• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ரேஷன் கடைகள் மூலம் மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகம்..!! மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!

    அவசரக்கால நடவடிக்கையாக அடுத்த 60 நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மீண்டும் மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    Author By Shanthi M. Mon, 30 Mar 2026 09:13:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    central-govt-orders-resumption-of-kerosene-supply-via-ration-shops

    ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் உலக அளவில் எரிபொருள் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வளைகுடா பிராந்தியத்தில் இருந்து உலக நாடுகளுக்கு வழங்கப்படும் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் கணிசமான இடையூறு ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் ஈரான் விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, பல்வேறு நாடுகளின் எரிபொருள் ஏற்றுமதிக் கப்பல்கள் தடைபட்டுள்ளன.

    Central government

    இந்தியாவுக்கும் சில கப்பல்கள் மூலம் மட்டுமே எரிபொருள் வந்து சேர்ந்துள்ள நிலையில், எரிசக்தித் தட்டுப்பாட்டைத் தவிர்க்க அரசு பல அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்கா தொடர்ந்து ரஷிய எண்ணெய் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதிலும், போர் காரணமாக ரஷியாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் இந்தியா ரஷிய எண்ணெயை மாற்று வழியாகப் பயன்படுத்தி வருகிறது. 

    இதையும் படிங்க: கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    இருப்பினும், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைச் சமாளிக்க, மத்திய அரசு அடுத்த 60 நாட்களுக்கு அவசர அடிப்படையில் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ரேஷன் கடைகள் மூலம் மீண்டும் மண்ணெண்ணெய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் பயன்பாடு இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்த 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த விநியோகம் மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என அரசு நம்புகிறது.

    மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில அரசுகள் அடையாளம் காணும் இரண்டு பொதுத்துறை பெட்ரோல் பங்க்குகளில் நேரடியாக மண்ணெண்ணெய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளிலும் தற்காலிக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பொதுவாக பெட்ரோல் பங்க்குகளில் அதிகபட்சம் 2,500 லிட்டர் மண்ணெண்ணெய் சேமித்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மாநில அரசுகள் தேர்வு செய்யும் மாவட்டத்திற்கு இரண்டு பங்க்குகளில் 5,000 லிட்டர் வரை சேமிப்பு செய்யலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    Central government

    இந்த நடவடிக்கைகள் அனைத்தும், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் பொதுமக்களின் அன்றாடத் தேவைகளைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கைகளாகும். போர் சூழல் நீடித்தால் மேலும் பல்வேறு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இதையும் படிங்க: இன்ஸ்டா, ஃபேஸ்புக்கில் இனி NO FAKE அக்கவுண்ட்..!! அதிரடி நடவடிக்கை எடுக்கப்போகும் மத்திய அரசு..!!

    மேலும் படிங்க
    ஹார்முஸ் நீரிணை நெருக்கடி: பிரிட்டன் நடத்தும் 35 நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு!

    ஹார்முஸ் நீரிணை நெருக்கடி: பிரிட்டன் நடத்தும் 35 நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு!

    இந்தியா
    2000-ஆ? 2500-ஆ?" - திமுக, அதிமுக ஏல அரசியலைக் கிண்டல் செய்த சீமான்!

    2000-ஆ? 2500-ஆ?" - திமுக, அதிமுக ஏல அரசியலைக் கிண்டல் செய்த சீமான்!

    தமிழ்நாடு
    கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பு... 16 தொகுதிகளில் கதர் சட்டைகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பு... 16 தொகுதிகளில் கதர் சட்டைகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்
    தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழக புதிய டிஜிபியாக சந்தீ ராய் ரத்தோர் நியமனம்!

    தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழக புதிய டிஜிபியாக சந்தீ ராய் ரத்தோர் நியமனம்!

    தமிழ்நாடு
    தருமபுரி அதிமுக-வின் கோட்டை! சௌமியா அன்புமணியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்!

    தருமபுரி அதிமுக-வின் கோட்டை! சௌமியா அன்புமணியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்!

    தமிழ்நாடு
    13 ஆண்டுகளுக்குப் பிறகு எடப்பாடியை எகிறி அடித்த பொன்முடி... அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி..!

    13 ஆண்டுகளுக்குப் பிறகு எடப்பாடியை எகிறி அடித்த பொன்முடி... அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஹார்முஸ் நீரிணை நெருக்கடி: பிரிட்டன் நடத்தும் 35 நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு!

    ஹார்முஸ் நீரிணை நெருக்கடி: பிரிட்டன் நடத்தும் 35 நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு!

    இந்தியா
    2000-ஆ? 2500-ஆ?

    2000-ஆ? 2500-ஆ?" - திமுக, அதிமுக ஏல அரசியலைக் கிண்டல் செய்த சீமான்!

    தமிழ்நாடு
    கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பு... 16 தொகுதிகளில் கதர் சட்டைகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பு... 16 தொகுதிகளில் கதர் சட்டைகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்
    தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழக புதிய டிஜிபியாக சந்தீ ராய் ரத்தோர் நியமனம்!

    தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழக புதிய டிஜிபியாக சந்தீ ராய் ரத்தோர் நியமனம்!

    தமிழ்நாடு
    தருமபுரி அதிமுக-வின் கோட்டை! சௌமியா அன்புமணியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்!

    தருமபுரி அதிமுக-வின் கோட்டை! சௌமியா அன்புமணியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்!

    தமிழ்நாடு
    13 ஆண்டுகளுக்குப் பிறகு எடப்பாடியை எகிறி அடித்த பொன்முடி... அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி..!

    13 ஆண்டுகளுக்குப் பிறகு எடப்பாடியை எகிறி அடித்த பொன்முடி... அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share