• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING முதலமைச்சராக முதல் முறை... கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் விஜய்...!

    நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இன்று முதல் முறையாக தேசியக்கொடி ஏற்றினார். 
    Author By Amaravathi Sat, 15 Aug 2026 08:48:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-hoists-national-flag

    நாடு முழுவதும் 80வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் முதல்முறையாக தேசிய கொடியை ஏற்றினார். 

    அதற்கு முன்னதாக சுதந்திர தின விழாவில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக் கொண்டார். திறந்த வெளி ஜீப்பில் பயணித்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை விஜய் ஏற்றுக் கொண்டார். முதலமைச்சர் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு படையினரும் மரியாதை அளித்தனர். காவல்துறையின் அலங்கார அணிவகுப்பையும் திறந்த ஜீப்பில் நின்றபடி கண்டு ரசித்தார்

    சென்னை கோட்டை கொத்தளத்தில் நடக்கும் சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா, நடிகை த்ரிஷா ஆகியோர் அருகருகே அமர்ந்தனர். விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 

    சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அதனுடன் சென்னையில் சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  காமராஜர் சாலையின் ஒருபகுதியில் சுதந்திர தின நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

    ஆளுநர் தேநீர் விருந்து ரத்து: 

    சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய கொண்டாட்டத்தின் போது ஆளுங்கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு மாநில ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து வழங்குவது வழக்கம். அதன்படி தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் விஜய் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆளுநர் அர்லேகர், கேரளாவுக்கும் ஆளுநராக செயல்பட்டு வருவதால் இன்று கேரளா செல்கிறார். எனவே சுதந்திர தின தேநீர் விருந்து நடைபெறாது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: “காலத்தின் கட்டாயம்...” - சுதந்திர தின உரையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி முக்கிய மெசெஜ்...!

    இதையும் படிங்க: #BREAKING சுதந்திர தினத்தில் ஒலித்த ‘வந்தே மாதரம்’... செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி...!

    மேலும் படிங்க

    'டாக்சிக்' டிரெய்லரில் பெண்கள் சித்தரிப்பு சர்ச்சை..!! நடிகர் யாஷுக்கு கன்னட நடிகை ரிஷிகா சிங் கடும் கண்டனம்..!

    சினிமா
    முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவரே கலைஞர் தான்..! கனிமொழி MP சுதந்திர தின வாழ்த்து..!

    முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவரே கலைஞர் தான்..! கனிமொழி MP சுதந்திர தின வாழ்த்து..!

    தமிழ்நாடு
    சுதந்திர தின நாளில் ஏறிய தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    சுதந்திர தின நாளில் ஏறிய தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    சுதந்திர தின ஸ்பெஷல்: விருதுகளை வழங்கி கெளரவித்த சி.எம்.விஜய்... யார் யாருக்கு தெரியுமா?

    சுதந்திர தின ஸ்பெஷல்: விருதுகளை வழங்கி கெளரவித்த சி.எம்.விஜய்... யார் யாருக்கு தெரியுமா?

    தமிழ்நாடு
    இவர்களுக்கு நிதி உதவி உயர்வு... புதிதாக 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட சி.எம்.விஜய்...!

    இவர்களுக்கு நிதி உதவி உயர்வு... புதிதாக 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட சி.எம்.விஜய்...!

    அரசியல்
    முதல்வர் விஜயின் முதல் சுதந்திர தின விழா..! முதல் வரிசையில் த்ரிஷா..! வைரலாகும் காட்சிகள்..!!

    முதல்வர் விஜயின் முதல் சுதந்திர தின விழா..! முதல் வரிசையில் த்ரிஷா..! வைரலாகும் காட்சிகள்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவரே கலைஞர் தான்..! கனிமொழி MP சுதந்திர தின வாழ்த்து..!

    முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவரே கலைஞர் தான்..! கனிமொழி MP சுதந்திர தின வாழ்த்து..!

    தமிழ்நாடு
    சுதந்திர தின ஸ்பெஷல்: விருதுகளை வழங்கி கெளரவித்த சி.எம்.விஜய்... யார் யாருக்கு தெரியுமா?

    சுதந்திர தின ஸ்பெஷல்: விருதுகளை வழங்கி கெளரவித்த சி.எம்.விஜய்... யார் யாருக்கு தெரியுமா?

    தமிழ்நாடு
    இவர்களுக்கு நிதி உதவி உயர்வு... புதிதாக 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட சி.எம்.விஜய்...!

    இவர்களுக்கு நிதி உதவி உயர்வு... புதிதாக 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட சி.எம்.விஜய்...!

    அரசியல்
    முதல்வர் விஜயின் முதல் சுதந்திர தின விழா..! முதல் வரிசையில் த்ரிஷா..! வைரலாகும் காட்சிகள்..!!

    முதல்வர் விஜயின் முதல் சுதந்திர தின விழா..! முதல் வரிசையில் த்ரிஷா..! வைரலாகும் காட்சிகள்..!!

    தமிழ்நாடு
    மத்திய அரசுடன் ஒத்துழைப்பு ஆனால்... சுதந்திர தின உரையில் ‘க்’வைத்து எச்சரித்த சி.எம். விஜய்...! 

    மத்திய அரசுடன் ஒத்துழைப்பு ஆனால்... சுதந்திர தின உரையில் ‘க்’வைத்து எச்சரித்த சி.எம். விஜய்...! 

    தமிழ்நாடு
    16 மணி நேரத்தில் அதிரடி மாற்றம்... ஒரே நாளில் யூடர்ன் அடித்த தவெக அரசு... எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!

    16 மணி நேரத்தில் அதிரடி மாற்றம்... ஒரே நாளில் யூடர்ன் அடித்த தவெக அரசு... எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share