• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஒரே ஒரு இமெயில்... விறுவிறுவென தனியார் பள்ளி முன்பு குவிந்த பெற்றோர்கள்... மதுரையில் உச்சகட்ட பரபரப்பு! 

    மதுரை அருகே தனியார் பள்ளிக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்
    Author By Amaravathi Thu, 06 Feb 2025 13:36:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bomb threat to private school in Madurai

    மதுரை அருகே அமைந்துள்ளது கோவில்பாப்பாகுடி கிராமம். இக்கிராமத்தில் இயங்கி வருகிறது மகரிஷி வித்யா மந்திர் பள்ளி. சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும்  இப்பகுதியில் புகழ்பெற்ற  இப்பள்ளிக்கு இன்று இமெயில் மூலமாக பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் மின்னஞ்சல் செய்தி வந்துள்ளது.

    Bomb Threat

      அதனை தொடர்ந்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த அலங்காநல்லூர் போலீசார் மற்றும் மதுரை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் தகவல் அறிந்ததை தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி முன்பாக கூடி தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். 

    இதையும் படிங்க: எலான் மஸ்க் அழைக்கிறார்! பள்ளியும், படிப்பும் முக்கியமல்லையாம்! இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு...

    Bomb Threat

    அதேபோல் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஏனைய மாணவர்கள் பள்ளி மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.  தொடர்ந்து தற்போது பள்ளியில் வெடிகுண்டு உள்ளதா என தீவிர சோதனை நடைபெற்று வருவதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. 

    இதையும் படிங்க: சீமானுக்கு செக் வைத்த நீதிமன்றம்... என்ன வேணா பேசலாம்னு நினைச்சீங்களா...

    மேலும் படிங்க
    அடங்காத இஸ்ரேல்..!! அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்..!! பாலஸ்தீனர்கள் பரிதாப பலி..!!

    அடங்காத இஸ்ரேல்..!! அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்..!! பாலஸ்தீனர்கள் பரிதாப பலி..!!

    உலகம்
    அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டம்..!! திரண்ட லட்சக்கணக்கான மக்கள்..!! காரணம் இதுதான்..!!

    அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டம்..!! திரண்ட லட்சக்கணக்கான மக்கள்..!! காரணம் இதுதான்..!!

    உலகம்
    இந்தியா இனி உலகளாவிய உற்பத்தி மையம்!  பட்ஜெட் 2026-ல் மின்னணு மற்றும் கனரக தொழில்களுக்கான  அறிவிப்புகள்!

    இந்தியா இனி உலகளாவிய உற்பத்தி மையம்!  பட்ஜெட் 2026-ல் மின்னணு மற்றும் கனரக தொழில்களுக்கான  அறிவிப்புகள்!

    இந்தியா
    3 முக்கியக் கடமைகளின் அடிப்படையில் உருவான பட்ஜெட்!  நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!

    3 முக்கியக் கடமைகளின் அடிப்படையில் உருவான பட்ஜெட்! நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!

    இந்தியா
    அரோகரா..!! இன்று தைப்பூசம்: முருகன் கோவில்களில் அலைகடலென திரண்ட பக்தர்கள்..!!

    அரோகரா..!! இன்று தைப்பூசம்: முருகன் கோவில்களில் அலைகடலென திரண்ட பக்தர்கள்..!!

    பக்தி
    தேர்தலை மனதில் வைத்தேனும் அறிவிப்புகள் வருமா?  மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தேர்தலை மனதில் வைத்தேனும் அறிவிப்புகள் வருமா?  மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அடங்காத இஸ்ரேல்..!! அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்..!! பாலஸ்தீனர்கள் பரிதாப பலி..!!

    அடங்காத இஸ்ரேல்..!! அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்..!! பாலஸ்தீனர்கள் பரிதாப பலி..!!

    உலகம்
    அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டம்..!! திரண்ட லட்சக்கணக்கான மக்கள்..!! காரணம் இதுதான்..!!

    அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டம்..!! திரண்ட லட்சக்கணக்கான மக்கள்..!! காரணம் இதுதான்..!!

    உலகம்
    இந்தியா இனி உலகளாவிய உற்பத்தி மையம்!  பட்ஜெட் 2026-ல் மின்னணு மற்றும் கனரக தொழில்களுக்கான  அறிவிப்புகள்!

    இந்தியா இனி உலகளாவிய உற்பத்தி மையம்!  பட்ஜெட் 2026-ல் மின்னணு மற்றும் கனரக தொழில்களுக்கான  அறிவிப்புகள்!

    இந்தியா
    3 முக்கியக் கடமைகளின் அடிப்படையில் உருவான பட்ஜெட்!  நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!

    3 முக்கியக் கடமைகளின் அடிப்படையில் உருவான பட்ஜெட்! நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!

    இந்தியா
    தேர்தலை மனதில் வைத்தேனும் அறிவிப்புகள் வருமா?  மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தேர்தலை மனதில் வைத்தேனும் அறிவிப்புகள் வருமா?  மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    எளிமையின் உருவம் - சமூகநீதியின் சாதனையாளர்! - ஓமந்தூரார் ராமசாமி ஐயாவுக்கு சென்னையில் திருவுருவச் சிலை!

    எளிமையின் உருவம் - சமூகநீதியின் சாதனையாளர்! - ஓமந்தூரார் ராமசாமி ஐயாவுக்கு சென்னையில் திருவுருவச் சிலை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share