• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சட்டவிரோத பணப்பரிமாற்றம்!! அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து!

    சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
    Author By Pandian Tue, 28 Apr 2026 17:58:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai High Court Quashes Money Laundering Case Against Minister I. Periyasamy

    சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி மீது அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

    2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி, தமிழக அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் சென்னை திருவான்மியூரில் சிலருக்கு வீட்டுமனைகளை ஒதுக்கீடு செய்தார். இதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, 2013-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

    இந்த வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமி உள்ளிட்ட 7 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர், மற்றவர்கள் மீதான வழக்குகள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, 2020-ம் ஆண்டு அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் தனி வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது.

    இதையும் படிங்க: அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிடவில்லை! சென்னை ஐகோர்ட் விளக்கம்!

    ChennaiHighCourt

    இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ. பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, நீதிபதிகள் “குற்றச் சதி அல்லது நிதி இழப்பு எதுவும் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கை நீதிமன்றங்கள் ஏற்கனவே ரத்து செய்துவிட்டன. எனவே, அதே அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கும் நிலைக்காது” என்று கூறி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    இந்தத் தீர்ப்பு அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. தி.மு.க. வட்டாரங்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளன. இந்த வழக்கு தொடர்பான சட்டப் போராட்டம் பல ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

    இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கல்! சொத்துக்கணக்கில் பிழை?! வருமான வரித்துறைக்கு கோர்ட் உத்தரவு!

    மேலும் படிங்க
    திரையுலகில் அதிரடி மோதல்: சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர் - நடிகர் சங்கங்கள் இடையே ‘மல்யுத்தம்’!

    திரையுலகில் அதிரடி மோதல்: சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர் - நடிகர் சங்கங்கள் இடையே ‘மல்யுத்தம்’!

    தமிழ்நாடு
    போன் சிக்னலை முடக்கும் கிட்காட் ரேப்பர்! டிஜிட்டல் பயன்பாட்டைக் குறைக்க

    போன் சிக்னலை முடக்கும் கிட்காட் ரேப்பர்! டிஜிட்டல் பயன்பாட்டைக் குறைக்க 'Break Mode' அறிமுகம்!

    மொபைல் போன்
    "கொசுத் தொல்லை: 48 மணி நேரத்தில் ஆக்ஷன் எடுங்க!" - தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    "கொசுத் தொல்லை: 48 மணி நேரத்தில் ஆக்ஷன் எடுங்க!" - தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் வெல்லப்போவது தவெகதான்!! அடித்து சொல்கிறார் காங்., மாவட்ட தலைவர்!

    தூத்துக்குடியில் வெல்லப்போவது தவெகதான்!! அடித்து சொல்கிறார் காங்., மாவட்ட தலைவர்!

    அரசியல்
    விஜய்க்கு ஏறுமுகம்!! வெற்றி வேட்பாளர்களை பனையூருக்கு அழைத்து வகுப்பெடுத்த தவெக தலைவர்கள்!!

    விஜய்க்கு ஏறுமுகம்!! வெற்றி வேட்பாளர்களை பனையூருக்கு அழைத்து வகுப்பெடுத்த தவெக தலைவர்கள்!!

    அரசியல்
    ஓட்டு மெஷினை காவல் காப்பதில் சுணக்கம்! கோட்டை விடும் தவெக வேட்பாளர்கள்! புது புகார்!

    ஓட்டு மெஷினை காவல் காப்பதில் சுணக்கம்! கோட்டை விடும் தவெக வேட்பாளர்கள்! புது புகார்!

    அரசியல்

    செய்திகள்

    திரையுலகில் அதிரடி மோதல்: சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர் - நடிகர் சங்கங்கள் இடையே ‘மல்யுத்தம்’!

    திரையுலகில் அதிரடி மோதல்: சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர் - நடிகர் சங்கங்கள் இடையே ‘மல்யுத்தம்’!

    தமிழ்நாடு

    "கொசுத் தொல்லை: 48 மணி நேரத்தில் ஆக்ஷன் எடுங்க!" - தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் வெல்லப்போவது தவெகதான்!! அடித்து சொல்கிறார் காங்., மாவட்ட தலைவர்!

    தூத்துக்குடியில் வெல்லப்போவது தவெகதான்!! அடித்து சொல்கிறார் காங்., மாவட்ட தலைவர்!

    அரசியல்
    விஜய்க்கு ஏறுமுகம்!! வெற்றி வேட்பாளர்களை பனையூருக்கு அழைத்து வகுப்பெடுத்த தவெக தலைவர்கள்!!

    விஜய்க்கு ஏறுமுகம்!! வெற்றி வேட்பாளர்களை பனையூருக்கு அழைத்து வகுப்பெடுத்த தவெக தலைவர்கள்!!

    அரசியல்
    ஓட்டு மெஷினை காவல் காப்பதில் சுணக்கம்! கோட்டை விடும் தவெக வேட்பாளர்கள்! புது புகார்!

    ஓட்டு மெஷினை காவல் காப்பதில் சுணக்கம்! கோட்டை விடும் தவெக வேட்பாளர்கள்! புது புகார்!

    அரசியல்
    குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோகம்! 11 மாநகராட்சியில் முன்னிலை பெற்று அசத்தல்!

    குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோகம்! 11 மாநகராட்சியில் முன்னிலை பெற்று அசத்தல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share