• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை...!

    பரபரப்பான நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.
    Author By Amaravathi Mon, 16 Mar 2026 08:23:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-district-secretaries-meeting-to-be-held-today

    தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. பரபரப்பான நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.

    இந்த பரபரப்பான சூழலில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவதற்காக அதிமுக – பாஜக கூட்டணி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர்  போன்ற கட்சிகளும் தனித்த அரசியல் முயற்சிகளுடன் களத்தில் செயற்பட்டு வருகின்றன. பெரிய கூட்டணியை உருவாக்கி திமுக முன்னணியில் இருப்பது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

    முதலில் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மார்ச் 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டு மார்ச் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் பங்கேற்க உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கள நிலவரம், தேர்தல் பிரச்சார வியூகங்கள், எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசியல் அணுகுமுறைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: உணவக மின் பயன்பாட்டுக்கு மானியம்..! அவசர ஆலோசனைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!!

    திமுகவின் பலமான பகுதிகள், பலவீனமான பகுதிகள்,  எதிர்க்கட்சிகளின் தாக்கம், எந்த மாவட்டங்களில் பெரிய கூட்டங்கள் நடத்த வேண்டும், சமூக வலைதள பிரச்சாரம் எப்படி அதிகரிக்க வேண்டும், இளைஞர்கள் மற்றும் பெண்களை எப்படி அணுக வேண்டும், சிக்கல் உள்ள தொகுதிகளை எப்படி சமாளிப்பது இவற்றை மாவட்ட செயலாளர்கள் நேரடியாக விளக்க வாய்ப்பு உள்ளது.  மேலும் தற்போதைய எம்.எல்.ஏக்கள் மீண்டும் போட்டியிடலாமா?, புதிய முகங்களை நிறுத்த வேண்டுமா?, உள்ளூர் எதிர்ப்புகள் உள்ளதா? என்பது தொடர்பாகவும் மாவட்ட செயலாளர்களிடம் கேட்டறிய வாய்ப்புள்ளது. 

    இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை... போலீசை செருப்பால் அடித்த மாணவி..! கிழித்து தொங்கவிட்ட தவெக..!!

    மேலும் படிங்க
    மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!

    மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி -  தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!

    விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி - தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!

    அரசியல்
    அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    இந்தியா
    ஆஸ்கார் வரலாற்றையே புரட்டிப்போட்ட ‘சின்னர்ஸ்’... சிறந்த திரைப்படம் முதல் சிறந்த துணை நடிகை வரை விருதுகளின் முழு விவரம் இதோ...! 

    ஆஸ்கார் வரலாற்றையே புரட்டிப்போட்ட ‘சின்னர்ஸ்’... சிறந்த திரைப்படம் முதல் சிறந்த துணை நடிகை வரை விருதுகளின் முழு விவரம் இதோ...! 

    சினிமா
    #BREAKING சென்னையில் என்கவுன்டர்... வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ‘தொப்பை கணேசன்’ சுட்டுக்கொலை...!

    #BREAKING சென்னையில் என்கவுன்டர்... வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ‘தொப்பை கணேசன்’ சுட்டுக்கொலை...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பரபரப்பான தமிழகம்... விடிய, விடிய தொடரும் அதிரடி நடவடிக்கை... தலைகீழாக மாறிய நிலவரம்...!

    விடிந்ததுமே பரபரப்பான தமிழகம்... விடிய, விடிய தொடரும் அதிரடி நடவடிக்கை... தலைகீழாக மாறிய நிலவரம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!

    மாணவி கொலை... போராடும் கிராமமக்கள்... சந்தேக நபரிடம் பரிசோதனை..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி -  தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!

    விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி - தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!

    அரசியல்
    அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    இந்தியா
    #BREAKING சென்னையில் என்கவுன்டர்... வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ‘தொப்பை கணேசன்’ சுட்டுக்கொலை...!

    #BREAKING சென்னையில் என்கவுன்டர்... வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ‘தொப்பை கணேசன்’ சுட்டுக்கொலை...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பரபரப்பான தமிழகம்... விடிய, விடிய தொடரும் அதிரடி நடவடிக்கை... தலைகீழாக மாறிய நிலவரம்...!

    விடிந்ததுமே பரபரப்பான தமிழகம்... விடிய, விடிய தொடரும் அதிரடி நடவடிக்கை... தலைகீழாக மாறிய நிலவரம்...!

    தமிழ்நாடு
    தேர்தல் நடத்தை விதி! அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் அகற்றம்!

    தேர்தல் நடத்தை விதி! அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் அகற்றம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share