• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இன்னும் 5 நாள் கூட டைம் எடுத்துக்கோங்க! மிஸ் ஆகக்கூடாது! கள ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க அவகாசத்தை நீட்டித்தார் மு.க.ஸ்டாலின்!

    திமுக சட்டமன்ற தேர்தலில் தோற்றதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.
    Author By Pandian Fri, 29 May 2026 13:21:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Forms 38-Member Panel to Probe Assembly Election Defeat; Report Deadline Extended to June 10

    சென்னை: சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்த தி.மு.க.,வுக்கு அதற்கான உண்மையான காரணங்களை கண்டறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 38 பேர் கொண்ட உயர்மட்ட கள ஆய்வுக் குழுவை அமைத்துள்ளார். இந்தக் குழு தமிழ்நாடு முழுவதும் சென்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை சேகரித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    தோல்விக்கு பின்னால் உள்ள உள் காரணங்கள், தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட குறைபாடுகள், கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வு, அடிமட்ட தொண்டர்களின் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்தக் குழு ஆராய உள்ளது. மாவட்டம் தோறும் சென்று நேரடி கள ஆய்வு மேற்கொள்ளும் இந்தக் குழு, உண்மையான கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    முதலில் ஜூன் 5-ம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது ஜூன் 10-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு கூடுதல் மாவட்டங்களில் ஆழமான ஆய்வு செய்ய உதவும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: திமுக கள ஆய்வு கூட்டத்தில் பெண் நிர்வாகியிடம் சில்மிஷம்?! புகார் தெரிவிக்க முடியாமல் புலம்பும் நிர்வாகிகள்!

    DMKElectionLoss

    தேர்தல் தோல்விக்குப் பிறகு தி.மு.க.வில் உள் மட்டத்தில் பல்வேறு அதிருப்திகள் வெளிப்பட்டு வரும் நிலையில், இந்த ஆய்வுக் குழு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கெனவே பல இடங்களில் கள ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் கோஷ்டி மோதல்கள் மற்றும் கடும் வாக்குவாதங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதேவேளையில், ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் மூலம் பொதுமக்களிடமும் கருத்துகளை சேகரித்து வரும் ஸ்டாலின், வரும் 31-ம் தேதிக்குள் கருத்துகளை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதுவரை லட்சக்கணக்கானோர் கருத்துகளை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    தி.மு.க.வின் எதிர்கால அரசியல் உத்திகளை வடிவமைக்கும் வகையில் இந்த ஆய்வு அறிக்கை முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் பலவீனங்களை சரி செய்து, அடுத்தகட்ட தேர்தல்களுக்கு தயாராகும் நோக்கில் ஸ்டாலின் எடுத்துள்ள இந்த நடவடிக்கை கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்க காரணமான மூவர்?! துர்கா ஸ்டாலின் நடத்திய புலன் விசாரணையில் அம்பலம்!

    மேலும் படிங்க
    மீண்டும் பதற்றத்தில் மணிப்பூர்!! ஆயுதக் குழுக்களின் தாக்குதல்.. 4 பேர் பலி..!! பீதியில் உறைந்த மக்கள்!!

    மீண்டும் பதற்றத்தில் மணிப்பூர்!! ஆயுதக் குழுக்களின் தாக்குதல்.. 4 பேர் பலி..!! பீதியில் உறைந்த மக்கள்!!

    இந்தியா
    கிரகநிலை சரியில்லை! முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் ஜோதிட பரிகாரமா? ஜோதிடர் பெயரால் புதிய சர்ச்சை!

    கிரகநிலை சரியில்லை! முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் ஜோதிட பரிகாரமா? ஜோதிடர் பெயரால் புதிய சர்ச்சை!

    அரசியல்
    நாட்டை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீங்க! GenZ இளைஞர்களுக்கு நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய அறிவுரை!

    நாட்டை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீங்க! GenZ இளைஞர்களுக்கு நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய அறிவுரை!

    அரசியல்
    கொலைகள் இல்லாத நாளே இல்லை.. கல்வியில் முதன்மை மாநிலத்தை சீரழிப்பதா?: கனிமொழி ஆவேசம்!

    கொலைகள் இல்லாத நாளே இல்லை.. கல்வியில் முதன்மை மாநிலத்தை சீரழிப்பதா?: கனிமொழி ஆவேசம்!

    அரசியல்
    கோவிந்தா!! கோவிந்தா!! திருப்பதியில் பிரம்மோற்சவ கொடியேற்றம்.. மகிழ்ச்சியில் திளைத்த பக்தர்கள்!!

    கோவிந்தா!! கோவிந்தா!! திருப்பதியில் பிரம்மோற்சவ கொடியேற்றம்.. மகிழ்ச்சியில் திளைத்த பக்தர்கள்!!

    பக்தி
    26/11 தாக்குதல் குற்றவாளி மசூத் அஸாருக்கு செக்! ரூ.24 லட்சமாக உயர்ந்த பரிசுத்தொகை! பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

    26/11 தாக்குதல் குற்றவாளி மசூத் அஸாருக்கு செக்! ரூ.24 லட்சமாக உயர்ந்த பரிசுத்தொகை! பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

    உலகம்

    செய்திகள்

    மீண்டும் பதற்றத்தில் மணிப்பூர்!! ஆயுதக் குழுக்களின் தாக்குதல்.. 4 பேர் பலி..!! பீதியில் உறைந்த மக்கள்!!

    மீண்டும் பதற்றத்தில் மணிப்பூர்!! ஆயுதக் குழுக்களின் தாக்குதல்.. 4 பேர் பலி..!! பீதியில் உறைந்த மக்கள்!!

    இந்தியா
    கிரகநிலை சரியில்லை! முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் ஜோதிட பரிகாரமா? ஜோதிடர் பெயரால் புதிய சர்ச்சை!

    கிரகநிலை சரியில்லை! முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் ஜோதிட பரிகாரமா? ஜோதிடர் பெயரால் புதிய சர்ச்சை!

    அரசியல்
    நாட்டை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீங்க! GenZ இளைஞர்களுக்கு நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய அறிவுரை!

    நாட்டை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீங்க! GenZ இளைஞர்களுக்கு நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய அறிவுரை!

    அரசியல்
    கொலைகள் இல்லாத நாளே இல்லை.. கல்வியில் முதன்மை மாநிலத்தை சீரழிப்பதா?: கனிமொழி ஆவேசம்!

    கொலைகள் இல்லாத நாளே இல்லை.. கல்வியில் முதன்மை மாநிலத்தை சீரழிப்பதா?: கனிமொழி ஆவேசம்!

    அரசியல்
    26/11 தாக்குதல் குற்றவாளி மசூத் அஸாருக்கு செக்! ரூ.24 லட்சமாக உயர்ந்த பரிசுத்தொகை! பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

    26/11 தாக்குதல் குற்றவாளி மசூத் அஸாருக்கு செக்! ரூ.24 லட்சமாக உயர்ந்த பரிசுத்தொகை! பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

    உலகம்
    நடிகர் சுஷாந்த் சிங் பெண் மேலாளர் மர்ம மரணம்! ஆதித்ய தாக்கரே, உத்தவ் தாக்கரே மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

    நடிகர் சுஷாந்த் சிங் பெண் மேலாளர் மர்ம மரணம்! ஆதித்ய தாக்கரே, உத்தவ் தாக்கரே மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share