• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆலயம் முதல் மெட்ரோ வரை... இதுதான் பாரதத்தின் அனுபவம்! பிரதமர் மோடி புகழாரம்!

    தமிழக முன்னாள் முதல்வர்களுடன் இணைந்து செயல்பட்டதை போல் தற்போது உள்ள முதல்வர் விஜயுடன் இணைந்து தமிழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 11 Oct 2026 15:51:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi Addresses Mega Event in Chennai; Hails Tamil Nadu's Industrial Prowess and Rapid Metro Expansion.

    சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் வடபழனி - பூந்தமல்லி வழித்தடம் உள்ளிட்ட சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.

    நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், சென்னை பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைப் பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். பிரதமர் மேடையில் உரையாற்ற எழுந்தபோது, அரங்கில் திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் எழுந்து நின்று 'மோடி... மோடி...' என முழக்கமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தனது உரையை தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம்! எனத் தமிழில் உற்சாகமாகத் தொடங்கிய பிரதமர், இன்று தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். இன்று சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பெருமிதம் கொள்கிறேன். இதன் மூலம் மக்களின் அன்றாடப் பயணம் எளிதாக்கப்படுவதுடன், தொழில்துறை வளர்ச்சி பெற்று இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் தருக! பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    chennai

    ஆன்மிகப் பெருமையை நினைவுகூர்ந்த பிரதமர், இன்று நவராத்திரியின் புனித காலம் தொடங்குகிறது. இந்த மங்களகரமான வேளையில் புண்ணிய பூமியான தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறேன். இங்கு வருவதற்கு முன்பாக ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிவனின் நல்லாசியைப் பெறும் பேறு எனக்குக் கிடைத்தது.

    தமிழக மக்களுக்கு எனது நவராத்திரி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சற்று முன் மெட்ராஸ் ஐஐடி மூளை ஆராய்ச்சி மையத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த ஆய்வு பொது சுகாதாரத் துறையில் பல்வேறு புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும். ஆலயம் முதல் மெட்ரோ வரை தமிழ்நாட்டின் இந்த உன்னத அனுபவமே ஒட்டுமொத்த பாரதத்தின் அனுபவமாகும் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    பொதுவாழ்வு அனுபவங்களை நினைவுகூர்ந்து பேசிய பிரதமர், சில நாட்களுக்கு முன்பாக உங்கள் பேரன்பினாலும் ஆசிகளாலும் எனது 25 ஆண்டு கால பொது வாழ்வு நிறைவடைந்துள்ளது. இந்த 25 ஆண்டுகளில் ஜனநாயகத்தின் இரண்டு சக்திகள் மீது எனது நம்பிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதில் ஒன்று நாட்டின் குடிமக்களான நீங்கள், மற்றொன்று கூட்டாட்சி தத்துவம். 

    மாநிலங்களின் வளர்ச்சியில்தான் தேசத்தின் முன்னேற்றம் அடங்கியுள்ளது என்ற தாரக மந்திரத்தை ஏந்தியே நான் தொடர்ந்து பயணித்து வருகிறேன். நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது கலைஞர் கருணாநிதி, அம்மையார் ஜெயலலிதா ஆகியோருடன் உரையாடும் நல்வாய்ப்பு கிடைத்தது. 

    பின்னர் பிரதமரான பின்பு ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் போன்ற பல்வேறு தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். தமிழகத்தில் அரசுகள் மாறிக் கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், இங்குள்ள மக்களுக்குச் சேவை புரியவும் என் மனதில் இருந்த உறுதியும் அர்ப்பணிப்பும் எப்போதும் தொடர்ந்தே வந்திருக்கிறது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

    தற்போதைய அரசியல் களம் மற்றும் தமிழக வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், நான் பிரதமராக இருக்கின்ற காலத்தில் பல முன்னாள் முதல்வர்களுடன் இணைந்து செயல்பட்டுத் தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து உறுதுணையாக இருந்துள்ளேன். அதேபோல், தற்போதுள்ள முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்தும் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பக்கபலமாக உறுதுணையாக நிற்பேன் என்று திட்டவட்டமாக உறுதியளித்தார்.

    நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் மெட்ரோ திட்டம் குறித்துப் பேசிய பிரதமர், நகரமயமாக்கல் என்பது ஒரு சவால் அல்ல; மாறாக, அது மிகப்பெரிய வாய்ப்பு. பொதுத்துறை போக்குவரத்துக்கு இதில் பெரும் பங்களிப்பு உள்ளது. வெறும் சாலைகளை விரிவாக்கம் செய்வது மட்டுமே போதுமானதல்ல, நவீன நகரங்களுக்கு முழுமையான கட்டமைப்பு அவசியம். 

    அதனால்தான் கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் மெட்ரோ வலைப்பின்னலை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளோம். 2014-ல் வெறும் 4 நகரங்களில் 250 கி.மீ தொலைவுக்கு மட்டுமே இருந்த மெட்ரோ சேவை, இன்று 25 நகரங்களில் 1,100 கி.மீ-க்கும் மேலாகப் பிரம்மாண்டமாக விரிவடைந்துள்ளது. சென்னையில் வாழும் சாமானிய மக்கள், மாணவர்கள் மற்றும் முதியவர்களின் பயணம் எளிதாகவும் சிறப்பானதாகவும் அமைய வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான நோக்கம் என்றார்.

    தொழில்துறை உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், உற்பத்தித் துறையை மத்திய அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் உற்பத்தித் துறையிலும் சிறு தொழில்களிலும் அயராது உழைக்கும் தொழிலாளர்கள் மீது பாரதப் பிரதமர் பெருமை கொள்கிறார். உதிரிபாகங்கள் தொடங்கி முழுமையான தொழில்நுட்பப் பொருட்கள் வரை அனைத்து மாநிலங்களும் தேசிய விநியோகச் சங்கிலியை வளப்படுத்தி வருகின்றன. 

    இதன் விளைவாக, இன்று உலகின் இரண்டாவது மிகப்பெரிய செல்போன் தயாரிப்பாளராக இந்தியா உருவெடுத்துள்ளது. கடந்த 2014 முதல் இதுவரை நாட்டின் மின்னணு உற்பத்தி ஏற்றுமதி 11 மடங்கும், பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி 50 மடங்கும் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. நடப்பாண்டில் இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதியும் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது என்று பெருமிதத்துடன் முழங்கினார்.

    இதையும் படிங்க: சென்னை மக்களே சீக்கிரம் நோட் பண்ணுங்க... நாளைக்கு இந்த பக்கமெல்லாம் தப்பித் தவறிக்கூட போய்டாதீங்க..!

    மேலும் படிங்க
    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    அரசு விழாவில் நயினார் நாகேந்திரன் எப்படி உட்காரலாம்? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி!

    தமிழ்நாடு
    40 நாட்களாகியும் எட்டாத காவிரி நீர்! ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

    40 நாட்களாகியும் எட்டாத காவிரி நீர்! ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

    தமிழ்நாடு
    கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் தருக! பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் தருக! பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுக ஆட்சியில் விதைத்த மெட்ரோ திட்டம்! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

    அதிமுக ஆட்சியில் விதைத்த மெட்ரோ திட்டம்! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

    தமிழ்நாடு
    கம்யூனிசத்திற்கு என்றும் அழிவில்லை! அழிக்கவும் முடியாது...! பி. சண்முகம் ஆவேச பதிவு!

    கம்யூனிசத்திற்கு என்றும் அழிவில்லை! அழிக்கவும் முடியாது...! பி. சண்முகம் ஆவேச பதிவு!

    தமிழ்நாடு
    மோடியுடன் ஒரே காரில் முதல்வர் விஜய் பயணம்! ஐஐடியில் மலர் தூவி வரவேற்பு! ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம்!

    மோடியுடன் ஒரே காரில் முதல்வர் விஜய் பயணம்! ஐஐடியில் மலர் தூவி வரவேற்பு! ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share