• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுரை ஏர்போர்ட்டிற்கு கிடைச்சாச்சு சர்வதேச அந்தஸ்து..!! வெளியானது அறிவிப்பாணை..!! தென் தமிழகத்துக்கு பெரும் வரப்பிரசாதம்..!!

    மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதற்கு மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
    Author By Shanthi M. Sat, 14 Mar 2026 14:44:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    central-govt-issued-a-notification-granting-international-status-to-madurai-airport

    டெல்லியில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்திலும் மொத்தம் ஐந்து முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றாக மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதற்கான தீர்மானம் இடம்பெற்றிருந்தது.

    நீண்டகாலமாக பொதுமக்கள், அரசியல் கட்சிகள், வர்த்தக அமைப்புகள் ஆகியவை எழுப்பி வந்த கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையும் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் தமிழ்நாட்டின் மிகப் பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும். கோயில் நகரமாக விளங்கும் மதுரையின் முக்கிய நுழைவாயிலாக இது திகழ்கிறது.

    delhi

    தென் தமிழகத்தின் சுற்றுலா, புனித யாத்திரை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இது மையப் பங்காற்றுகிறது. இப்போது சர்வதேச அந்தஸ்து பெறுவதால், பிராந்திய இணைப்பு வலுப்படும்; வர்த்தகம் பெருகும்; பொருளாதார வளர்ச்சி துரிதப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய ரயில்வே, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, “மதுரை விமான நிலையத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்துவது மக்களின் நீண்டகால ஆசையை நிறைவேற்றும் முடிவு.

    இதையும் படிங்க: அமெரிக்காவின் இருப்பை ஒழிப்போம்! டெல்லியில் அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

    இது தென் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சுற்றுலா மற்றும் புனித யாத்திரையை மேம்படுத்தும். பல்வேறு விமான நிறுவனங்கள் துபாய், அபுதாபி, கொழும்பு உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி சேவைகளை விரிவுபடுத்த ஆர்வம் காட்டியுள்ளன. உலகின் பல பகுதிகளுடன் இணைப்பு உருவாகும். சுங்கச் சேவைகள், தனிமைப்படுத்தல் வசதிகள், சுகாதார அம்சங்கள் உள்ளிட்ட அனைத்தும் தானாக மேம்படுத்தப்படும்” என்று விளக்கினார்.

    இந்த மாற்றத்தால் மீனாட்சி அம்மன் கோயில், கூடல் அழகர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், பழமுதிர்சோலை முருகன் கோயில், ராமேசுவரம் போன்ற புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்கு வெளிநாட்டு பக்தர்கள் எளிதில் வருகை தர இணைப்பு வலுப்படும். மேலும், ஆட்டோமொபைல், ரப்பர், ரசாயனம், கிரானைட் உள்ளிட்ட தொழில்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். மதுரையின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளும் பலம் பெறும்.

    delhi

    தற்போது மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. வாரத்துக்கு 242க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. சர்வதேச அந்தஸ்து கிடைத்ததால், மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு நேரடி விமான சேவைகள் தொடங்க வாய்ப்பு உள்ளது. இது தென் தமிழக மக்களின் பயணத் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, பொருளாதார ரீதியிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த அறிவிப்பு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்கள், வர்த்தக அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: "டெல்லி போலீசார் வரும் வரை தமிழக ATS தூங்கிக் கொண்டிருந்ததா?" - எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் சரமாரி கேள்வி!

    மேலும் படிங்க
    தமிழக அரசியல் சூழல் மாறப்போகிறது! சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காரணம் குறித்து திருமாவளவன் விளக்கம்!

    தமிழக அரசியல் சூழல் மாறப்போகிறது! சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காரணம் குறித்து திருமாவளவன் விளக்கம்!

    தமிழ்நாடு
    வெற்றியுடன் தொடங்குமா சிஎஸ்கே? இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதல்!

    வெற்றியுடன் தொடங்குமா சிஎஸ்கே? இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதல்!

    விளையாட்டு
    களைகட்டும் தேர்தல் களம்: தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

    களைகட்டும் தேர்தல் களம்: தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

    தமிழ்நாடு
    ஸ்டாலின், இபிஎஸ் காரையும் செக் பண்ணுங்க! தேர்தல் அதிகாரிகளுடன் சீமான் வாக்குவாதம்!

    ஸ்டாலின், இபிஎஸ் காரையும் செக் பண்ணுங்க! தேர்தல் அதிகாரிகளுடன் சீமான் வாக்குவாதம்!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (30-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று தொட்டதெல்லாம் துலங்கும் நாள்..!!

    இன்றைய ராசிபலன் (30-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று தொட்டதெல்லாம் துலங்கும் நாள்..!!

    ஜோதிடம்
    சென்னையில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்! பெரம்பூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பு!

    சென்னையில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்! பெரம்பூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழக அரசியல் சூழல் மாறப்போகிறது! சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காரணம் குறித்து திருமாவளவன் விளக்கம்!

    தமிழக அரசியல் சூழல் மாறப்போகிறது! சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காரணம் குறித்து திருமாவளவன் விளக்கம்!

    தமிழ்நாடு
    களைகட்டும் தேர்தல் களம்: தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

    களைகட்டும் தேர்தல் களம்: தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

    தமிழ்நாடு
    ஸ்டாலின், இபிஎஸ் காரையும் செக் பண்ணுங்க! தேர்தல் அதிகாரிகளுடன் சீமான் வாக்குவாதம்!

    ஸ்டாலின், இபிஎஸ் காரையும் செக் பண்ணுங்க! தேர்தல் அதிகாரிகளுடன் சீமான் வாக்குவாதம்!

    தமிழ்நாடு
    சென்னையில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்! பெரம்பூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பு!

    சென்னையில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்! பெரம்பூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பு!

    தமிழ்நாடு
    இந்த முறை சூப்பர் ஸ்டார்! 525 வாக்குறுதிகளுடன் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

    இந்த முறை சூப்பர் ஸ்டார்! 525 வாக்குறுதிகளுடன் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    விசிக வேட்பாளர் பட்டியல் 2026: காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் போட்டி!

    விசிக வேட்பாளர் பட்டியல் 2026: காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் போட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share