• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கர்நாடகாவை நோக்கி ஓட வேண்டியது தானே... ‘வேட்டைக்காரன்’ விஜயைக் கலாய்த்த விஜய பிரபாகரன்...!

    திமுக போட்ட பிசாசையால், வெற்றி பெற்ற காங்கிரஸ், தவெகவுக்கு-வுடன் கூட்டணி.
    Author By Amaravathi Sat, 01 Aug 2026 16:35:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMDK vijayaprabhakaran slams vijay

    காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தருமபுரி மாவட்டம் பிலிகுண்டுவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் பேசியதாவது:  காவிரி உரிமையை மீட்க முதலில் குரல் கொடுத்த இயக்கம் தேமுதிக. முதல் முறையாக தேமுதிக எம்எல்ஏ, எம்பி ஆன பிறகு நடக்கும் முதல் போராட்டம்‌. ஒவ்வொரு தேர்தல் முடிந்த பிறகு என் பேச்சு, ஆர்ப்பாட்டத்தில் தான் தொடங்கும். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த அனுபவமில்லாத ஆட்சி பற்றி பேசப்போறோம். 

    காவிரி பிரச்சினையில் எத்தனை ஆட்சியாளர்கள் வந்தாங்க. எந்த மாற்றமும் இல்லை. ஆனால் மாற்றம் வேண்டும் என மக்கள் மாற்றத்தௌ கொடுத்தாங்க. ஆனால் இப்பவும் மாற்றம் இல்லை. ஏமாற்றம் தான். கர்நாடக முதல்வரும் புதுசு தான். ஆனால் அவர்களுக்கும் ஏமாற்றம் தான். 

    கர்நாடக மக்கள் தண்ணீர் தராமல், செல்பீஸ்-ஆக இருப்பதால், ஒகேனக்கல்லில் ஒரு பிஷ்ம் இல்லை. காவிரி தொடக்கம் கர்நாடகவாக இருந்தாலும், முடிவும் அதிக தொடவு கடப்பது தமிழ்நாடு தான். இந்த உரிமை தமிழ்நாட்டுக்கு தான்.

    இதையும் படிங்க: அமைச்சரை ரவுண்டு கட்டிய தொழிலாளர்கள்... எரிச்சலில் அதிகாரிகளிடம் எகிறிய விஜய் பாலாஜியால் பரபரப்பு...!

    நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியில் மிக்கப் பெரிய போராட்டம் நடத்தியது. நீட்டுக்கு போராட்டம் நடத்தும் காக்ரோச் ஜனதா கட்சி, தண்ணீருக்கு ஏன் போராட்டம் நடத்த வரல. 

    இன்று சென்னைக்கு வந்த ராகுல்காந்தி, பெங்களூரில் காங்கிரஸ் ஆட்சியமைக்க டிபன் சாப்டுறார். நீட்டுக்கு சட்டையை கிழித்துவிட்டு போறாடுறார். ஆனால் தண்ணீருக்கு ஏன் வரல. திமுக போட்ட பிசாசையால், வெற்றி பெற்ற காங்கிரஸ், தவெகவுக்கு-வுடன் கூட்டணி. ஆனால் கர்நாடகவில் காங்கிரஸ் ஆட்சி தானே. நாம் முதலில் பாஜகவை கேட்பதை விட, காங்கிரஸ்சை தான் கேட்க வேண்டும். 

    கடந்த திமுக ஆட்சியில் போட்டோ சூட் நடத்துவதாக தவெகவும், விஜயும் சொன்னார்கள். இன்று கோட்டு சூட்டு, கண்ணாடி போட்டு ஆய்வு செய்கிறார். நானும் தான் கோட்டு சூட் போடுவேன்.  வேட்டைக்காரன் வரார் ஓடு, ஓடு, ஓடு, வேட்டைக்காரன் வாரான் பாரு என விஜய் பாடினாரு. நீங்க தான் வேட்டைக்காரன் ஆச்சே. கர்நாடகாவை நோக்கி ஓட வேண்டியதுதானே, நீங்க தானே வேட்டைக்காரன்.

    இதையும் படிங்க: சிரிச்சிக்கிட்டே எஸ்கேப் ஆன புஸ்ஸி ஆனந்த்... கடும் சீற்றத்துடன் கொதித்தெழுந்த ஆர்.பி.உதயகுமார்...!

    மேலும் படிங்க
    தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்! ராகுல் காந்தி எச்சரிக்கை!

    தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்! ராகுல் காந்தி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    குரங்கருவியில் திடீர் வெள்ளம்..! அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சுற்றுலா பயணிகள்..!!

    குரங்கருவியில் திடீர் வெள்ளம்..! அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சுற்றுலா பயணிகள்..!!

    தமிழ்நாடு
    வாய்க்கூசாம பொய்... புறமுதுகு காட்டி ஓடுனவங்க பேசலாமா..? அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய கீதா ஜீவன்..!

    வாய்க்கூசாம பொய்... புறமுதுகு காட்டி ஓடுனவங்க பேசலாமா..? அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய கீதா ஜீவன்..!

    தமிழ்நாடு
    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்கு!

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்கு!

    தமிழ்நாடு
    உயிருக்கு ஆபத்து! தனிப்படை பாதுகாப்பு கேட்டு மதுரை எஸ்பியிடம் உசிலம்பட்டி தவெக எம்.எல்.ஏ மனு!

    உயிருக்கு ஆபத்து! தனிப்படை பாதுகாப்பு கேட்டு மதுரை எஸ்பியிடம் உசிலம்பட்டி தவெக எம்.எல்.ஏ மனு!

    தமிழ்நாடு
    காவிரி சர்ச்சைக்கு நடுவே கபினியில் நீர் திறப்பு..!! தமிழகத்திற்கு நிம்மதி..!!

    காவிரி சர்ச்சைக்கு நடுவே கபினியில் நீர் திறப்பு..!! தமிழகத்திற்கு நிம்மதி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share