• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சாதித்த இளம் கிரிக்கெட் வீராங்கனை கமலினி..!! ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்!!

    கமலினியின் இந்த வெற்றி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும்.
    Author By Shanthi M. Tue, 22 Sep 2026 15:02:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-announces-govt-incentive-rs-75-lakh-for-cricketer-kamalini

    ஜப்பானின் அய்ச்சி-நாகோயாவில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளது. இந்த வரலாற்றுச் சாதனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரை வீராங்கனை குணாளன் கமலினி முக்கியப் பங்காற்றியுள்ளார்.

    இந்திய அணியில் விக்கெட் கீப்பர்-பேட்டராக இடம்பெற்ற கமலினிக்கு பாராட்டும், உயரிய ஊக்கத்தொகையும் அறிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர், “ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அதில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த கமலினி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் மகத்தான சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சம் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

    Cm vijay

    முதலமைச்சர் மேலும் கூறியதாவது: “இவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். கமலினியின் இந்த வெற்றி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும். அவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.”

    இதையும் படிங்க: கருப்பு உடை அணிந்து வாயில் கருப்பு ரிப்பன்! ரிப்பன் மாளிகையில் 11-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

    மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கமலினி, இளம் வயதிலேயே தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று வருகிறார். முன்னதாக 19 வயதிற்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்ததற்காகவும் அரசு ஊக்கத்தொகை வழங்கியிருந்தது. மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியால் உயர் விலைக்கு வாங்கப்பட்ட இவர், இப்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அணியில் இடம்பிடித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையில் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதையும், திறமையான வீரர்களை ஊக்குவிப்பதையும் இந்த அறிவிப்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. கமலினியின் வெற்றி, தமிழக இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. 
     
    இதையும் படிங்க: மக்கள் வரிப்பணத்தில் சொகுசு அறை ஒரு கேடா..? வெட்கமா இல்லையா CM சார்..? அப்பாவு தாக்கு.!

    மேலும் படிங்க
    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    அரசியல்

    'அவர் சாதாரண பல்டி பாமா இல்ல.. அந்தர் பல்டி பாமா'..!! சத்யபாமாவை வம்புக்கிழுத்த உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share