• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுக உட்கட்சி விவகாரங்கள்ல மூக்கை நுழைக்காதீங்க! பாஜகவினருக்கு கடிவாளம் போட்ட டெல்லி தலைமை!!

    'அ.தி.மு.க., விவகாரம் தொடர்பாக, கருத்து தெரிவிக்கக் கூடாது' என, தமிழக பா.ஜ.,வினருக்கு, அக்கட்சி மேலிடம் தடை விதித்துள்ளது.
    Author By Pandian Fri, 15 May 2026 13:12:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP High Command Silences Tamil Nadu Unit: No Comments Allowed on AIADMK Internal Matters

    சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சினை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு பாஜக மேலிடம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்து பாஜக தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், தமிழக பாஜக மூத்த நிர்வாகிகளிடம் தொலைபேசி மூலம் விசாரித்தார். 

    இந்த சந்தர்ப்பத்தில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் வேலுமணி ஆதரவாளர்கள் இடையே நிலவும் இரு குழுக்களின் பிரச்சினை குறித்து தமிழக பாஜக நிர்வாகிகள் எந்தவித கருத்தும் தெரிவிக்கக் கூடாது என பி.எல். சந்தோஷ் தெளிவாக உத்தரவிட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இதையும் படிங்க: அதிமுக கூட்டணியின் பெரிய தலைக்கே ஆப்பு வைத்த சசிகலா!! நயினார் நாகேந்திரன் தோற்க காரணம் யார் தெரியுமா?

    தமிழக பாஜகவினர் இதுவரை அதிமுக உட்கட்சி விவகாரங்களில் அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது மேலிடம் இருந்து வந்துள்ள இந்த தடை உத்தரவு மாநில பாஜகவினருக்கு சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் அதிமுகவின் உள் பிரச்சினைகளில் பாஜக தலையிட விரும்பவில்லை என்பதே மேலிடத்தின் நோக்கம் என கூறப்படுகிறது.

    AIADMK Crisis

    எடப்பாடி பழனிசாமி தரப்பும், வேலுமணி தரப்பும் தங்களுக்குள் மோதல் போக்கைத் தொடரும் நிலையில், பாஜக தனது நிலைப்பாட்டை தெளிவாக்கியுள்ளது. இந்த உத்தரவு தமிழக பாஜகவினர் இனிமேல் அதிமுக விவகாரத்தில் வாய் திறக்காமல் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

    தமிழக அரசியலில் பாஜக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையேயான உறவு மாற்றங்கள் தொடர்ந்து பேசப்படும் நிலையில், பாஜக மேலிடத்தின் இந்த அணுகுமுறை எதிர்கால கூட்டணி அரசியலுக்கு எப்படி வழிவகுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

    மேலும், புதிய அரசு அமைந்துள்ள சூழலில் எதிர்க்கட்சிகளின் உள் பிரச்சினைகளில் பாஜக தலையிடாமல் இருப்பது தனது அரசியல் இடத்தை வலுப்படுத்தும் உத்தியாகவும் பார்க்கப்படுகிறது. தமிழக பாஜக தலைவர்கள் இனி அதிமுக விவகாரத்தில் கருத்து சொல்லாமல் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தே கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: மோடி, அமித்ஷா பிரசாரம் வீண்?! வெற்றி வாய்ப்பு யாருக்கு! அறிக்கை கேட்கிறது பாஜக தலைமை!

    மேலும் படிங்க
    இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!!  ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!! ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    7 ஆண்டுகளுக்கு பிறகு.. 21ம் தேதி முதல் பிரம்மோற்சவம்..!! களைகட்டப்போகும் வல்லக்கோட்டை முருகன் கோவில்..!!

    7 ஆண்டுகளுக்கு பிறகு.. 21ம் தேதி முதல் பிரம்மோற்சவம்..!! களைகட்டப்போகும் வல்லக்கோட்டை முருகன் கோவில்..!!

    பக்தி
    நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!

    நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!

    உலகம்
    ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும்  ஷெபாஸ் ஷெரீப்!!

    ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும் ஷெபாஸ் ஷெரீப்!!

    உலகம்
    ட்ரோன் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய கப்பல்! மத்திய அமைச்சகம் கடும் கண்டனம்!

    ட்ரோன் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய கப்பல்! மத்திய அமைச்சகம் கடும் கண்டனம்!

    இந்தியா
    மீண்டும் திரையில்

    மீண்டும் திரையில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன்..!! ஹைப்பை கிளப்பும் Blast படத்தின் முதல் பாடல் இன்று ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!!  ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!! ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!

    நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!

    உலகம்
    ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும்  ஷெபாஸ் ஷெரீப்!!

    ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும் ஷெபாஸ் ஷெரீப்!!

    உலகம்
    ட்ரோன் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய கப்பல்! மத்திய அமைச்சகம் கடும் கண்டனம்!

    ட்ரோன் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய கப்பல்! மத்திய அமைச்சகம் கடும் கண்டனம்!

    இந்தியா
    வெளுத்து வாங்க போகுது... 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்..! - வானிலை மையம்..!!

    வெளுத்து வாங்க போகுது... 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்..! - வானிலை மையம்..!!

    தமிழ்நாடு
    சொன்னத செஞ்சுட்டாரு முதல்வர் விஜய்..! அமைச்சரவையில் கதர் அணிந்த இரு அமைச்சர்கள்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    சொன்னத செஞ்சுட்டாரு முதல்வர் விஜய்..! அமைச்சரவையில் கதர் அணிந்த இரு அமைச்சர்கள்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share