• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சூலூர் சிறுமி கொலை விவகாரம்: ஐஜி ரம்யபாரதிக்கு போன் போட்ட முதலமைச்சர் விஜய்... என்ன சொன்னார் தெரியுமா?

    துரிதமாக செயல்பட்ட மேற்கு மண்டல ஐஜி ரம்யபாரதியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு  முதல்வர் ஜோசப் விஜய் பாராட்டு.
    Author By Amaravathi Mon, 25 May 2026 21:23:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Vijay call IG Ramya bharathi

    “காவல்துறை உங்களுடன் இருக்கிறது” – சிறுமியின் தாயாருக்கு ஆறுதல் கூறிய ஐஜி ரம்யா பாரதி, துரிதமாக செயல்பட்ட மேற்கு மண்டல ஐஜி ரம்யபாரதியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு  முதல்வர் ஜோசப் விஜய் பாராட்டு.

    உதவி கேட்க தயங்க வேண்டாம்  காவல்துறை எப்போதும் துணையாக இருக்கும்" – சூலூர் சிறுமியின் தாயாரிடம் ஐஜி ரம்யா பாரதி உருக்கம்.காவல்துறை உங்கள் பக்கம் இருக்கிறது – அழுதுகொண்டிருந்த தாயாருக்கு மருத்துவ உதவி வழங்கி மேற்கு மண்டல ஐஜி ஆறுதல்.கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் நேரில் ஆறுதல் கூறப்பட்டது.

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தற்போது கண்ணம்பாளையத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி வருகிறார். சிறுமியின் தாயை பார்ப்பதற்காக, தமிழக அமைச்சர் விக்னேஷ் மற்றும் கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் (IG) ரம்யா பாரதி ஆகியோர் நேரில் சென்று அவரைச் சந்தித்தனர். மகளை இழந்து தவிக்கும் தாயாருக்கு கனிவுடன் ஆறுதல் கூறிய ஐஜி ரம்யா பாரதி, அரசு மற்றும் காவல்துறை சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் தடையின்றி வழங்கப்படும் என உறுதியளித்தார்.
    மேலும், "உங்களுக்கு என்ன உதவிகள் தேவைப்பட்டாலும் தயக்கமில்லாமல் கேட்டுப் பெறலாம்; காவல்துறை எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்கும்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: சி.எம்.சார்... தமிழ்நாடு முழுக்க போராட்டம் வெடிக்கும்... கோவை சிறுமி விவகாரத்தில் கொந்தளித்த பெண்...!

    இந்தச் சந்திப்பின் போது, தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் சிறுமியின் தாயாரின் கண்கள் சிவந்து, உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்ட ஐஜி ரம்யா பாரதி உடனடியாக துரித நடவடிக்கை எடுத்தார். அங்கு நின்றிருந்த அதிகாரிகளை அழைத்து, அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.மேலும், கடுமையான மன உளைச்சலில் இருக்கும் அவருக்கு, மனநல மருத்துவர்கள் மூலம் உரிய கவுன்சிலிங் (மனநல ஆலோசனை) வழங்கவும் அறிவுறுத்தினார்.

    இதையும் படிங்க: கோவையில் சிறுமியை துடிதுடிக்க கொன்றவனுக்கு நேர்ந்த கொடூரம்... வலியால் அலறித் துடித்த படி மருத்துவமனையில் அனுமதி...!

    மேலும் படிங்க
    தொகுதிக்கு பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதிக்கு பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்
    சினிமா பெண்ணிற்கு ஜி-பே மூலம் ஆபாச மெசேஜ்! தோழிக்காக களமிறங்கிய இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்!

    சினிமா பெண்ணிற்கு ஜி-பே மூலம் ஆபாச மெசேஜ்! தோழிக்காக களமிறங்கிய இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்!

    தமிழ்நாடு
    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    தமிழ்நாடு
    "திமுக - அதிமுக ரகசியக் கூட்டணியை உடைக்கவே எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைந்தனர்!": அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி !

    "திமுக - அதிமுக ரகசியக் கூட்டணியை உடைக்கவே எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைந்தனர்!": அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி !

    தமிழ்நாடு
    விளாத்திகுளம் வழக்கில் தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை! தீர்ப்பை வரவேற்றார் முதல்வர் விஜய்!

    விளாத்திகுளம் வழக்கில் தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை! தீர்ப்பை வரவேற்றார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    திமுக-வுடன் அதிமுக கூட்டணி வைக்க முயன்றது உண்மை!": தவெக-வில் இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள் உடைத்த ரகசியம்!

    திமுக-வுடன் அதிமுக கூட்டணி வைக்க முயன்றது உண்மை!": தவெக-வில் இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள் உடைத்த ரகசியம்!

    அரசியல்

    செய்திகள்

    தொகுதிக்கு பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தொகுதிக்கு பக்கம் வந்த... இபிஎஸுக்கு கல்தா கொடுத்த மதுராந்தகம் மரகதத்திற்கு கடும் எச்சரிக்கை... போட்டோவை துடைப்பத்தால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அரசியல்
    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    2026 பத்ம விருதுகள் பெற்ற 13 தமிழர்கள்.. சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    தமிழ்நாடு

    "திமுக - அதிமுக ரகசியக் கூட்டணியை உடைக்கவே எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைந்தனர்!": அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி !

    தமிழ்நாடு
    திமுக-வுடன் அதிமுக கூட்டணி வைக்க முயன்றது உண்மை!

    திமுக-வுடன் அதிமுக கூட்டணி வைக்க முயன்றது உண்மை!": தவெக-வில் இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள் உடைத்த ரகசியம்!

    அரசியல்
    தமிழகத்தில் 3 உயர் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    தமிழகத்தில் 3 உயர் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மத்திய கிழக்கு பதற்றம்: இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க 3Fs-ஐ கண்காணிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்..!!

    மத்திய கிழக்கு பதற்றம்: இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க 3Fs-ஐ கண்காணிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share