• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    DMK + ADMK + BJP..! கொள்கை புடலங்காய்... CPM விமர்சனம்..!!

    கொள்கை புடலங்காய் என திமுக மீது CPM விமர்சனம் செய்து உள்ளது.
    Author By Nila Wed, 24 Jun 2026 14:06:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cpm

    தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அதிகாரப்பூர்வ போஸ்டரின் மூலம் பாஜக, திமுக மற்றும் அதிமுக ஆகிய மூன்று கட்சிகளின் இணைவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. “பாஜக + திமுக + அதிமுக = கொள்கை புலங்காய்” எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில், ஒரு புடலங்காய் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது.

    ஆரஞ்சு நிறப் பகுதியில் பாஜகவின் தாமரை சின்னம், கருப்பு நிறப் பகுதியில் திமுகவின் உதய சூரியன் சின்னம், பச்சை நிறப் பகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் இடம் பெற்றுள்ளன. இந்தப் படிமம் மூலம் மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து மக்களை ஏமாற்றும் “கொள்ளைக்கூட்டணி” என்பதை சிபிஐ(எம்) சாடியுள்ளது.போஸ்டரின் அடிப்பகுதியில் சிவப்பு நிறப் பின்னணியில் சிபிஐ(எம்)வின் சின்னமான சுத்தி மற்றும் அரிவாளுடன், “சிபிஐ(எம்)க்கு எப்போதும் இல்லை” எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.

    ADMK

    இதன் மூலம், மக்களின் நலனுக்கு எதிரான இந்தக் கூட்டணிக்கு தங்கள் கட்சி ஒருபோதும் இடம் கொடுக்காது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. சிபிஐ(எம்) வட்டாரங்கள் இது குறித்து கூறுகையில், “தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளில் இந்த மூன்று கட்சிகளும் தங்கள் அரசியல் நலனுக்காக ஒன்று சேர்ந்து செயல்படுவதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒரு கொள்ளைக்கூட்டணி.

    இதையும் படிங்க: அரசியலில் ட்விஸ்ட்..!! "அண்ணாமலை கட்சி... பாஜக உத்தி"..! பெ. சண்முகம் விமர்சனம்..!!

    மக்களுக்கு எதிரான எந்தக் கூட்டணிக்கும் எதிராக சிபிஐ(எம்) தொடர்ந்து போராடும்” என்று தெரிவித்தனர்.இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதால், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தல் சூழலில் கட்சிகளுக்கிடையேயான உறவுகள் மற்றும் கூட்டணி அரசியல் குறித்த விவாதங்களுக்கு இந்த போஸ்டர் மேலும் வலு சேர்த்துள்ளது.

    இதையும் படிங்க: மாநில உரிமைகளில் ஊசலாட்டம் கூடாது..! தவெக அரசுக்கு CPM கட்சி வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்
    Breaking:

    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    தமிழ்நாடு

    'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!   

    இந்தியா
    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    இந்தியா
    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share