• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அண்ணாமலை மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன்... முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆவேசம்...!

    ஆதாரமற்ற, அவதூறுகளை அண்ணாமலை பரப்புவதாக தோப்பு வெங்கடாசலம் குற்றச்சாட்டு 
    Author By Amaravathi Wed, 15 Apr 2026 06:47:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ex minister thoppu venkatasalam warning to Annamalai

    பெருந்துறையில் நேற்று அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தோப்பு வெங்கடாசலம் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும்,  பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளருமான தோப்பு வெங்கடாசலம்,  சென்னிமலையில் கனிம வள கடத்தலில் 8 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக அவதூறு கருத்துகளை அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

    யாரோ எழுதி கொடுத்ததை உண்மையை விசாரிக்காமல் பேசி உள்ளார். கனிம வள கொள்ளையில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. எங்கள் கிராமத்தை சேர்ந்த தற்போது பாஜக.வில் உள்ள சுப்பிரமணியம் என்பவரும் அவரது கூட்டாளியும் சேர்ந்து தொழில் செய்து வந்த நிலையில் நந்தகுமார் என்பவர் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். சுப்பிரமணி  அளித்த புகாரில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நந்தகுமார் மீது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நந்தகுமார், தற்போது அதிமுகவில் உள்ளார். சுப்பிரமணி பாஜக.வில் உள்ளார். 

    நந்தகுமாருக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து, பாஜகவை சேர்ந்த சுப்பிரமணிக்கு எதிராக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் வகையிலும், எனக்கு எதிராக அரசியல் நாகரீகமற்ற முறையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  திமுக.வை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் இத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி இருப்பதாகவும், எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த தன் மீது இது வரை எந்த வழக்கும் இல்லாத நிலையில்,  அபாண்டமான குற்றச்சாட்டை அண்ணாமலை கூறி உள்ளார். இது கண்டனத்திற்குரியது. அவர் சொன்ன குற்றச்சாட்டிற்கு ஆதாரங்களை அண்ணாமலை காட்டினால் இந்த தேர்தலில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகி கொள்கிறேன் என்பதை சவாலாக அண்ணாமலைக்கு தெரிவிக்கிறேன் என்றார். 

    இதையும் படிங்க: திராவிட இயக்க அரிச்சுவடி தெரியுமா உனக்கு?... அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட வைகோ...!

    பெருந்துறையில் அண்ணாமலை ஆதரவாக பிரசாரம் செய்ய வந்த அதிமுக வேட்பாளரின் உல்லாச விடுதியில் மது பானம் விற்பதில்லையா.? போதை கலாச்சாரம் குறித்து பேசும் அண்ணாமலை, போதை மையமாக ரிசார்ட் நடத்தும் பெருந்துறை அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்துள்ளார். அவதூறு பேசிய அண்ணாமலை மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். 

    இதே போல் திமுக ஊத்துக்குளி ஒன்றிய செயலாளர் ஒப்பந்ததாரரை மிரட்டியதாக அவர் மீதும் குற்றச்சாட்டை அண்ணாமலை கூறி உள்ளார். ஒப்பந்ததாரரை மிரட்டியதாக எந்த புகாரும் இதுவரை எந்த காவல் நிலையத்திலும் பதிவு செய்யப்படவில்லை. எந்த ஒப்பந்த்தாரரும் இத்தகைய குற்றச்சாட்டை கூறவில்லை. ஆனால் அண்ணாமலை, யாரோ எழுதி கொடுத்த தவறான தகவல்களை அவதூறாக பேசி உள்ளார். அரசியல் மாண்பை சீர்குலைக்கும் வகையில் குற்றச்சாட்டை கூறுவது ஏற்கத்தக்கதல்ல என கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பிரதமருக்கே எச்சரிக்கை விடுப்பது சரியா..? முதல்வரை சாடிய அண்ணாமலை..!!

    மேலும் படிங்க
    சூறாவளி பிரச்சாரம்...! சென்னையில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு அனுமதி..!!

    சூறாவளி பிரச்சாரம்...! சென்னையில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு அனுமதி..!!

