• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்கு!

    நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பிரச்சாரத்திற்குச் சென்னை காவல் துறை அனுமதி மறுத்ததை எதிர்த்துத் திராவிடர் கழகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Sat, 01 Aug 2026 17:33:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dravidar Kazhagam moves Madras HC after police deny permission for state-wide anti-NEET bike rally

    மருத்துவப் படிப்புக்கான 'நீட்' (NEET) தேர்வினை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தித் திராவிடர் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்குக் காவல் துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, அந்தத் தடை உத்தரவை ரத்து செய்யக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஜூலை 4-ஆம் தேதி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 6 முக்கிய முனைகளில் இருந்து திராவிடர் கழக இளைஞர் அணி, திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிட மகளிர் பாசறை சார்பில் பிரம்மாண்ட இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்குத் திட்டம் வகுக்கப்பட்டது.

    இருசக்கர வாகன பிரச்சாரம்

    இந்த இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்திற்கு உரிய அனுமதி மற்றும் போதிய பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தித் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநரிடம் (DGP) ஏற்கனவே மனு அளிக்கப்பட்டது. அம்மாநிலக் காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து அளிக்கப்பட்ட பதில் கடிதத்தில், பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளும் வழித்தடங்களில் உள்ள சம்பந்தப்பட்ட உள்ளூர் காவல் நிலையங்கள் மற்றும் மாவட்டக் காவல் அலுவலகங்களில் அணுகி அனுமதியும் பாதுகாப்பும் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: நீட் எதிர்ப்பு தமிழ்நாட்டின் கொள்கை, தவெகவின் கொள்கையா இல்லையா? ஆலூர் ஷா நவாஸ் சரமாரி கேள்வி!

    இருசக்கர வாகன பிரச்சாரம்

    அதனைத் தொடர்ந்து, பரப்புரைப் பயணப் பட்டியலில் இடம்பெற்றிருந்த அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த உள்ளூர் காவல் நிலையங்களில் திராவிடர் கழக நிர்வாகிகள் முறைப்படி அனுமதி கோரிக் கடிதங்களைச் சமர்ப்பித்தனர். ஆனால், சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் காரணம்காட்டி திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்குக் காவல் துறையினர் திடீரென அனுமதி மறுத்தனர்.

    காவல் துறையின் இந்த அதிரடித் தடை உத்தரவை எதிர்த்துத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் (Writ) நீதிப்பேராணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஜனநாயக ரீதியில் அறவழியில் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றும், காவல் துறையின் அனுமதி மறுப்பு உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: துணைவேந்தர்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!

    மேலும் படிங்க
    தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்! ராகுல் காந்தி எச்சரிக்கை!

    தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்! ராகுல் காந்தி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    குரங்கருவியில் திடீர் வெள்ளம்..! அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சுற்றுலா பயணிகள்..!!

    குரங்கருவியில் திடீர் வெள்ளம்..! அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சுற்றுலா பயணிகள்..!!

    தமிழ்நாடு
    வாய்க்கூசாம பொய்... புறமுதுகு காட்டி ஓடுனவங்க பேசலாமா..? அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய கீதா ஜீவன்..!

    வாய்க்கூசாம பொய்... புறமுதுகு காட்டி ஓடுனவங்க பேசலாமா..? அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய கீதா ஜீவன்..!

    தமிழ்நாடு
    உயிருக்கு ஆபத்து! தனிப்படை பாதுகாப்பு கேட்டு மதுரை எஸ்பியிடம் உசிலம்பட்டி தவெக எம்.எல்.ஏ மனு!

    உயிருக்கு ஆபத்து! தனிப்படை பாதுகாப்பு கேட்டு மதுரை எஸ்பியிடம் உசிலம்பட்டி தவெக எம்.எல்.ஏ மனு!

    தமிழ்நாடு
    காவிரி சர்ச்சைக்கு நடுவே கபினியில் நீர் திறப்பு..!! தமிழகத்திற்கு நிம்மதி..!!

    காவிரி சர்ச்சைக்கு நடுவே கபினியில் நீர் திறப்பு..!! தமிழகத்திற்கு நிம்மதி..!!

    தமிழ்நாடு
    இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டையர்கள்! திருமணத்தை நடத்தி வைத்த இரட்டை பாதிரியார்கள்!

    இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டையர்கள்! திருமணத்தை நடத்தி வைத்த இரட்டை பாதிரியார்கள்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share