• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பிரதமரிடம் விஜய் அதை சொல்லியிருக்கக்கூடாது... தமிழக பாஜகவில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல்...!

    பிரதமர் மோடியை சந்தித்தபோது வந்தே மாதரம் முதலில் பாடப்படக்கூடாது என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியது அனாவசியமானது என பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் தகவல்
    Author By Amaravathi Tue, 02 Jun 2026 18:48:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP KP Ramalingam slams Cm Vijay

    தேர்தல் வெற்றிக்கு பின்னர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விஜய் சந்திக்காததன் மூலம் அதிமுகவை உடைக்கும் எண்ணம் அவருக்கு இருப்பதாகவே தோன்றுவதாகவும் குற்றச்சாட்டு 

    பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம், இன்று அவரது பிறந்த நாளை  கட்சியினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். முன்னதாக ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், பாரதமாதா திருவுருவப்படத்திற்கும் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார் 

    பின்னர்  பாஜகவினர் சார்பில் ஆதரவற்றோர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த உணவு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆதரவற்றோருக்கு இனிப்புகள் மற்றும் உணவை வழங்கினார் 

    அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே பி ராமலிங்கம் கூறுகையில், பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் விஜய் சில அத்தியாவசிய தேவைகளை கேட்டிருப்பதோடு, வந்தே மாதரத்தை முதலில் பாடக்கூடாது என்பது உள்ளிட்ட அனாவசியமான விஷயத்தையும் கேட்டிருக்கிறார்.

    இதையும் படிங்க: பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்! முதல்வர் விஜயிடம் ஆய்வறிக்கை சமர்பிக்கும் ஆணையம்!

    vijay

    தேசத்தின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்காக பாடப்படுகின்ற பாடல் அது என்பதை, அவரின் அமைச்சரவையில் இருப்பவர்களுக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்  அனைத்து தலைவர்களையும் விமர்சிக்கும் முதலமைச்சர் விஜய் யோக்கியமானவரா? என  சாடிய எழுப்பிய கே பி ராமலிங்கம், பல்வேறு தலைவர்களை பார்த்தவர் ஏன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பார்க்கவில்லை? என கேள்வி எழுப்பினார். 

    எனவே விஜயும் ஒரு சர்க்காஸ்டிக் பிலோ என விமர்சித்த ராமலிங்கம், அதனால் முதலமைச்சர் விஜய்க்கு அதிமுகவை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏதோ இருப்பதாகவே தோன்றுகிறது என்றார். மேலும் அவர் ஆட்சி அமைக்க ஆதரவளித்த கட்சியினரை மட்டும் பார்த்தால் விமர்சிக்கப்படுவோம் என கருதி, திமுக தலைவர் மு க ஸ்டாலினையும் சென்று பார்த்திருப்பதாக குற்றம் சாட்டினார்.

    அதனால் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை தான் மக்கள் தற்குறி தற்குறி என கூறுகிறார்கள் என கே பி ராமலிங்கம் தெரிவித்தார். எம்ஜிஆர் தொடங்கிய கட்சி என்பதால் அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பதாகவும், அங்குள்ளவர்களின் பதவி ஆசையால் அக்கட்சி சிதைந்து விடக்கூடாது என்பது தனது தனிப்பட்ட ஆசை எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய தவெக நிர்வாகிகள்... வெளுத்து வாங்கிய நயினார்..!!

    மேலும் படிங்க
    சூரத் அருகே 2 பேருந்துகள் மோதி பயங்கர தீ விபத்து! 7 பேர் உடல் கருகி பலி!

    சூரத் அருகே 2 பேருந்துகள் மோதி பயங்கர தீ விபத்து! 7 பேர் உடல் கருகி பலி!

    இந்தியா
    தேமுதிக விஜயபிரபாகரன் தொடர்ந்த தேர்தல் வழக்கு.. எம்பி மாணிக்கம் தாகூர் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    தேமுதிக விஜயபிரபாகரன் தொடர்ந்த தேர்தல் வழக்கு.. எம்பி மாணிக்கம் தாகூர் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    சாட்டையை எடுத்த தமிழக அரசு.. தொடங்கியது அதிரடி ஆக்‌ஷன்... மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பறந்த எச்சரிக்கை...!

    சாட்டையை எடுத்த தமிழக அரசு.. தொடங்கியது அதிரடி ஆக்‌ஷன்... மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பறந்த எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    ஆயிரம் பேர் முன்னாடி இப்படியொரு அவமானமா?... கூனி குறுகிப்போன எஸ்.பி.வேலுமணி... முகத்திற்கு நேராக இபிஎஸ் செய்த காரியம்...!

    ஆயிரம் பேர் முன்னாடி இப்படியொரு அவமானமா?... கூனி குறுகிப்போன எஸ்.பி.வேலுமணி... முகத்திற்கு நேராக இபிஎஸ் செய்த காரியம்...!

    அரசியல்
    திக்..திக்... வீடியோ...!! - டீ கடை ஊழியரை போட்டு பொளந்தெடுக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    திக்..திக்... வீடியோ...!! - டீ கடை ஊழியரை போட்டு பொளந்தெடுக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    தமிழ்நாடு
    "துரோகங்களை முறியடித்து மீண்டெழுவோம்!": தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!

    "துரோகங்களை முறியடித்து மீண்டெழுவோம்!": தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share