• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வெள்ளைக்காரனையே விரட்டிய காங்கிரஸ்!! கொள்ளைக்காரனிடம் அடிபணிவோமா? திமுக - காங்., போஸ்டர் யுத்தம்!

    தி.மு.க.வை வம்பிழுக்கும் வகையில் மறைமுகமாக விமர்சித்து, காங்கிரஸ் தரப்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
    Author By Pandian Sat, 21 Feb 2026 14:13:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ‘Congress Fought British... Will We Bow to This Looter?’ Poster in Madurai Shocks DMK – Rahul, Sonia, Manickam Tagore Featured!

    தமிழக அரசியலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், திமுகவிடம் ‘ஆட்சியில் பங்கு’ கோரி தொடர்ந்து அறிக்கைகள், பேட்டிகள் மூலம் நெருக்கடி கொடுத்து வந்தார். இதனால் கூட்டணியில் பதற்றம் ஏற்பட்டது.

    இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் சமீபத்தில் சென்னை வந்து கடும் எச்சரிக்கை விடுத்தார். “ஆட்சி பங்கு கோருவது கட்சியின் நிலைப்பாடு அல்ல. தனிநபர் கருத்துகள் மட்டுமே. கூட்டணி விவகாரத்தில் பொதுவெளியில் பேசுபவர்கள் மீது கட்சித் தலைமை கடும் நடவடிக்கை எடுக்கும்” என அவர் தெரிவித்தார். இதன்பிறகு மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பேச்சு சற்று அடங்கியது.

    ஆனால் இப்போது மதுரை மாவட்ட காங்கிரஸ் சார்பில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. மதுரை கூத்தியார் குண்டு சக்கரவர்த்தி அம்பலம் என்பவர், நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் பெரிய எழுத்துகளில் ‘வெள்ளைக்காரனையே விரட்டிய காங்கிரஸ்... இந்த கொள்ளைக்காரனிடம் அடிபணிவோமா?’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. போஸ்டரில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மாணிக்கம் தாகூர் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

    இதையும் படிங்க: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு! காங்கிரசுக்கு அவசியம்! திமுக கூட்டணிக்கு வேட்டு வைக்கும் பிரவீன் சக்ரவர்த்தி!

    CongressDMKRow

    இந்த ‘கொள்ளைக்காரன்’ என்ற சொல் யாரைக் குறிக்கிறது என்பது குறித்து திமுகவினரிடையே கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. திமுகவினர் இதை மறைமுகமாக திமுக தலைமையையும் முதலமைச்சர் ஸ்டாலினையும் குறிவைத்த விமர்சனமாக பார்க்கின்றனர். போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அவற்றை ஒரு தரப்பினர் கிழித்து எறிந்துள்ளனர். இதனால் மதுரை நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திமுக வட்டாரங்கள் இதை கண்டித்து வருகின்றன. “கூட்டணி கட்சி என்ற முறையில் இப்படி மறைமுக தாக்குதல் நடத்துவது ஏற்கத்தக்கதல்ல. காங்கிரஸ் தலைமை இதை தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும்” என அவர்கள் தெரிவித்தனர்.

    இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு, ஆட்சி பங்கு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இந்த போஸ்டர் சர்ச்சை கூட்டணி உறவை மேலும் சிக்கலாக்கியுள்ளது. 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பு இத்தகைய சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மதுரை மாவட்டத்தில் தற்போது போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். 

    இதையும் படிங்க: காங்., கேட்பதில் என்ன தப்பு? ஆட்சி அதிகார பகிர்வு! ஆட்டத்தை ஆரம்பித்தார் திருமாவளவன்!

    மேலும் படிங்க
    பேரதிர்ச்சி... நோயாளியுடன் பாலத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்... உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

    பேரதிர்ச்சி... நோயாளியுடன் பாலத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்... உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

    தமிழ்நாடு
    ஈரானை விட்டு வெளியேறுங்கள்... இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அவசர எச்சரிக்கை!

    ஈரானை விட்டு வெளியேறுங்கள்... இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அவசர எச்சரிக்கை!

    இந்தியா
    பெண்களே ரெடியா??... ரூ.5000 மட்டுமில்ல அடுத்தடுத்து காத்திருக்கும் ஜாக்பாட்... திமுகவின் மெகா திட்டம்...!

    பெண்களே ரெடியா??... ரூ.5000 மட்டுமில்ல அடுத்தடுத்து காத்திருக்கும் ஜாக்பாட்... திமுகவின் மெகா திட்டம்...!

    தமிழ்நாடு
    வேலூரில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி... சுத்தி வளைச்சி எங்க வர்றாருன்னு கவனிச்சீங்களா??

    வேலூரில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி... சுத்தி வளைச்சி எங்க வர்றாருன்னு கவனிச்சீங்களா??

    அரசியல்
    தொகுதி பங்கீட்டில் மட்டும் இழுபறி! கனிமொழியுடனான சந்திப்பிற்கு பின் கிரிஷ் சோடங்கர் விளக்கம்!

    தொகுதி பங்கீட்டில் மட்டும் இழுபறி! கனிமொழியுடனான சந்திப்பிற்கு பின் கிரிஷ் சோடங்கர் விளக்கம்!

    தமிழ்நாடு
    இன்று வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்..!! வாக்காளர்களில் முதல் இடம், கடைசி இடம் எது தெரியுமா..??

    இன்று வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்..!! வாக்காளர்களில் முதல் இடம், கடைசி இடம் எது தெரியுமா..??

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share