• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழ்தாய் வாழ்த்தா? வந்தே மாதரமா?... முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே விஜய்க்கு காத்திருக்கு பெரும் சிக்கல்...!

    தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: தமிழ் தாய் வாழ்த்தா? வந்தே மாதரமா? என்ற எதிர்பார்ப்பு
    Author By Amaravathi Thu, 18 Jun 2026 09:15:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Vijay have trouple

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதால், அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில், கூட்டத்தொடர் தொடக்கத்தில் முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுமா அல்லது வந்தே மாதரம் பாடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆளுநர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் இடம்பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு ஏற்கனவே விளக்கியிருந்தது.

    தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக உள்ள அருளேக்கர், கேரள மாநில ஆளுநராகவும் பதவி வகிக்கிறார். கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது வந்தே மாதரம் பாடல் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், தமிழகத்தில் ஆளுநர் தரப்பிலிருந்து வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    tvk

    இதையும் படிங்க: "2 நாட்கள் அனைவருக்கும் இலவசம்"... முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் அதிரடி அறிவிப்பு...!

    வழக்கமாக தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கும்போது, முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுவதும், கூட்டத்தொடர் நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் மரபாக இருந்து வருகிறது. ஆனால், அண்மைக் காலமாக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாக்களில் வந்தே மாதரம் பாடப்பட்டதைத் தொடர்ந்து, திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும், தமிழக வெற்றிக் கழக கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

    இந்தச் சூழ்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலில் தமிழ் தாய் வாழ்த்து மட்டுமே பாடப்படுமா அல்லது அதனுடன் வந்தே மாதரமும் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    tvk

    வந்தே மாதரம் பாடப்பட்டால் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்றும், மறுபுறம் அது பாடப்படாவிட்டால் ஆளுநர் உரையை வாசிப்பாரா அல்லது புறக்கணிப்பாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி, தேசிய கீதம் தொடர்பான நடைமுறைகளை சுட்டிக்காட்டி சில நிகழ்வுகளை புறக்கணித்துச் சென்ற சம்பவங்களும் நினைவுகூரப்படுகின்றன.

    எனவே, தற்போதைய ஆளுநர் அருளேக்கர், சட்டப்பேரவையில் தமிழக அரசு பின்பற்றி வரும் மரபுகளையே ஏற்றுக்கொள்வாரா அல்லது வேறு நிலைப்பாட்டை எடுத்துக்கொள்வாரா என்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    மேலும், ஆளுநர் உரையில் இடம்பெறவுள்ள அறிவிப்புகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அடுத்த ஓராண்டிற்கான அரசின் செயல்திட்டங்கள், கொள்கை நோக்கங்கள் மற்றும் முன்னுரிமைகள் குறித்து இந்த உரை திசைகாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    tvk

    குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம்பெறுமா என்பதிலும் பல தரப்பினரின் கவனம் திரும்பியுள்ளது.

    இதனால், ஆளுநர் உரை மட்டுமின்றி, கூட்டத்தொடர் தொடக்கத்தில் எந்தப் பாடல் இடம்பெறுகிறது என்பதும் இன்று தமிழக அரசியலில் முக்கிய கவனப் பொருளாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    மேலும் படிங்க
    “அன்பே டயானா”.. காதல் கொடுக்க தயாரா..!! ரொமான்டிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சி..!

    “அன்பே டயானா”.. காதல் கொடுக்க தயாரா..!! ரொமான்டிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சி..!

    சினிமா
    விமர்சனம் தருவது உங்க வேலை.. மாற்றத்தை கொடுப்பது அவருடைய வேலை..!! CM விஜயை புகழ்ந்து தள்ளிய நடிகை சமந்தா..!

    விமர்சனம் தருவது உங்க வேலை.. மாற்றத்தை கொடுப்பது அவருடைய வேலை..!! CM விஜயை புகழ்ந்து தள்ளிய நடிகை சமந்தா..!

    சினிமா
    ஓய்வூதிய திட்டம்... இடைக்கால நிவாரணம் அறிவிப்பு..! தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு..!!

    ஓய்வூதிய திட்டம்... இடைக்கால நிவாரணம் அறிவிப்பு..! தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு..!!

    தமிழ்நாடு
    60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தம்... அமைதி ஒப்பந்தத்தில் இடம் பெற்ற 14 பாயிண்ட்கள் என்னென்ன?

    60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தம்... அமைதி ஒப்பந்தத்தில் இடம் பெற்ற 14 பாயிண்ட்கள் என்னென்ன?

    உலகம்
    வாய திறங்க CM..! கதறல் கேக்குதா..? கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்..!!

    வாய திறங்க CM..! கதறல் கேக்குதா..? கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்..!!

    தமிழ்நாடு
    தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்..!! எகிறும் எதிர்பார்ப்புகள்..! உற்றுநோக்கும் மக்கள்...!!

    தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்..!! எகிறும் எதிர்பார்ப்புகள்..! உற்றுநோக்கும் மக்கள்...!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இனி விசிக இல்லாமல் தமிழக அரசியல் கிடையாது... என்னை ஒதுக்கியே வச்சாலும்... எரிமலையாய் வெடித்த திருமா...!

    இனி விசிக இல்லாமல் தமிழக அரசியல் கிடையாது... என்னை ஒதுக்கியே வச்சாலும்... எரிமலையாய் வெடித்த திருமா...!

    அரசியல்
    திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... ஜூலை 1 முதல் தடை... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... ஜூலை 1 முதல் தடை... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share