    தமிழ்நாடு
    “புண்ணியவான் ஸ்டாலின் சொன்னான்... அம்போன்னு விட்டுட்டான்...” - முதலமைச்சரை ஒருமையில் விமர்சித்த ஸ்ரீதர் வாண்டையார்...!

    “புண்ணியவான் ஸ்டாலின் சொன்னான்... அம்போன்னு விட்டுட்டான்...” - முதலமைச்சரை ஒருமையில் விமர்சித்த ஸ்ரீதர் வாண்டையார்...!

    அரசியல்
    சோம்பேறி, ஒழுக்கமில்லாதவர்... விஜயை சரமாரியாக சாடிய அர்ஜுன் சம்பத்...!

    சோம்பேறி, ஒழுக்கமில்லாதவர்... விஜயை சரமாரியாக சாடிய அர்ஜுன் சம்பத்...!

    அரசியல்
    நள்ளிரவு முதலே அதிரடி உத்தரவு... இன்று முதல் எகிறப்போகும் மீன்களின் விலை... ஷாக்கில் மக்கள்...!

    நள்ளிரவு முதலே அதிரடி உத்தரவு... இன்று முதல் எகிறப்போகும் மீன்களின் விலை... ஷாக்கில் மக்கள்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (15-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு பெற்றோர்களுடன் நல்ல உறவு ஏற்படும்..!!

    இன்றைய ராசிபலன் (15-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு பெற்றோர்களுடன் நல்ல உறவு ஏற்படும்..!!

    ஜோதிடம்
    சுருண்டது கொல்கத்தா..!! மாஸ் காட்டிய CSK..!! அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன், நூர் அகமது..!!

    சுருண்டது கொல்கத்தா..!! மாஸ் காட்டிய CSK..!! அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன், நூர் அகமது..!!

    கிரிக்கெட்

    செய்திகள்

    சூறாவளி பிரச்சாரம்...! சென்னையில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு அனுமதி..!!

    சூறாவளி பிரச்சாரம்...! சென்னையில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு அனுமதி..!!

    தமிழ்நாடு
    “புண்ணியவான் ஸ்டாலின் சொன்னான்... அம்போன்னு விட்டுட்டான்...” - முதலமைச்சரை ஒருமையில் விமர்சித்த ஸ்ரீதர் வாண்டையார்...!

    “புண்ணியவான் ஸ்டாலின் சொன்னான்... அம்போன்னு விட்டுட்டான்...” - முதலமைச்சரை ஒருமையில் விமர்சித்த ஸ்ரீதர் வாண்டையார்...!

    அரசியல்
    சோம்பேறி, ஒழுக்கமில்லாதவர்... விஜயை சரமாரியாக சாடிய அர்ஜுன் சம்பத்...!

    சோம்பேறி, ஒழுக்கமில்லாதவர்... விஜயை சரமாரியாக சாடிய அர்ஜுன் சம்பத்...!

    அரசியல்
    நள்ளிரவு முதலே அதிரடி உத்தரவு... இன்று முதல் எகிறப்போகும் மீன்களின் விலை... ஷாக்கில் மக்கள்...!

    நள்ளிரவு முதலே அதிரடி உத்தரவு... இன்று முதல் எகிறப்போகும் மீன்களின் விலை... ஷாக்கில் மக்கள்...!

    தமிழ்நாடு
    சுருண்டது கொல்கத்தா..!! மாஸ் காட்டிய CSK..!! அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன், நூர் அகமது..!!

    சுருண்டது கொல்கத்தா..!! மாஸ் காட்டிய CSK..!! அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன், நூர் அகமது..!!

    கிரிக்கெட்
    “அண்ணன் இபிஎஸ் தலைமையில்....” - அந்தர் பல்டி அடித்த டிடிவி தினகரன்... ஆடிப்போன ஆண்டிப்பட்டி...!

    “அண்ணன் இபிஎஸ் தலைமையில்....” - அந்தர் பல்டி அடித்த டிடிவி தினகரன்... ஆடிப்போன ஆண்டிப்பட்டி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share