• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தோழர் நல்லகண்ணுவுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை... முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், 'தகைசால் தமிழர்' ஐயா நல்லகண்ணு (101) அவர்களின் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
    Author By Thenmozhi Kumar Thu, 26 Feb 2026 14:50:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Comrade Nallakannu Accorded Full State Honours with Gun Salute; CM Stalin Pays Last Respects.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், எளிமையின் சிகரமுமான தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் உடல், 101 ஆண்டுகால வரலாற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்பட்டது. தியாகராய நகரில் உள்ள 'பாலன் இல்லத்தில்' வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

    அரசு மரியாதை

    தமிழக அரசின் உயரிய 'தகைசால் தமிழர்' விருது பெற்றவர் என்பதால், அவரது பொதுவாழ்வைப் போற்றும் வகையில் முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. காவல்துறையினரின் அணிவகுப்புடன், வானத்தை நோக்கித் துப்பாக்கி குண்டுகள் முழங்கத் தோழர் நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி செலுத்திய பின் பேசிய முதலமைச்சர், நமது சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்றப் போராளி மறைந்துவிட்டார். கொள்கை உறுதிக்கும் எளிமைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த அவரை முழு அரசு மரியாதையுடன் வழியனுப்புவது தமிழக அரசுக்குக் கிடைத்தப் பெருமை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!!

    அரசு மரியாதை

    தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்த தோழர் நல்லகண்ணு, தனது மறைவிற்குப் பிறகும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில், தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்க வேண்டும் என ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி, அரசு மரியாதை முடிந்த பிறகு அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரியிடம் (Madras Medical College) ஒப்படைக்கப்படஉள்ளது. தியாகராய நகர் பாலன் இல்லத்திலிருந்து தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் 'செவ்வணக்கம்' முழக்கங்களுடன் பங்கேற்றனர்.

    தமிழக அரசியலில் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்த தோழர் நல்லகண்ணுவின் மறைவு, அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: கன்னியாகுமரியில் ₹1,785 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்... முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

    மேலும் படிங்க
    ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்.. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வந்த குட்நியூஸ்..! புதிய படத்தில் கமிட்டான ஹெச். வினோத்..!

    ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்.. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வந்த குட்நியூஸ்..! புதிய படத்தில் கமிட்டான ஹெச். வினோத்..!

    சினிமா
    உதவின்னு கேக்குறீங்க.. ஆனா பணத்தை வாங்கி ஏமாத்துறீங்க..! நடிகர் ஜீ.வி.பிரகாஷ் ஓபன் டாக்..!

    உதவின்னு கேக்குறீங்க.. ஆனா பணத்தை வாங்கி ஏமாத்துறீங்க..! நடிகர் ஜீ.வி.பிரகாஷ் ஓபன் டாக்..!

    சினிமா
    உடல் எடையை குறைக்கணுமா..?? 3 மருந்துகளுக்கு ஒப்புதல் அளித்த CDSCO..!! மத்திய அமைச்சர் தகவல்..!!

    உடல் எடையை குறைக்கணுமா..?? 3 மருந்துகளுக்கு ஒப்புதல் அளித்த CDSCO..!! மத்திய அமைச்சர் தகவல்..!!

    இந்தியா
    தனித்து களமாடும் நாம் தமிழர்..! தேர்தல் அறிக்கையை வெளியிடும் சீமான்..!!

    தனித்து களமாடும் நாம் தமிழர்..! தேர்தல் அறிக்கையை வெளியிடும் சீமான்..!!

    தமிழ்நாடு
    VOTER ID இல்லையா..?? ஆனா நீங்களும் ஓட்டு போடலாம்..!! இது இருந்தா போதுமாம்..!!

    VOTER ID இல்லையா..?? ஆனா நீங்களும் ஓட்டு போடலாம்..!! இது இருந்தா போதுமாம்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையம் கெடுபிடி..! வளைகுடா நாடுகளில் வேலை இழந்த மக்களுக்கு துயரம்.! MP சு. வெங்கடேசன் கண்டனம்..!

    தேர்தல் ஆணையம் கெடுபிடி..! வளைகுடா நாடுகளில் வேலை இழந்த மக்களுக்கு துயரம்.! MP சு. வெங்கடேசன் கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரூ.800 கோடி சொத்து அபகரிப்பு வழக்கு... தற்கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி..! போலீசுக்கு ஷாக்..!!

    ரூ.800 கோடி சொத்து அபகரிப்பு வழக்கு... தற்கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி..! போலீசுக்கு ஷாக்..!!

    தமிழ்நாடு
    சூடு பிடிக்கும் ஆகாஷ் மரண வழக்கு... 20 பேரிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை..!!

    சூடு பிடிக்கும் ஆகாஷ் மரண வழக்கு... 20 பேரிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share