• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “ஆட்சியில் பங்கு தரமாட்டேன்னு சொன்னாங்க இப்படி ஆகிடுச்சி...” - திமுக தோல்வி குறித்து மாணிக்கம் தாகூர் அதிரடி கமெண்ட்...!

    திமுக செய்தி தொடர்பாளர்  சரவணன் கூறுவது புலம்பல். வன்மத்தின் அடிப்படையில் உருவானது.
    Author By Amaravathi Wed, 06 May 2026 12:40:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress manickam tagoore about dmk fails

    ஐதராபாத் செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த  காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழக காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தருமா? என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,  ஜூம் மீட்டிங்கில் எடுக்கப்பட்ட முடிவை அதற்கான அறிவிப்பை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரீஸ் சோடங்கர் அறிவிப்பு வெளியிடுவார் எனக்கூறினார். 

    பாஜக தமிழகத்திற்கு வரக்கூடாது என மக்கள் வாக்களித்துள்ளனர் எனக்கூறியவர், நடைபெற்ற தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின்  காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தோல்வி குறித்த கேள்விக்கு, முதலமைச்சர் தோல்வி என்பது வருத்தம் அளிக்கிறது. காங்கிரஸ் தலைவர் தோல்விய நடந்திருக்கக்கூடாது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை பொருத்தவரை அது மறைந்த தலைவர் ராஜீவ் காந்தியின் நினைவிடம் அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.  இருவரின் தோல்வி வருத்தம் அளிக்கிறது என்றார். 

    திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா தீபம் ஏற்றுவோம் என கூறினார். தற்போது மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். மதவாதத்திடம்விலை போனதால் தோல்வியுற்றார். திமுக செய்தி தொடர்பாளர்  சரவணன் கூறுவது புலம்பல். வன்மத்தின் அடிப்படையில் உருவானது.

    இதையும் படிங்க: தேர்தல்ல ஜெயிச்சா வழக்க வாபஸ் வாங்கிருவ தானே?! விஜயகாந்த் மகனுடன் காங்., பேரம்!! மாணிக்கம் தாகூர் சமாளிப்பு!

    எங்களுடைய நோக்கம். தமிழகத்தில் பாஜக வரக்கூடாது. மதவாதம் வளரக்கூடாது. இந்த மண் பாஜகவிற்கு ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான மண். திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா 
    .
     இந்த கூட்டணி 2026 தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது தேர்தல் முடிந்துவிட்டது. தமிழக மக்கள் தெளிவாக முடிவெடுத்துள்ளனர். ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்றுக் கொள்ளாது என சொன்னார்கள், தமிழக மக்கள் தீர்மானித்து விட்டார்கள். 

     தமிழகத்தில் திராவிட அரசியல் முடிவு பெற்றதா என்ற கேள்விக்கு? பதிலளித்தவர்,  விஜய் பேசும் ஐடியாலஜி, எம்ஜிஆர், கலைஞர் பேசிய அரசியல் தான் பேசுகிறார். மக்கள் மத வாதத்தை நிராகரிக்கிறார்கள். விஜய் பாஜகவிற்கு எதிராக நின்று வெற்றி பெற்றுள்ளார்.

    தனக்கு கிடைக்கவில்லை என்றால் மற்றவர்களுக்கு தட்டிவிடும் பழக்கம் கொண்டவர் திமுக சரவணன். இந்த சட்டமன்றத் தேர்தல் திமுகவிற்கு அரசுக்கும் எதிராக 15 அமைச்சர்கள் தோல்வி விட்டுள்ளனர். நாங்களெல்லாம் அரசாங்கத்தில் இல்லை. கூட்டணியில் இருந்தோம், அரசாங்க பார்க்கவில்லை. 

    அதிமுகவிற்கு எதிரான ஓட்டுக்காக தான் பார்க்கிறோம்.  கடந்த தேர்தலில் கணிசமான இடங்களை பிடித்த பாஜக இந்த முறை எண்ணிக்கை குறைந்து ஒன்றாக மாறியுள்ளது என்றார். 

    இதையும் படிங்க: மரியாதை இல்லைங்கிறத 20 நாள் தள்ளி வைங்க!! கனத்த இதயத்துடன் காங்., நிர்வாகிகள்! மாணிக்கம் தாகூர்!

