• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அமித் ஷா போட்ட பதிவுல இதை கவனிச்சீங்களா?.... துள்ளாட்டம் போடும் அண்ணாமலை ஆதரவாளர்கள்...!

    கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா  திறந்து வைத்தார். 
    Author By Amaravathi Wed, 26 Feb 2025 13:40:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Central Minister Amith sha Give Respect to Annamalai

    கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா  திறந்து வைத்தார். 

    பல்வேறு நிகழ்ச்களில் கலந்து கொள்ள நேற்று  இரவு கோவை வந்த அமித்ஷா நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு, கோவை மாநகரில் மட்டும் சுமார் 3,000 போலீசார், மற்றும் புறநகரில் 4,000 போலீசார் என மொத்தம் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Amith Sha

    தற்போது பீளமேடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார்.  தொடர்ந்து காணொலி காட்சி மூலம் திருவண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்கிறார். 
    மாலை ஈசா யோகாவில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பு சர்ச்சையை கிளப்பும் திமுக.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை சரமாரி அட்டாக்.!

    இதற்கிடையே, கோவையில் உள்ள பின்னர் தனியார் ஓட்டலில் நடைபெறும் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.  இந்த ஓட்டலில் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பாக அமித் ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

    Amith Sha

    பாஜகவின் அடுத்த மாநிலத் தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்ததில் இருந்தே அண்ணாமலை தான் மீண்டும் வருவார் என்றும், அவர் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அபரிவிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில் சமீபத்தில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இல்ல திருமண விழாவில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்ணாமலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். 

    Amith Sha

    தற்போது கோவை வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், மலர் கொத்து கொடுத்தும் வரவேற்றுள்ளனர். அதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, முதல் புகைப்படமாக அண்ணாமலை வரவேற்பதை தான் பகிர்ந்துள்ளார். இதனை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வரும் அண்ணாமலை ஆதரவாளர்கள், தன்னை வரவேற்வர்கள் போட்டோவில் கூட அமித் ஷா அண்ணாமலைக்குத் தான் முதலிடம் கொடுத்துள்ளார். அப்படின்னா அமித் ஷாவிடம் அண்ணாமலைக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கு பாருங்க என துள்ளாட்டம் போட்டு வருகின்றனர். 

    இதையும் படிங்க: வெடிக்கும் அடுத்த சர்ச்சை.. ஏன் இந்தக் கற்பனை பயம், குழப்பம்..? முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுக்கும் அண்ணாமலை.!

    மேலும் படிங்க
    நடுவானில் நடந்த பயங்கரம்... ஃப்ளை துபாய் விமான கடத்தல் முயற்சியில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    நடுவானில் நடந்த பயங்கரம்... ஃப்ளை துபாய் விமான கடத்தல் முயற்சியில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    உலகம்
    வில்வித்தையில் 4வது தங்கம்... 48 ஆண்டு கால வரலாற்றையே அடித்து தும்சம் செய்த இந்திய மகளிர் அணி... பரபரப்பு பின்னணி...!!

    வில்வித்தையில் 4வது தங்கம்... 48 ஆண்டு கால வரலாற்றையே அடித்து தும்சம் செய்த இந்திய மகளிர் அணி... பரபரப்பு பின்னணி...!!

    இதர விளையாட்டுகள்
    விடிந்ததுமே அதிர்ச்சி... சி.எம். விஜய்யின் “வெற்றி பயணத் திட்டம்” திடீர் ஒத்திவைப்பு... எங்கே தெரியுமா?

    விடிந்ததுமே அதிர்ச்சி... சி.எம். விஜய்யின் “வெற்றி பயணத் திட்டம்” திடீர் ஒத்திவைப்பு... எங்கே தெரியுமா?

    தமிழ்நாடு
    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பேரிடி... மின்வாரியம் வெளியிட்ட  ‘பகீர்’ அறிவிப்பு...!

    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பேரிடி... மின்வாரியம் வெளியிட்ட ‘பகீர்’ அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    விசிக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்... இரவோடு, இரவாக காவல்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    விசிக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்... இரவோடு, இரவாக காவல்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (02-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்படலாம்.. கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (02-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்படலாம்.. கவனம் தேவை..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    நடுவானில் நடந்த பயங்கரம்... ஃப்ளை துபாய் விமான கடத்தல் முயற்சியில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    நடுவானில் நடந்த பயங்கரம்... ஃப்ளை துபாய் விமான கடத்தல் முயற்சியில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    உலகம்
    வில்வித்தையில் 4வது தங்கம்... 48 ஆண்டு கால வரலாற்றையே அடித்து தும்சம் செய்த இந்திய மகளிர் அணி... பரபரப்பு பின்னணி...!!

    வில்வித்தையில் 4வது தங்கம்... 48 ஆண்டு கால வரலாற்றையே அடித்து தும்சம் செய்த இந்திய மகளிர் அணி... பரபரப்பு பின்னணி...!!

    இதர விளையாட்டுகள்
    விடிந்ததுமே அதிர்ச்சி... சி.எம். விஜய்யின் “வெற்றி பயணத் திட்டம்” திடீர் ஒத்திவைப்பு... எங்கே தெரியுமா?

    விடிந்ததுமே அதிர்ச்சி... சி.எம். விஜய்யின் “வெற்றி பயணத் திட்டம்” திடீர் ஒத்திவைப்பு... எங்கே தெரியுமா?

    தமிழ்நாடு
    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பேரிடி... மின்வாரியம் வெளியிட்ட  ‘பகீர்’ அறிவிப்பு...!

    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பேரிடி... மின்வாரியம் வெளியிட்ட ‘பகீர்’ அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    விசிக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்... இரவோடு, இரவாக காவல்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    விசிக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்... இரவோடு, இரவாக காவல்துறை எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.1,124 கோடி சொத்துவரி வசூல்: நிர்வாகம் தகவல்!

    சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.1,124 கோடி சொத்துவரி வசூல்: நிர்வாகம் தகவல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share