• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, November 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சிறையில் விடிய விடிய அன்பில் மகேஷிடம் நடந்த விசாரணை... கேள்வி கணைகளால் துளைத்தெடுத்த சிசிபி... சிக்கியது முக்கிய ஆதாரங்கள்?

    இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று மதியம் முதல் விடிய விடிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்
    Author By Amaravathi Tue, 03 Nov 2026 08:56:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CCB enquire anbil mahesh full night

    தனியார் பள்ளிகளிடம் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குறிப்பாக, பல்வேறு கேள்விகளை முன்வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று மதியம் ஒரு மணி முதலே இந்த விசாரணை விடிய விடிய தொடர்ந்து நடைபெற்று வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த மோசடி எவ்வாறு நடைபெற்றது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, யார் மூலமாகப் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றன என்பது குறித்தும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: ரூ.100 கோடி லஞ்சம்..! சூடுபிடிக்கும் வழக்கு.!! விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் மனைவி..!

    மேலும், ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரசகுமார் உள்ளிட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவரது உதவியாளர் மற்றும் நண்பர் உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி இந்த மோசடியில் ஈடுபட்டதற்கான காரணம் என்ன? பணம் வசூலிக்கப்பட்டதன் பின்னணி என்ன? வசூலிக்கப்பட்ட பணம் யாருக்கெல்லாம் பகிர்ந்தளிக்கப்பட்டது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    ஏற்கனவே அன்பில் மகேஷின் வங்கிப் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தொடர்ந்து பல்வேறு கேள்விகள் அவரிடம் முன்வைக்கப்பட்டு, அவர் அளிக்கும் பதில்கள் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவரது வாக்குமூலத்தையும் பதிவு செய்யும் பணியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே சண்முகப்பிரியா என்பவரின் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாகவும் அன்பில் மகேஷிடம் கேள்விகள் எழுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரிடம் நாளை மாலை வரை விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    குறிப்பாக, எங்கிருந்து பணம் கைமாறியது, இந்தப் பணப் பரிவர்த்தனையில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, இந்த விவகாரத்தில் யாருடைய பங்கு முழுமையாக உள்ளது என்பது உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி, வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: ரூ.400 கோடி எங்கப்பா?... சிக்கியது முக்கிய வீடியோ ஆதாரம்... அன்பில் மகேஷுக்கு இறங்கிய அடுத்த இடி..!

    மேலும் படிங்க
    தமிழகத்தை குறிவைக்கும் நவம்பர் புயல்? வானிலை மையம் சொன்ன அதிமுக்கிய தகவல்! கொட்டப்போகும் கனமழை!

    தமிழகத்தை குறிவைக்கும் நவம்பர் புயல்? வானிலை மையம் சொன்ன அதிமுக்கிய தகவல்! கொட்டப்போகும் கனமழை!

    தமிழ்நாடு
    ஆந்திராவை புரட்டிப்போடும் முரசு புயல்! 13 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! நவம்பர் 5 வரை நீடிக்கும் பாதிப்பு!

    ஆந்திராவை புரட்டிப்போடும் முரசு புயல்! 13 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! நவம்பர் 5 வரை நீடிக்கும் பாதிப்பு!

    இந்தியா
    தவெகவினர் அதிருப்தி..! குட்டையை குழப்பி மீன் பிடிக்க பாக்குறாங்க..!  ரகுபதி காட்டம்..!!

    தவெகவினர் அதிருப்தி..! குட்டையை குழப்பி மீன் பிடிக்க பாக்குறாங்க..! ரகுபதி காட்டம்..!!

    தமிழ்நாடு
    "மொட்டை கடுதாசி" போல பேசுவது அமைச்சருக்கு அழகல்ல.! முறைகேடு சர்வ சாதாரணமாகிடுச்சோ.?   நயினார் நாகேந்திரன் சாடல்.!!

    "மொட்டை கடுதாசி" போல பேசுவது அமைச்சருக்கு அழகல்ல.! முறைகேடு சர்வ சாதாரணமாகிடுச்சோ.? நயினார் நாகேந்திரன் சாடல்.!!

    தமிழ்நாடு
    வார்த்தையை விட்டு சிக்கிய அமைச்சர் ராஜ்மோகன்... திமுகவுக்கு அடுத்து சீனுக்கு வந்த அதிமுக... தவெகவுக்கு செம்ம செக்கா?

    வார்த்தையை விட்டு சிக்கிய அமைச்சர் ராஜ்மோகன்... திமுகவுக்கு அடுத்து சீனுக்கு வந்த அதிமுக... தவெகவுக்கு செம்ம செக்கா?

    அரசியல்
    நான் ரெடி தான் வரவா?... 7 இடங்களில் ரோடு ஷோ... பெருந்துறையில் சி.எம். விஜய் செய்யப்போகும் மாஸ் சம்பவங்களின் லிஸ்ட்...!

    நான் ரெடி தான் வரவா?... 7 இடங்களில் ரோடு ஷோ... பெருந்துறையில் சி.எம். விஜய் செய்யப்போகும் மாஸ் சம்பவங்களின் லிஸ்ட்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share