• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் இருக்க பயமேன்... டெல்லியை ஜெர்க்காக்கிய டிடிவி-யின் ‘டிசம்பர் பிளான்’...!

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த டிடிவி தினகரன், டிசம்பர் மாதத்தில் நல்ல செய்தி வரும் தெரிவித்திருந்தார். 
    Author By Amaravathi Mon, 22 Sep 2025 13:21:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Delhi Shock May be TTV Dinakaran Alliance with vijay TVK

    அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரனுக்கும் இடையில் ஓயாத யுத்தம் நடைபெற்று வருகிறது. மாறி மாறி இருவரும் ஒருவரை ஒருவர் அட்டாக் செய்து வருகிறார்கள். இதில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இல்லை என்றால், நாங்க தேசிய ஜனநாயக கூட்டணில மீண்டும் இணைவது குறித்து பரிசீலிப்போம் என டிடிவி தினகரன் திரும்ப, திரும்ப கூறி வருகிறார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த டிடிவி தினகரன், டிசம்பர் மாதத்தில் நல்ல செய்தி வரும் தெரிவித்திருந்தார். 

    எதனால் இப்படி சொன்னார் என அரசியல் வட்டாரத்தில் விசாரித்து பார்த்தோம். அப்போது தான் உள்துறை அமைச்சரான அமித் ஷாவுடனான எடப்பாடி பழனிசாமி மீட் நடந்தது இல்லையா, அங்கு எங்களுடைய கட்சியிலிருந்து அதாவது முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் போன்ற யார் வந்தாலும் இனிமேல் பார்க்காதீர்கள். அது கட்சிக்கும் நல்லதில்ல, கூட்டணிக்கும் நல்லதில்ல. அவங்களை எல்லாம் தவிர்த்துவிடுங்கள் என எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிடமே நேரடியாக கோரிக்கை வைத்துள்ளாராம். அதற்கு ஒருங்கிணைந்த அதிமுக நல்லது இல்லைன்னா என்டிஏ கூட்டணியில இவர்கள் அனைவரையும் இணைத்து பயணிச்சா வெற்றி கிடைக்கும் அப்படின்னு அமித்ஷா தரப்பு தெரிவிச்சிருக்காங்க.

    ஓகே, அப்படின்னா என்டிஏ கூட்டணியில் பாஜாகா ஒதுக்கப்படுகின்ற தொகுதிகளில் இருந்து வேண்டுமானால் நீங்கள் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரனுக்கு தொகுதிகளை பங்கீட்டு கொடுத்துக்கோங்க என பேசப்பட்டிருக்கு.  அதை எடப்பாடி பழனிசாமியும் ஆமோதித்ததாக கூறப்படுகிறது. இது எடப்பாடி பழனிசாமியின் பலகீனத்தை அமமுகவிற்கு காட்டிவிட்டதாகவும், இந்த நேரத்தில் இறங்கி அடிச்சால் தானே நம்ப கை ஓங்கியிருக்கும் என்றெல்லாம் அதிமுகவினர் புலம்பி வருகின்றனர். 

    இதையும் படிங்க: முகமூடியார் பழனிச்சாமி... வீரவசனம் பேசிட்டு அமித்ஷாவை பார்த்து இருக்காரு! நக்கலடித்த டிடிவி தினகரன்

    இது ஒருபுறமிருக்க, எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றால் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவே மாட்டோம் என விடாப்பிடியாக இருக்கிறாராம் டிடிவி தினகரன். ஏனெனில் அமமுக கூட்டணியில் இல்லை என்றால் அதிமுக - பாஜக கூட்டணிக்கு தான் இழப்பு, தனக்கு ஒன்றும் கிடையாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். ஏனெனில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேர அமமுக மற்றும் ஓபிஎஸ் டீம் ஏற்கனவே முயற்சித்து வருகிறது. 

    தற்போது விஜய் சுற்றுப்பயணத்தில் பிசியாக இருப்பதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாம். டிசம்பரில் விஜய் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ரிலாக்ஸ் ஆகிவிடுவார். அதன்பிற்கு கூட்டணி சம்பந்தமாக பேச வாய்ப்பு இருக்கும். அந்த சமயத்தில் தவெக உடன் அமமுக கூட்டணி அமைக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது என்பதே டிடிவி தினகரனின் டிசம்பர் பிளானாம். அதுமட்டுமல்ல நமக்கு ஆப்ஷன் இருக்கும் போது எதற்காக பாஜக, அதிமுகவை பிடித்துக்கொண்டு தொங்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம் டிடிவி. 

    இதையும் படிங்க: அதிமுக ஆட்சியை காப்பாற்றியது யார்? சசிகலா மட்டும் இல்லைனா... இபிஎஸ்-ஐ லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி..!

    மேலும் படிங்க
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    கிரிக்கெட்
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்
    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    இந்தியா
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்
    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share