செல்கிறது.

     மேலும் இந்த கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மட்டும் நான்கு வங்கிகளை மத்திய அரசு வழங்கி உள்ளது.  வந்தே பாரத் ரயில் முதல் நிற்காத ஐந்து ரயில்கள் கூட கோவில்பட்டியில் நிற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் யார் என்றால் கருணாநிதி.  கோபாலபுரத்தில் இருந்த ஒரு கருணாநிதிக்காக நாம் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம்.  கோவில்பட்டியில் இன்னொரு கருணாநிதியை விட்டால் பெரிய பிரச்சனையாகிவிடும். ஒரு கருணாநிதி விட்டதற்கு தமிழகம் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறது. கோவில்பட்டிக்கு இன்னொரு கருணாநிதி வேண்டாம் என்பதை முடிவெடுக்க வேண்டும் அருமை சொந்தங்களே 

     கோவில்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட கனிமொழி எம்பி பொய்யாக சொல்லி உள்ளார்.  அவர் பொய்யாக சொல்லியதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.   கனிமொழி எம்பி பேசும்போது கருணாநிதி என்ற பெயர் இருந்தாலே தேர்தலில் தோற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். 

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இருக்கும்போது மூன்று முறை (1977,80,84)கருணாநிதிக்கு முதல்வர் கனவு என்பது  இன்றைக்கு சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீர் எப்படி களைந்து போகுமோ  அது போல கனவு களைந்து போனாது. எம். ஜீ. ஆரிடம் 3 முறை தோற்றுப் போனவர் கருணாநிதி. கருணாநிதி என்றால் அரசியல் தோற்கமாட்டார்கள் என்று கனிமொழி எம்பி இங்கு வந்து பாடம் எடுக்கிறார். கருணாநிதியால் ஒரு முறை கூட ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை. ஒருமுறை முதல்வராக இருந்தால் அரசியல் வரலாற்றில் இரண்டாவது முறை தொடர்ச்சியாக முதல்வராக வந்ததில்லை. 

    திமுக ஆட்சியை ஒருமுறை பார்த்து விட்டால் மறுமுறை ஒதுக்கி வைத்து விடுவார்கள் மக்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒருமுறை அல்ல இரண்டு முறை திமுக ஆட்சியை ஒதுக்கி வைத்திருந்தார்.  கோவில்பட்டி தொகுதியில் நிற்கும் கருணாநிதி நகர் மன்ற தலைவராக இருந்த போது மொத்த நிர்வாக சீர்கேட்டிற்கும் இலக்கணமாக இருப்பவர்  எனக்கூறினார். 

    இதையும் படிங்க: திராவிட இயக்க அரிச்சுவடி தெரியுமா உனக்கு?... அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட வைகோ...!

    மேலும் படிங்க
    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    அரசியல்
    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    அரசியல்
    லக்னோவை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி! புள்ளி பட்டியலில் முன்னேற்றம்!

    லக்னோவை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி! புள்ளி பட்டியலில் முன்னேற்றம்!

    கிரிக்கெட்
    தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    தமிழ்நாடு
    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    தமிழ்நாடு
    மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ் சிங் மீண்டும் போட்டியிட வாய்ப்பு!

    மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ் சிங் மீண்டும் போட்டியிட வாய்ப்பு!

    இந்தியா

    செய்திகள்

    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    அரசியல்
    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    அரசியல்
    தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    தமிழ்நாடு
    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    தமிழ்நாடு
    மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ் சிங் மீண்டும் போட்டியிட வாய்ப்பு!

    மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ் சிங் மீண்டும் போட்டியிட வாய்ப்பு!

    இந்தியா
    கலைஞர் சிலை டூ கலெக்டர் ஆபீஸ் வரை... கமல், பிரேமலதாவுடன் கைகோர்ந்து நடந்த சி.எம். மு.க.ஸ்டாலின்...!

    கலைஞர் சிலை டூ கலெக்டர் ஆபீஸ் வரை... கமல், பிரேமலதாவுடன் கைகோர்ந்து நடந்த சி.எம். மு.க.ஸ்டாலின்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share