• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    2,000 ஏசி மின்பேருந்துகள்.. வருமானம் பெற புதிய ஐடியா! கட்டணம் விஷயத்தில் முதல்வர் விஜயின் கறார் முடிவு?

    சுமாா் 2 ஆயிரம் பேருந்துகளை சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய முக்கிய நகரங்களில் இயக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
    Author By Pandian Fri, 17 Jul 2026 10:30:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-no-bus-fare-hike-2000-electric-ac-buses-tamil-nadu

    தமிழகத்தில் பொதுப் போக்குவரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்பேருந்துகளை இயக்க அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாக பேருந்துக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அண்மையில் வியாசர்பாடியில் அமைந்துள்ள பேருந்து மின்னூட்ட நிலையத்தை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மின்சார பேருந்துகளின் செயல்பாடு, சார்ஜிங் வசதிகள், எதிர்கால தேவைகள் மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சுமார் 2,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டீசல் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் முக்கிய வழித்தடங்களில் புதிய ஏசி மின்பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால், பயணக் கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. இதனால் தினசரி பேருந்தை நம்பி பயணம் செய்யும் பொதுமக்கள் மத்தியில் கவலை ஏற்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: வெளிநாட்டு பயணத்தில் விதிமீறல்? அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

    breakingnews

    இந்த சூழலில், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் மற்றும் உயரதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியம் என்றாலும், அதன் செலவை காரணம் காட்டி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று முதல்வர் தெளிவாக அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மேலும், புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, மகளிர் பயண டிக்கெட்டுகளின் பின்புறம், பேருந்துகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் விளம்பரங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எனினும், இந்த தகவல்கள் தொடர்பாக தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. புதிய மின்பேருந்துகள் இயக்கம், கட்டண நிலை மற்றும் வருவாய் திட்டங்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என போக்குவரத்து துறை வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய உயர்நிலை சாலை திட்டம் ரத்து? அமைச்சரவையில் முக்கிய முடிவு!

    மேலும் படிங்க
    கவர்ச்சியோ.. கிளாமரோ.. ரசிகர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்..!! மனம் திறந்து பேசிய நடிகை ஸ்ரீலீலா..!

    கவர்ச்சியோ.. கிளாமரோ.. ரசிகர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்..!! மனம் திறந்து பேசிய நடிகை ஸ்ரீலீலா..!

    சினிமா
    சீருடைப் பணியாளர் ஆணையத்தின் அறிவிப்பு ஏமாற்றம்..! டிடிவி தினகரன் அதிருப்தி.!

    சீருடைப் பணியாளர் ஆணையத்தின் அறிவிப்பு ஏமாற்றம்..! டிடிவி தினகரன் அதிருப்தி.!

    தமிழ்நாடு
    பழனி நில மோசடி விவகாரத்தில் மெகா ட்விஸ்ட்... சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் காரியம்...!

    பழனி நில மோசடி விவகாரத்தில் மெகா ட்விஸ்ட்... சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் காரியம்...!

    தமிழ்நாடு
    கவர்ச்சி வேணும்னு சொல்றிங்க.. அதை காமிச்சா தப்புன்னு சொல்லுறீங்க..!! நடிகை மாளவிகா மோகனன் தடாலடி பேச்சு வைரல்..!

    கவர்ச்சி வேணும்னு சொல்றிங்க.. அதை காமிச்சா தப்புன்னு சொல்லுறீங்க..!! நடிகை மாளவிகா மோகனன் தடாலடி பேச்சு வைரல்..!

    சினிமா
    தவெக குறித்து அவதூறு..! தன் மீதான வழக்குகளை ரத்து செய்யணும்... பொன்ராஜுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!

    தவெக குறித்து அவதூறு..! தன் மீதான வழக்குகளை ரத்து செய்யணும்... பொன்ராஜுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு
    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! டாஸ்மாக்கில் 54 புதிய மதுபான பிராண்டுகள்? விரைவில் அறிமுகம் செய்ய திட்டம்!

    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! டாஸ்மாக்கில் 54 புதிய மதுபான பிராண்டுகள்? விரைவில் அறிமுகம் செய்ய திட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சீருடைப் பணியாளர் ஆணையத்தின் அறிவிப்பு ஏமாற்றம்..! டிடிவி தினகரன் அதிருப்தி.!

    சீருடைப் பணியாளர் ஆணையத்தின் அறிவிப்பு ஏமாற்றம்..! டிடிவி தினகரன் அதிருப்தி.!

    தமிழ்நாடு
    பழனி நில மோசடி விவகாரத்தில் மெகா ட்விஸ்ட்... சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் காரியம்...!

    பழனி நில மோசடி விவகாரத்தில் மெகா ட்விஸ்ட்... சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் காரியம்...!

    தமிழ்நாடு
    தவெக குறித்து அவதூறு..! தன் மீதான வழக்குகளை ரத்து செய்யணும்... பொன்ராஜுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!

    தவெக குறித்து அவதூறு..! தன் மீதான வழக்குகளை ரத்து செய்யணும்... பொன்ராஜுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு
    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! டாஸ்மாக்கில் 54 புதிய மதுபான பிராண்டுகள்? விரைவில் அறிமுகம் செய்ய திட்டம்!

    மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்! டாஸ்மாக்கில் 54 புதிய மதுபான பிராண்டுகள்? விரைவில் அறிமுகம் செய்ய திட்டம்!

    தமிழ்நாடு
    பா.ம.க.வில் புதிய புயல்! அன்புமணியுடன் இணைந்த ராமதாஸ் ஆதரவாளர்கள்! எதிர்ப்பை காட்டும் முக்கிய தலைவர்கள்!!

    பா.ம.க.வில் புதிய புயல்! அன்புமணியுடன் இணைந்த ராமதாஸ் ஆதரவாளர்கள்! எதிர்ப்பை காட்டும் முக்கிய தலைவர்கள்!!

    அரசியல்
    அடுத்தடுத்து அதிரடி... நகராட்சிகளில் 35 டெண்டர்கள் ரத்து..! விஜய் அரசின் அடுத்த மூவ்..!!

    அடுத்தடுத்து அதிரடி... நகராட்சிகளில் 35 டெண்டர்கள் ரத்து..! விஜய் அரசின் அடுத்த மூவ்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share