• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அண்ணாமலை, நயினார், பவனை கைது பண்ணுங்க - மதுரை கமிஷனர் அலுவலகத்துக்கு பறந்த புகார்...!

    மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு குறித்து பவன் கல்யாண், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
    Author By Amaravathi Tue, 24 Jun 2025 13:18:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Complaint Against Annamalai Nainay Nagendran and Pawan

    மதுரையில் இந்து முன்னணி சார்பில் கடந்த 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பல முக்கிய முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக மாநாட்டில் அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது, மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த உத்தரவை மீறுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதனிடையே மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாநகர காவல் ஆணையாளர் லோகநாதனிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

    ADMK

    அதில்,"மதத்தை அரசியல் கலந்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பரப்புரையாக இந்த மாநாட்டை நடத்தி தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தியதோடு முருக பக்தர்களையும் அவமானப்படுத்தி உள்ளனர்,மாநாட்டில் மதவெறியை தூண்டும் விதமாக தீர்மானங்கள்  நிறைவேற்றியுள்ளனர்.இந்த மாநாட்டில் பங்கேற்ற ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் ஆகியோர் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை ,அரபிய மதம் வெளிநாட்டு மதம் என்றும் 2055 - ல் மக்கள் தொகை அதிகரிக்கும் எனவும் ஆதரித்து பேசியுள்ளனர்.இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே மதவெறியை தூண்டி, வெறுப்பை வன்முறையை விதைத்து தமிழ்நாட்டின் அமைதி வளர்ச்சியை சீர்குலைத்து நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தி மாநிலத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. 

    ADMK

    இந்நிலையில் மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி மதவெறியை தூண்டும் விதமாக பேசியதாகவும், மதுரையின் மதமல்லிணக்கத்தை சீர்குலைத்து தமிழ்நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்,இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் காடேஸ்வர சுப்பிரமணியன், முத்துக்குமார் புதிய தண்டனை சட்ட விதிகளின்படி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கைது செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
    இதையும் படிங்க: திமுக கூட்டணியில் புகைச்சல்; விசிக தொடருமா? கொளுத்தி போட்ட நயினார் நகேந்திரன்!!

    இதையும் படிங்க: பொறுப்பு வந்ததும் பொருத்தமில்லாத பேச்சு... நயினார் நாகேந்திரனை எச்சரித்த வைகோ...!

    மேலும் படிங்க
    சின்மயி குரலில் ‘மா இன்டி பங்காரம்’ பட பாடல்..! சமந்தா ரசிகர்கள் கொண்டாட்டம்..!

    சின்மயி குரலில் ‘மா இன்டி பங்காரம்’ பட பாடல்..! சமந்தா ரசிகர்கள் கொண்டாட்டம்..!

    சினிமா
    அண்ணனே சொல்லிட்டாரு..! விஜய் சொன்ன ஒரே வார்த்தை..! ட்ரெண்டாகும் விசில் கோலம்..!

    அண்ணனே சொல்லிட்டாரு..! விஜய் சொன்ன ஒரே வார்த்தை..! ட்ரெண்டாகும் விசில் கோலம்..!

    தமிழ்நாடு
    மீண்டும் துறைமுகம் தொகுதியில்..! அமைச்சர் சேகர்பாபு தீவிர பரப்புரை..!

    மீண்டும் துறைமுகம் தொகுதியில்..! அமைச்சர் சேகர்பாபு தீவிர பரப்புரை..!

    தமிழ்நாடு
    ரூ.8,000 இல்லத்தரசி டோக்கன் விநியோகம்! தேர்தல் ஆணையம் புகார்! சென்னை ஐகோர்ட்டில் விசாரணை!

    ரூ.8,000 இல்லத்தரசி டோக்கன் விநியோகம்! தேர்தல் ஆணையம் புகார்! சென்னை ஐகோர்ட்டில் விசாரணை!

    அரசியல்
    தமிழகம் வரும் ராகுல்காந்தி! திமுக தலைமை திக்திக்! கூட்டணி குட்டு வெளிப்பட்டுவிடுமோ என கவலை!

    தமிழகம் வரும் ராகுல்காந்தி! திமுக தலைமை திக்திக்! கூட்டணி குட்டு வெளிப்பட்டுவிடுமோ என கவலை!

    அரசியல்
    விடியும் வரை நான்தான் முதலமைச்சர்! விடிஞ்சதும் எல்லாம் மாறிடுச்சு! இபிஎஸ் குறித்து செங்கோட்டையன் பகீர்..!!

    விடியும் வரை நான்தான் முதலமைச்சர்! விடிஞ்சதும் எல்லாம் மாறிடுச்சு! இபிஎஸ் குறித்து செங்கோட்டையன் பகீர்..!!

    அரசியல்

    செய்திகள்

    தவெக விஜயை கிண்டல் செய்யும் TN 2026 திரைப்படம்! நிறுத்தி வைக்க கோரிய வழக்கு தள்ளுபடி!

    தவெக விஜயை கிண்டல் செய்யும் TN 2026 திரைப்படம்! நிறுத்தி வைக்க கோரிய வழக்கு தள்ளுபடி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share