• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    என்ன ஆச்சு?... திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் உடன் பிறப்புகள்...!

    துரைமுருகன் கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
    Author By Amaravathi Sat, 10 Oct 2026 09:21:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk-duraimurugan-admitted-at-apollo-hospital

    திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதயப் பிரச்சினை காரணமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 88 வயதாகும் துரைமுருகன், வயது மூப்பிலும் அரசியல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு: 

    திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகனுக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய நோய் தொடர்பான பிரச்சினை இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: கருத்துக்கணிப்புகள் குருட்டுக் கணக்கு! முதல்வர் விஜய்யின் பிரச்சாரம் குறித்து துரைமுருகன் காட்டம்!

    எனினும், அவரது தற்போதைய உடல்நிலை, மேற்கொள்ளப்படும் சிகிச்சை மற்றும் மருத்துவர்களின் அதிகாரப்பூர்வ அறிக்கை குறித்த முழுமையான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

    திமுக பொதுச் செயலாளர்: 

    துரைமுருகன் தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்ட மூத்த தலைவராவார். மறைந்த திமுக பொதுச் செயலாளர் கே.அன்பழகனின் மறைவுக்குப் பிறகு, 2020ஆம் ஆண்டு திமுக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையிலும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான முந்தைய திமுக ஆட்சியிலும் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். குறிப்பாக, நீர்வளத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த அவர், பல ஆண்டுகளாகச் சட்டமன்ற உறுப்பினராகவும் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    எத்தனை முறை மருத்துவமனையில் அனுமதி?

    துரைமுருகன் கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி சளி மற்றும் இருமல் தொல்லை அதிகரித்ததைத் தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். அதனைத் தொடர்ந்து 2024ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி, அண்ணா அறிவாலயத்துக்கு சென்ற பொது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    வேலூரில் இருந்தபோது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அதே ஆண்டு அக்டோபர் 24ம் தேதி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

    2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காய்ச்சல் காரணமாகவும், ஜூன் மாதம் திடீர் உடல் நலப்பிரச்சனைக்காகவும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். 

    பிப்ரவரி 11, 2026: நடப்பு ஆண்டில் பிப்ரவரி 11ம் தேதி கால் வலி மற்றும் வயது மூப்பு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளுக்காகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். 

    தொடர் மருத்துவக் கண்காணிப்பில் துரைமுருகன்?

    கடந்த சில ஆண்டுகளில் துரைமுருகன் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது செய்திகளின் மூலம் தெரியவருகிறது. சளி, இருமல், குறைந்த ரத்த அழுத்தம், காய்ச்சல், கால் வலி உள்ளிட்ட வெவ்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்காக அவர் சிகிச்சை பெற்றுள்ளார். 

    தற்போதைய மருத்துவமனை அனுமதி தொடர்பாக அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் வரை, சிகிச்சையின் தீவிரம் அல்லது அவர் வீடு திரும்பும் நாள் குறித்து உறுதியாகக் கூற முடியாது.

    திமுகவின் பொதுச் செயலாளராகவும், நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட தலைவராகவும் இருக்கும் துரைமுருகன் விரைவில் குணமடைந்து வழக்கமான பணிகளுக்குத் திரும்புவாரா என்பதை அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு! திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு! துரைமுருகன் பரபரப்பு அறிவிப்பு!

    மேலும் படிங்க
    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    தமிழ்நாடு
    40 நாட்களாகியும் எட்டாத காவிரி நீர்! ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

    40 நாட்களாகியும் எட்டாத காவிரி நீர்! ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

    தமிழ்நாடு
    ஆலயம் முதல் மெட்ரோ வரை... இதுதான் பாரதத்தின் அனுபவம்! பிரதமர் மோடி புகழாரம்!

    ஆலயம் முதல் மெட்ரோ வரை... இதுதான் பாரதத்தின் அனுபவம்! பிரதமர் மோடி புகழாரம்!

    தமிழ்நாடு
    கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் தருக! பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் தருக! பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுக ஆட்சியில் விதைத்த மெட்ரோ திட்டம்! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

    அதிமுக ஆட்சியில் விதைத்த மெட்ரோ திட்டம்! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

    தமிழ்நாடு
    கம்யூனிசத்திற்கு என்றும் அழிவில்லை! அழிக்கவும் முடியாது...! பி. சண்முகம் ஆவேச பதிவு!

    கம்யூனிசத்திற்கு என்றும் அழிவில்லை! அழிக்கவும் முடியாது...! பி. சண்முகம் ஆவேச பதிவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share