• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BIG BREAKING தலைகீழ் திருப்பம்... கையெழுத்தானது திமுக - காங்கிரஸ் ஒப்பந்தம்... எவ்வளவு தொகுதிகள்?

    காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Wed, 04 Mar 2026 20:36:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-congress-alliance-agreement-signed

    திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக சில இழுபறி நிலை ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது அரசியல் வட்டாரங்களே அதிரும் அளவிற்கு திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக 40 தொகுதிகளை கோரிய நிலையில், திமுக தரப்பில் சுமார் 28 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    சட்டபேரவைத் தேர்தலையொட்டி திமுக - காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இன்று சந்தித்து ஒப்பந்தத்தை உறுதி செய்தனர்.இதற்கு முன்பு டி.ஆர். பாலு தலைமையிலான திமுக கூட்டணிக் கட்சி பேச்சுவார்த்தைக் குழுவுடனும், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி உடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இன்று கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. 

    திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கி பல்வேறு கட்சிகளுக்கான அந்த தொகுதி பங்கீடுகள் என்பது செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில் திமுக காங்கிரஸ் இடையே தற்போது தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. அந்த ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். 

    இதையும் படிங்க: எதிரிகளுக்குள் செம டீலிங்… என்னால பிழைப்பு போய்டுச்சாம்..! திமுக, அதிமுகவை விளாசிய விஜய்..!!

    முதலில் மாநிலங்களவை இடத்திற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இடம் தொடர்பான அறிவிப்பும் வெளியாக இருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடையக்கூடிய நிலையில் அதற்கான வேகம் என்பது கூடியிருக்கிறது. தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு மாநிலங்களவை இடம் தொடர்பான ஒப்பந்தம் முதலில் கையெழுத்தாகி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகளை ஒதுக்க திமுக ஒப்புக்கொண்டுள்ளது. 

    காங்கிரஸ் திமுக இடையேயான பேச்சு வார்த்தையில் தொடர்ந்து  தாமதம் மற்றும் பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் நிலவி வந்த நிலையில தற்போது இந்த கூட்டணி இறுதியாகி இருக்கிறது. திமுக காங்கிரஸ் இடையேயான கூட்டணி என்பது கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இடையில் இரண்டு ஆண்டுகள் மட்டும் கூட்டணியில் பிரிவு இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து வருகின்றன. கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என இப்போது இந்த கூட்டணி கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில தற்போது வரக்கூடிய சட்டமன்ற தேர்தலிலும் திமுக மற்றும் காங்கிரஸ் இணைந்து களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
     
    இதையும் படிங்க: போலீஸ் வண்டியால்தான் விஜய் ஊர்வலத்தில் விபத்தா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!!

    Congress

    மேலும் படிங்க
    அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பாமக-விற்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

    அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பாமக-விற்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    அகற்றப்பட்டது ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்! இந்தி பெயர் நீக்கம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

    அகற்றப்பட்டது ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்! இந்தி பெயர் நீக்கம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தீபம் ஏற்ற வேண்டாம் ஆனால்... திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் திருப்பம்... நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு...!

    தீபம் ஏற்ற வேண்டாம் ஆனால்... திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் திருப்பம்... நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    மன நிறைவா இருக்கோம்! திமுக கூட்டணி ஒப்பந்தத்திற்கு பின் செல்வப்பெருந்தகை நெகிழ்ச்சி பேட்டி!

    மன நிறைவா இருக்கோம்! திமுக கூட்டணி ஒப்பந்தத்திற்கு பின் செல்வப்பெருந்தகை நெகிழ்ச்சி பேட்டி!

    தமிழ்நாடு
    மிச்சர் கடை உரிமையாளர் கொலையில் அதிரடி திருப்பம்... செல்போன் மூலம் சிக்கிய குற்றவாளிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    மிச்சர் கடை உரிமையாளர் கொலையில் அதிரடி திருப்பம்... செல்போன் மூலம் சிக்கிய குற்றவாளிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    அரசியல்
    திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு! திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு!

    திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு! திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share