• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்கள் நீதி மய்யம் போட்டியிடனும்... டார்ச் லைட் சின்னத்தை கொடுங்க..! போர்க் கொடி தூக்கிய திருமா..!!

    மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Wed, 25 Mar 2026 16:18:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk alliance thiruma

    திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் போட்டியிடாமல் கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழ் சமூகத்தின் நன்மதிப்பை பெற்ற ஒரு மகத்தான திரைக்கவி கலைஞர் என்றும் நான்கு சதவீத அளவிலான வாக்கு வங்கியை கொண்ட ஒரு அரசியல் தலைவர் எனவும் நம்மோடு அவர் மனமுவந்து களத்தில் இருப்பது நம் கூட்டணிக்கு நலம் பயக்கும் என்றும் கூறினார். 

    கடந்த சில ஆண்டுகளாக தங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகளும் சமூக அமைப்புகளும் இணைந்து களமாடி வருவதாகவும் மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் ஒருங்கிணைந்து ஒரு பேரியக்கமாக பரிணமித்து உள்ளதாகவும் தெரிவித்தார். கூட்டணி கட்சிகள் இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்த அளவீடுகளில் வாக்கு வாங்கி வலிமை தான் முதன்மையானதாக அமைகிறது என்றும் பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்ட வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தான் கூட்டணியில் இட பகிர்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.

    DMK

    தற்போது நடந்தேறிய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இடப்பகிர்வு அளிப்பதில் ஏற்பட்டுள்ள நெருடல் கட்சியை தேர்தல் போட்டியிடுவதில்லை என முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அதே வேலையில் மதசார்பற்ற கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று அறிவித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தோழமைக் கட்சிகள் தாமே விரும்பி கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பினால் அதனை ஏற்றுக் கொள்வது கட்சிக்கு செய்யும் பேரு உதவி என்றும் அதே வேளையில் தனி சின்னத்தில் போட்டியிட விரும்பும் தோழமைக் கட்சிகளை அவற்றின் விருப்பத்திற்கு மாறாக தலைமை வகை போரின் சின்னங்களை போட்டியிடக் கூறுவது ஏற்புடையது அல்ல என்றும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானது... அயராமல் உழைக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்..!!

    மக்கள் நீதி மய்யம் கட்சி நம்மைப் போலவே தேர்தலில் போட்டியிடும் ஒரு பங்கேற்பாளராக கைகோர்த்து களமாட வேண்டும் என்று வலியுறுத்தினார். தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட அனுமதித்து கூட்டணியின் மீதான மதிப்பை உயர்த்திட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: தலை விரித்தாடும் போதை புழக்கம்... பறிபோன பிஞ்சு உயிர்..! நயினார் கடும் கண்டனம்..!

    மேலும் படிங்க
    “விஜய் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது...”-  பாமக வேட்பாளர் திலகபாமா கடும் வாக்குவாதம்... பரபரப்பு காரணம்?

    “விஜய் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது...”- பாமக வேட்பாளர் திலகபாமா கடும் வாக்குவாதம்... பரபரப்பு காரணம்?

    அரசியல்
    சொந்த விபரத்தை மறைத்ததாக குற்றச்சாட்டு..!! நீண்ட இழுபறிக்கு பிறகு ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு ஏற்பு..!

    சொந்த விபரத்தை மறைத்ததாக குற்றச்சாட்டு..!! நீண்ட இழுபறிக்கு பிறகு ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு ஏற்பு..!

    தமிழ்நாடு
    சசிகலா காலில் விழுந்து ஆட்சிக்கு வந்தவர்.. எடப்பாடி பழனிசாமியை எகிறியடித்த கனிமொழி...!

    சசிகலா காலில் விழுந்து ஆட்சிக்கு வந்தவர்.. எடப்பாடி பழனிசாமியை எகிறியடித்த கனிமொழி...!

    அரசியல்
    ஒரு நைட் போதும் ஈரானை அழிக்க... அது இன்னைக்கா கூட இருக்கலாம்..!! வார்னிங் கொடுக்கும் டிரம்ப்..!!

    ஒரு நைட் போதும் ஈரானை அழிக்க... அது இன்னைக்கா கூட இருக்கலாம்..!! வார்னிங் கொடுக்கும் டிரம்ப்..!!

    உலகம்
    ஒரு கல்யாணமும் ஆகல.. ஆனா 4 பிள்ளைய பெத்துக்குட்டேன்..! இது பத்தல.. இன்னும் எதிர்பாக்குறேன்.. பங்கமாக கலாய்த்த திரிஷா..!

    ஒரு கல்யாணமும் ஆகல.. ஆனா 4 பிள்ளைய பெத்துக்குட்டேன்..! இது பத்தல.. இன்னும் எதிர்பாக்குறேன்.. பங்கமாக கலாய்த்த திரிஷா..!

    சினிமா
    #BREAKING: விஜய் மனு ஏற்பு..! கையெழுத்து போட்ட  வழக்கறிஞரே உயிரோட இல்ல.. போர்க்கொடி தூக்கிய எதிர்க்கட்சிகள்..!!

    #BREAKING: விஜய் மனு ஏற்பு..! கையெழுத்து போட்ட வழக்கறிஞரே உயிரோட இல்ல.. போர்க்கொடி தூக்கிய எதிர்க்கட்சிகள்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “விஜய் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது...”-  பாமக வேட்பாளர் திலகபாமா கடும் வாக்குவாதம்... பரபரப்பு காரணம்?

    “விஜய் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது...”- பாமக வேட்பாளர் திலகபாமா கடும் வாக்குவாதம்... பரபரப்பு காரணம்?

    அரசியல்
    சொந்த விபரத்தை மறைத்ததாக குற்றச்சாட்டு..!! நீண்ட இழுபறிக்கு பிறகு ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு ஏற்பு..!

    சொந்த விபரத்தை மறைத்ததாக குற்றச்சாட்டு..!! நீண்ட இழுபறிக்கு பிறகு ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு ஏற்பு..!

    தமிழ்நாடு
    சசிகலா காலில் விழுந்து ஆட்சிக்கு வந்தவர்.. எடப்பாடி பழனிசாமியை எகிறியடித்த கனிமொழி...!

    சசிகலா காலில் விழுந்து ஆட்சிக்கு வந்தவர்.. எடப்பாடி பழனிசாமியை எகிறியடித்த கனிமொழி...!

    அரசியல்
    ஒரு நைட் போதும் ஈரானை அழிக்க... அது இன்னைக்கா கூட இருக்கலாம்..!! வார்னிங் கொடுக்கும் டிரம்ப்..!!

    ஒரு நைட் போதும் ஈரானை அழிக்க... அது இன்னைக்கா கூட இருக்கலாம்..!! வார்னிங் கொடுக்கும் டிரம்ப்..!!

    உலகம்
    #BREAKING: விஜய் மனு ஏற்பு..! கையெழுத்து போட்ட  வழக்கறிஞரே உயிரோட இல்ல.. போர்க்கொடி தூக்கிய எதிர்க்கட்சிகள்..!!

    #BREAKING: விஜய் மனு ஏற்பு..! கையெழுத்து போட்ட வழக்கறிஞரே உயிரோட இல்ல.. போர்க்கொடி தூக்கிய எதிர்க்கட்சிகள்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: EPS வேட்பு மனு ஏற்பு..! சீமான், மா.சு., சேகர்பாபு மனுக்களும் ஏற்பதாக அறிவிப்பு..!

    #BREAKING: EPS வேட்பு மனு ஏற்பு..! சீமான், மா.சு., சேகர்பாபு மனுக்களும் ஏற்பதாக அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share