    மேலும் படிங்க
    கேரளாவின் அடுத்த முதலமைச்சர் யார்?! 3 பேர் இடையே போட்டி! காங்., தீவிர ஆலோசனை!!

    கேரளாவின் அடுத்த முதலமைச்சர் யார்?! 3 பேர் இடையே போட்டி! காங்., தீவிர ஆலோசனை!!

    அரசியல்
    காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வுக்கு அடித்த ஜாக்பாட் - முக்கிய பொறுப்பை தூக்கிக் கொடுத்த தவெக...!

    காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வுக்கு அடித்த ஜாக்பாட் - முக்கிய பொறுப்பை தூக்கிக் கொடுத்த தவெக...!

    அரசியல்
    பஞ்சாபில் பயங்கரம்: 2 மணி நேரத்தில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு..!! பாதுகாப்புப் படை முகாம்கள் அருகே பீதி..!!

    பஞ்சாபில் பயங்கரம்: 2 மணி நேரத்தில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு..!! பாதுகாப்புப் படை முகாம்கள் அருகே பீதி..!!

    இந்தியா
    இளசுகள் ஆவலுடன் எதிர்பார்த்த நேரம் வந்தாச்சு..!! அதிரடியாக ஓடிடியில் வெளியானது பிரதீப் ரங்கநாதனின் “எல்ஐகே”..!

    இளசுகள் ஆவலுடன் எதிர்பார்த்த நேரம் வந்தாச்சு..!! அதிரடியாக ஓடிடியில் வெளியானது பிரதீப் ரங்கநாதனின் “எல்ஐகே”..!

    சினிமா
    இக்கட்டான சூழலிலும் உங்களுடன் நான் இருப்பேன்!! மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த்!

    இக்கட்டான சூழலிலும் உங்களுடன் நான் இருப்பேன்!! மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த்!

    அரசியல்
    மகுடம் சூடுவதற்கு முன்னால்.. மரணம் வந்து அவரை சூடிக்கொண்டது..!! ஆர்.பி.சவுத்ரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த டி.ராஜேந்தர்..!

    மகுடம் சூடுவதற்கு முன்னால்.. மரணம் வந்து அவரை சூடிக்கொண்டது..!! ஆர்.பி.சவுத்ரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த டி.ராஜேந்தர்..!

    சினிமா

    செய்திகள்

    கேரளாவின் அடுத்த முதலமைச்சர் யார்?! 3 பேர் இடையே போட்டி! காங்., தீவிர ஆலோசனை!!

    கேரளாவின் அடுத்த முதலமைச்சர் யார்?! 3 பேர் இடையே போட்டி! காங்., தீவிர ஆலோசனை!!

    அரசியல்
    காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வுக்கு அடித்த ஜாக்பாட் - முக்கிய பொறுப்பை தூக்கிக் கொடுத்த தவெக...!

    காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வுக்கு அடித்த ஜாக்பாட் - முக்கிய பொறுப்பை தூக்கிக் கொடுத்த தவெக...!

    அரசியல்
    பஞ்சாபில் பயங்கரம்: 2 மணி நேரத்தில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு..!! பாதுகாப்புப் படை முகாம்கள் அருகே பீதி..!!

    பஞ்சாபில் பயங்கரம்: 2 மணி நேரத்தில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு..!! பாதுகாப்புப் படை முகாம்கள் அருகே பீதி..!!

    இந்தியா
    இக்கட்டான சூழலிலும் உங்களுடன் நான் இருப்பேன்!! மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த்!

    இக்கட்டான சூழலிலும் உங்களுடன் நான் இருப்பேன்!! மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த்!

    அரசியல்
    #BREAKING: விசிலோடு சேர்ந்த கை..! விஜயை சந்தித்து முழு ஆதரவை  கொடுத்த காங்கிரசார்..!!

    #BREAKING: விசிலோடு சேர்ந்த கை..! விஜயை சந்தித்து முழு ஆதரவை கொடுத்த காங்கிரசார்..!!

    தமிழ்நாடு
    முதல்வர் பதவி ஏற்பு நிகழ்ச்சி..! விஜயுடன் டிஐஜி தர்மராஜன் முக்கிய ஆலோசனை..!

    முதல்வர் பதவி ஏற்பு நிகழ்ச்சி..! விஜயுடன் டிஐஜி தர்மராஜன் முக்கிய ஆலோசனை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share