• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    சென்னையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்.. 2 ரவுடிகள் வெட்டிக்கொலை.. தீர்த்துக்கட்ட திட்டம் போட்டவனை குளோஸ் செய்த கும்பல்..!

    சென்னை கோட்டூர்புரம் அருகே நேற்றிரவு மதுபோதையில் படுத்திருந்த 2 ரவுடிகளை 8 பேர் கொண்ட கும்பல் சரமாறியாக வெட்டி சாய்த்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Mon, 17 Mar 2025 11:13:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai-double-murder

    போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பதன் காரணமாக சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் ரவுடிகளின் மோதல் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்த 2 ரவுடிகள், 8 பேர் கொண்ட கும்பலாம் வெறித்தனனாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

    chennai

    சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 25). சரித்திர பதிவேடு குற்றவாளியான அருண் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று இரவு அருண் அவரது நண்பர் சுரேஷ் என்கிற படப்பை சுரேஷ் ஆகியோர் ஒன்றாக மது குடித்துள்ளனர். பின்னர் போதை அதிகமானதும், கோட்டூர்புரம் நாகவல்லி அம்மன் கோயில் முன்பு மது போதையில் படுத்தே உறங்கி உள்ளனர்.  அப்போது சுமார் 10 மணி அளவில் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சுமார் எட்டு பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது.

    இதையும் படிங்க: சென்னை மக்களே உஷார்.. வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு கத்திகுத்து.. டெலிவரி பாய் போல் வீடு புகுந்து துணிகரம்..!

    chennai

    போதையில் படுத்திருந்த அருண் மற்றும் சுரேஷ் ஆகியோரை, கண்மூடித்தனமாக  அரிவாள் மற்றும் கத்தியை கொண்டு சரமாரியாக வெட்டியது அந்த கும்பல். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளனர். அந்த இடமே ரத்தக்காடாக மாறியது. அருண், சுரேஷ் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் இந்த கும்பல் அவர்களை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடியது.

    இதில் படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அருண் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் அவனை அக்கம்பக்கத்தினர், போலீஸார் உதவியுடன் மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அருணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    chennai

    இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அருண் என்பவரது காதலி சாயின்ஷாவை ரவுடி சுக்கு காபி சுரேஷ் படுகொலை செய்தது தெரிந்தது.

    இதனால் காதலியின் கொலைக்கு பழிவாங்க அருண் சுக்கு காபி சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டு வந்துள்ளான். ஆனால் இந்த தகவல் சுக்கு காபி சுரேஷுக்கு முன் கூட்டியே தெரிந்து விட்டது. இதனால் இன்று சுக்கு காபி சுரேஷ் முந்திக்கொண்டு அருண் குமார் மற்றும் அவரது அண்ணன் அர்ஜுனன் ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான்.

    chennai

    அருண் பக்கத்தில் படுத்திருந்ததால் அர்ஜுனனுக்கு பதிலாக அருணுடன் சேர்த்து படப்பை சுரேஷையும் அந்த கும்பல் வெட்டி சாய்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோட்டூர்புரம் போலீசார் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தலைமறைவாக உள்ள கோட்டூர் புறத்தை சேர்ந்த சுரேஷ் என்கிற சுக்கு காபி உட்பட எட்டு நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கோட்டூர்புரத்தில் நடந்த இந்த இரட்டை கொலை முயற்சி சம்பவம் சென்னை முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: குடித்துவிட்டு தகராறு செய்த தந்தை.. பெல்ட்டால் அடித்து கொன்ற மகன்.. தாய் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை..!

    மேலும் படிங்க
    விஸ்வரூபம் எடுக்கும் முதியோர் காப்பக உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு...!

    விஸ்வரூபம் எடுக்கும் முதியோர் காப்பக உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு...!

    தமிழ்நாடு
    மதுரை மேற்கில் சூரியன் மறையும்... மறைமுகமாக திமுகவை தாக்கிய செல்லூர் ராஜூ!!

    மதுரை மேற்கில் சூரியன் மறையும்... மறைமுகமாக திமுகவை தாக்கிய செல்லூர் ராஜூ!!

    அரசியல்
    போர் நிறுத்தமா? இது அதுக்கும் மேல! ஈரானின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போடும் ட்ரம்ப்..!

    போர் நிறுத்தமா? இது அதுக்கும் மேல! ஈரானின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போடும் ட்ரம்ப்..!

    உலகம்
    அமானுஷ்யத்தால் சுழற்றி எடுக்கப்படும் காந்தாரா 2 நடிகர்கள்.. அடுத்தடுத்த உயிர் பலிகளால் பதற்றத்தில் படக்குழுவினர்..!

    அமானுஷ்யத்தால் சுழற்றி எடுக்கப்படும் காந்தாரா 2 நடிகர்கள்.. அடுத்தடுத்த உயிர் பலிகளால் பதற்றத்தில் படக்குழுவினர்..!

    சினிமா
    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!

    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!

    அரசியல்
    ஈரானின் முக்கிய தலை காலி! அடுத்தடுத்து கொல்லப்படும் தளபதிகள்.. போரில் ஒங்கும் இஸ்ரேலின் கை!

    ஈரானின் முக்கிய தலை காலி! அடுத்தடுத்து கொல்லப்படும் தளபதிகள்.. போரில் ஒங்கும் இஸ்ரேலின் கை!

    உலகம்

    செய்திகள்

    விஸ்வரூபம் எடுக்கும் முதியோர் காப்பக உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு...!

    விஸ்வரூபம் எடுக்கும் முதியோர் காப்பக உணவு ஒவ்வாமை விவகாரம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு...!

    தமிழ்நாடு
    மதுரை மேற்கில் சூரியன் மறையும்... மறைமுகமாக திமுகவை தாக்கிய செல்லூர் ராஜூ!!

    மதுரை மேற்கில் சூரியன் மறையும்... மறைமுகமாக திமுகவை தாக்கிய செல்லூர் ராஜூ!!

    அரசியல்
    போர் நிறுத்தமா? இது அதுக்கும் மேல! ஈரானின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போடும் ட்ரம்ப்..!

    போர் நிறுத்தமா? இது அதுக்கும் மேல! ஈரானின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போடும் ட்ரம்ப்..!

    உலகம்
    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!

    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!

    அரசியல்
    ஈரானின் முக்கிய தலை காலி! அடுத்தடுத்து கொல்லப்படும் தளபதிகள்.. போரில் ஒங்கும் இஸ்ரேலின் கை!

    ஈரானின் முக்கிய தலை காலி! அடுத்தடுத்து கொல்லப்படும் தளபதிகள்.. போரில் ஒங்கும் இஸ்ரேலின் கை!

    உலகம்
    அடியோடு சீர்குலைந்த சுகாதாரத்துறை.. ஆளும் திமுக அரசை கிழித்து தொங்கவிட்ட டிடிவி தினகரன்..!

    அடியோடு சீர்குலைந்த சுகாதாரத்துறை.. ஆளும் திமுக அரசை கிழித்து தொங்கவிட்ட டிடிவி தினகரன்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share