• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இனிப்புடன் தொடங்கும் பட்ஜெட் பணிகள்! - நார்த் பிளாக்கில் களைகட்டிய அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி

    இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் - லாக்-இன் முறையில் 70 அதிகாரிகள் சிறைபிடிப்பு!
    Author By Thenmozhi Kumar Tue, 27 Jan 2026 21:28:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Countdown to Budget 2026: FM Nirmala Sitharaman Kickstarts 'Halwa Ceremony' in New Delhi

    இந்திய நாட்டின் வரவு செலவுத் திட்டமான மத்திய நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதைக் குறிக்கும் பாரம்பரிய அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி இன்று புது தில்லியில் உள்ள நார்த் பிளாக்கில் கோலாகலமாக நடைபெற்றது.

    மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில், பெரிய கொப்பரையில் அல்வா கிண்டப்பட்டு அதிகாரிகளுக்குப் பரிமாறப்பட்டது. இந்நிகழ்வில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படுவதன் தொடக்கமாகவும், ரகசியங்கள் கசியாமல் இருப்பதற்கான உறுதிமொழியாகவும் இந்த நிகழ்வு பல ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அல்வா பரிமாறப்பட்டதைத் தொடர்ந்து, பட்ஜெட் தயாரிப்பில் நேரடியாக ஈடுபட்டுள்ள சுமார் 70 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை நார்த் பிளாக்கிலேயே தங்கும் லாக்-இன்காலம் தொடங்கியது. இவர்கள் அனைவரும் வெளியுலகத் தொடர்பின்றி, ரகசியத்தை உயிருக்கு நிகராகப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள். பட்ஜெட் அச்சகத்தைப் பார்வையிட்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்குள்ள நவீன பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எம்.பிக்களுக்கு 'NO' லீவு..!! பிப்.1ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல்..!! ஓம் பிர்லா உறுதி..!!

    இந்த ஆண்டு பட்ஜெட்டும் முழுமையாகக் காகிதமற்ற முறையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் மொபைல் ஆப்  மூலம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பட்ஜெட் ஆவணங்களைச் சொடுக்கிய வேகத்தில் அணுக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    வரும் பிப்ரவரி 1, 2026 அன்று காலை 11 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பைனான்சியர் மிரட்டல் வழக்கு! - தயாரிப்பாளர் சதீஷ்குமார் மீது அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவு

    மேலும் படிங்க
    விதிகளை மீறிய விஜய்... விடிந்ததுமே இடியை இறக்கிய காவல்துறை... பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...! 

    விதிகளை மீறிய விஜய்... விடிந்ததுமே இடியை இறக்கிய காவல்துறை... பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...! 

    அரசியல்
    “என்னை பேச விடுங்கம்மா”... திண்டுக்கல் சீனிவாசனை சுற்றிவளைத்த பெண்கள்... கேள்விகளால் துளைத்தெடுத்து கடும் வாக்குவாதம்...!

    “என்னை பேச விடுங்கம்மா”... திண்டுக்கல் சீனிவாசனை சுற்றிவளைத்த பெண்கள்... கேள்விகளால் துளைத்தெடுத்து கடும் வாக்குவாதம்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (16-04-2026)..!! இந்த ராசிக்கு இன்று அன்பு உறவுகளில் புதிய உற்சாகம் தோன்றும்..!!

    இன்றைய ராசிபலன் (16-04-2026)..!! இந்த ராசிக்கு இன்று அன்பு உறவுகளில் புதிய உற்சாகம் தோன்றும்..!!

    ஜோதிடம்
    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    அரசியல்
    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    அரசியல்
    லக்னோவை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி! புள்ளி பட்டியலில் முன்னேற்றம்!

    லக்னோவை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி! புள்ளி பட்டியலில் முன்னேற்றம்!

    கிரிக்கெட்

    செய்திகள்

    விதிகளை மீறிய விஜய்... விடிந்ததுமே இடியை இறக்கிய காவல்துறை... பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...! 

    விதிகளை மீறிய விஜய்... விடிந்ததுமே இடியை இறக்கிய காவல்துறை... பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...! 

    அரசியல்
    “என்னை பேச விடுங்கம்மா”... திண்டுக்கல் சீனிவாசனை சுற்றிவளைத்த பெண்கள்... கேள்விகளால் துளைத்தெடுத்து கடும் வாக்குவாதம்...!

    “என்னை பேச விடுங்கம்மா”... திண்டுக்கல் சீனிவாசனை சுற்றிவளைத்த பெண்கள்... கேள்விகளால் துளைத்தெடுத்து கடும் வாக்குவாதம்...!

    அரசியல்
    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    அரசியல்
    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    அரசியல்
    தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    தமிழ்நாடு
    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share