• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பிள்ளை புடிக்கிறவங்க மாதிரி எம்.எல்.ஏ.க்களை புடிச்சிட்டு இருக்காங்க... தவெகை போட்டு பொளந்தெடுத்த தமிழிசை...!

    தொழில்துறை அமைச்சர் ரீல்ஸ் போடுறாங்க ரீல்ஸ் மூலமாக முதலீடு கேட்கிறார்கள் என்ன நடக்குது என்பது தெரியவில்லை என தமிழிசை விமர்சனம்
    Author By Amaravathi Thu, 28 May 2026 19:25:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Tamilisai soundararajan reply to tvk adhaev arjuna

    பாரதிய ஜனதா கட்சியிடம் கூட்டணி வைத்ததால் தான் பல கட்சிகள் தோற்றுவிட்டது என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துக்கு தவெக பிள்ளை பிடிக்கிற மாதிரி எம்எல்ஏக்களை புடிச்சிட்டு இருக்காங்க நாங்கள் அப்படி இல்ல என்று ஆதவ் அர்ஜுனாவுக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் பதிலடி.

     திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ‌ ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

    இந்த ஆலோசனை கூட்டத்தில் ‌ சிறப்பு விருந்தினராக ‌ முன்னாள் ஆளுநரும் முன்னாள் பாரதி ஜனதா கட்சியின் மாநில தலைவருமான ‌ தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    இதையும் படிங்க: லீவா இருந்தாலும் அமைச்சர் ராஜ்மோகன் இத செஞ்சுட்டாரு..! விசிக எம்.பி ரவிக்குமார் பாராட்டு..!!

    கூட்டம் முடிந்த பிறகு ‌ செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் :- தவெக  ஆட்சி அமைத்து 15 நாட்களில் 15 க்கும் மேற்பட்ட பிரச்சினைகள் நடந்துள்ளது இந்த அரசு நிர்வாகத்தின் திறமையற்றதை காண்பிக்கிறது 15 நாள் என்பது குறுகிய காலம் கிடையாது ஒரு நிர்வாகத்தை சீர்படுத்த முடியும் ஆனால் மின்சார தடையாக இருக்கட்டும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கட்டும் லஞ்ச ஒழிப்பாக இருக்கட்டும் டாஸ்மாக்கில் பாட்டலுக்கு 10 ரூபாய் வாங்குறாங்களா இல்லை இருபது ரூபாய் வாங்குறாங்களா இல்லை வாங்கலையா நிர்வாகத்தில் என்ன மாதிரி இருக்காங்க ஒரு தொழில்துறை அமைச்சர் ரீல்ஸ் போடுறாங்க ரீல்ஸ் மூலமாக முதலீடு கேட்கிறார்கள் என்ன நடக்குது என்பது தெரியவில்லை.

    ஆதாவ் அர்ஜுனா சொல்கிறார் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் பல கட்சிகள் தோற்றுவிட்டது என்று பாரதிய ஜனதா கட்சி 21 மாநிலங்களில் நாங்கள் ஆள்கிறோம் தவெக பிள்ளை பிடிக்கிற மாதிரி புடிச்சிட்டு இருக்கீங்க நாங்கள் அப்படி இல்லை நாங்கள் மக்களுக்கு பிடித்த மாதிரி இருக்கிறோம். 

    இரண்டே பாராளுமன்றத்தை வைத்திருந்த நாங்கள் தற்போது பாராளுமன்றத்தை ஆள்கிறோம். தமிழ்நாட்டிலும் நாங்கள் பலம் பெறுவோம் என்று தெரிவித்தார். 

    ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் தொகுதி மக்களுக்காக செய்தல் என்று சொல்கிறார்கள் ஆனால் ‌ தொகுதி மக்களுக்கு இதை விட எதுவும் அநீதி செய்திட முடியாது. 20 நாளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டு உடனே பதவியை ராஜினாமா செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது தவெக செய்வது மிக மிக தவறு என்று நான் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். 

    பிரதமரை முதலமைச்சர் விஜய் பத்து நிமிடங்கள் தான் சந்தித்தார் என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அதற்கு நான் பதிலளிக்க முடியாது விஜய் தான் பதிலளிக்க வேண்டும் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.  மேகதாது அணை விவகாரத்தில் தமிழக மக்களின் நலனை பாஜக நலன் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அடுத்த TARGET..! தொழிற்சங்கத்தை பலப்படுத்தும் தவெக..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    மேலும் படிங்க
    அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்! ஆவடி மாநகராட்சிக்கு வி.கே.சசிகலா கண்டனம்!

    அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்! ஆவடி மாநகராட்சிக்கு வி.கே.சசிகலா கண்டனம்!

    தமிழ்நாடு
    ஜூன் 12 முதல்.. பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு..!! மாஸ் காட்டும் தெலுங்கானா அரசு..!!

    ஜூன் 12 முதல்.. பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு..!! மாஸ் காட்டும் தெலுங்கானா அரசு..!!

    இந்தியா
    டெல்லியில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய தமிழ் அமைப்புகள்? திருவள்ளுவர் சிலையை திறக்காமல் சென்னை வந்த முதல்வர் விஜய்!

    டெல்லியில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய தமிழ் அமைப்புகள்? திருவள்ளுவர் சிலையை திறக்காமல் சென்னை வந்த முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அதிமுகவில் தனிமரமான சி.வி.சண்முகம்... சிவன் கோயிலில் வைத்து எடுத்த அதிரடி முடிவு...!

    அதிமுகவில் தனிமரமான சி.வி.சண்முகம்... சிவன் கோயிலில் வைத்து எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    ஆன்லைன் ரம்மி: தமிழகம் விதித்த தடை செல்லும்..!! சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு..!!

    ஆன்லைன் ரம்மி: தமிழகம் விதித்த தடை செல்லும்..!! சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு..!!

    இந்தியா
    மக்கள் துயர் துடைப்போம்! தமிழகம் முழுவதும் நீர்மோர் பந்தல்களை அமைக்க தவெகவினருக்கு அமைச்சர் என். ஆனந்த் உத்தரவு!

    மக்கள் துயர் துடைப்போம்! தமிழகம் முழுவதும் நீர்மோர் பந்தல்களை அமைக்க தவெகவினருக்கு அமைச்சர் என். ஆனந்த் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share