• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக பலமிழந்து விட்டது! இதுதான் சரியான நேரம்! நிர்வாகிகளுக்கு சீக்ரெட் டாஸ்க் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

    ''தி.மு.க., தன் பலத்தை இழந்து விட்டதால், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டால், அ.தி.மு.க.,வால் வெற்றி பெற முடியும்,'' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Sun, 14 Jun 2026 12:00:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Has Lost Its Strength, AIADMK Can Win as Constructive Opposition: EPS

    சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு நேற்று வருகை தந்த பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தன் பலத்தை இழந்துவிட்டதால், அ.தி.மு.க. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்த பழனிசாமி, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் தோல்விக்கான காரணங்களை நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். 

    நிர்வாகிகள் சிலர், “கடைசி ஒரு வாரத்தில் விஜய் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னிலைக்கு வந்துவிட்டார். அவரை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். கரூர் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக நின்றது தவறு” என்று கருத்து தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    இதையடுத்து பேசிய பழனிசாமி, “சமூக வலைதள பிரசாரத்தால் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது உண்மைதான். ஆனால், தொடர்ந்து ஆட்சி நடத்த அது மட்டும் போதாது. ஆட்சி அமைந்த நாள் முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. மின்வெட்டைத் தடுக்க முடியாமல் அரசு திணறுகிறது. அனுபவமில்லாதவர்களுக்கு ஓட்டுப் போட்டுவிட்டோமே என மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ‘ரீல்ஸ்’ மோக ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது” என்றார்.

    aiadmk

    மேலும், “கூட்டணியால்தான் தி.மு.க. பலமாக இருந்தது. தற்போது கூட்டணி இல்லாமல் தனித்து பலமிழந்து நிற்கிறது. நமக்கான கூட்டணி இன்னும் வலுவாக உள்ளது. எனவே, த.வெ.க. அரசுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டால் மக்கள் ஆதரவை நிச்சயம் பெற முடியும்” என்று வலியுறுத்தினார்.

    கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும், சமூக வலைதளங்களில் தீவிரமாகச் செயல்படும் நிர்வாகிகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    இந்த சந்திப்பின்போது, வழக்கமாக வரும் மாவட்டச் செயலர்கள் பெரும்பாலானோர் வராதது கவனத்தை ஈர்த்தது. வராத சிலர் த.வெ.க.வில் இணையும் பேச்சு நடத்தி வருவதாக அ.தி.மு.க. வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. 

    இந்த ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க.வின் எதிர்கால உத்திகளுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    மேலும் படிங்க
    கைகளில் அகல் விளக்குகள்..!! ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!!

    கைகளில் அகல் விளக்குகள்..!! ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!!

    ஆன்மிகம்
    அமெரிக்காவில் ரூ.95 ஆயிரம்! இந்தியாவில் ரூ.950 மட்டுமே! இளம்பெண் வெளியிட்ட வீடியோவால் அதிர்ந்த இணையம்!

    அமெரிக்காவில் ரூ.95 ஆயிரம்! இந்தியாவில் ரூ.950 மட்டுமே! இளம்பெண் வெளியிட்ட வீடியோவால் அதிர்ந்த இணையம்!

    இந்தியா
    அதிமுகவில் இருந்து நடிகை கௌதமி விலகல்!  அரசியல் சூழலால் கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவிப்பு!

    அதிமுகவில் இருந்து நடிகை கௌதமி விலகல்! அரசியல் சூழலால் கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவிப்பு!

    அரசியல்
    அதிமுக வென்ற தொகுதிகள் பாமக போட்ட பிச்சை! திமுக கூட சேர்ந்து முதல்வராக திட்டமிட்டார் இபிஎஸ்! சி.வி.சண்முகம் விளாசல்!

    அதிமுக வென்ற தொகுதிகள் பாமக போட்ட பிச்சை! திமுக கூட சேர்ந்து முதல்வராக திட்டமிட்டார் இபிஎஸ்! சி.வி.சண்முகம் விளாசல்!

    அரசியல்
    28 ஆண்டுகளாக கட்டி காத்த கட்சி! மம்தா மனவேதனை! இப்படி எல்லாம் கிளப்பி விடாதீங்க!

    28 ஆண்டுகளாக கட்டி காத்த கட்சி! மம்தா மனவேதனை! இப்படி எல்லாம் கிளப்பி விடாதீங்க!

    அரசியல்
    தேய்பிறை நிலவாய் தேயும் அதிமுக! தவெக தாவும் நிர்வாகிகள்! விஜய் கட்சியில் ஐக்கியமாகும் மாவட்ட செயலாளர்கள்!

    தேய்பிறை நிலவாய் தேயும் அதிமுக! தவெக தாவும் நிர்வாகிகள்! விஜய் கட்சியில் ஐக்கியமாகும் மாவட்ட செயலாளர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share